ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 107

“பெருசா நம்பர் எல்லா வாங்கினார் 10.30 ஆகுது இன்னும் கூப்பிடுள்ள. இன்னைக்கு மட்டும் கூப்பிடாம இருக்குட்டும் இருக்கு அவருக்கு,” என்று அவரை மனதில் திட்டேனேன்.

சொல்லி வச்சது போல் போன் அடித்தது. மகேஷ் தான் அனால் இதுக்கே நான் காத்து கிட்டு இருக்கேன் என்று காமிக்க கூடாது என்று அது அடித்து நிக்கும் வரை காத்திருந்தேன். ஆசை இருந்தால் அவர் மறுபடியும் அடிக்கட்டும். ஐந்து நிமிடம் வரை மீண்டும் அழைப்பு வரலே, நான் கொஞ்சம் பதட்டம் ஆனேன். நல்ல வேலை மீண்டும் மகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. இம்முறை போன் எடுத்தேன்.

“ஹை, சொல்லுங்க,” என்றேன்.

“ஹை, ஸ்வதா, தூங்கிட்டியா?”

“இப்போ தான் தூங்க போறேன் நீங்க கூப்பிட்டிங்க.”

“ஒஹ் அப்போ சரி நான் நாளைக்கு கூப்பிடுறேன்.”

இந்த மனுஷன் வேற போன் வச்சிர போறாரு என்று,” பருவல இன்னும் தூக்கம் வருல சொல்லுங்க,” என்றேன்.

“ஒன்னும் இல்லை உன்னோடு பேசுனம் என்று ஆசையா இருந்தது.”

நான் சிரித்து கொண்டு சொன்னேன்,”இப்போ தானே அவளோ நேரம் பேசினோம் இன்னும் பேச ஆசையா?”

“உன்னிடம் எவளோ நேரம் பேசினாலும் இன்னும் பேசிக்கிட்டே இருக்க ஆசையாக இருக்கு?”

“கல்யாணத்துக்கு முன்பு தான் எங்கள் பேச்சு இனிக்கும், கல்யாணத்துக்கு அப்புறோம் ஏண்டி தொன தொன ன்னு பேசி கொல்லுற என்பிர்கள்.”

“ச்சே ச்சே அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன், உன் பேச்சி எப்போதுமே தெவிட்டாத ஒன்று.”

“பார்ப்போம் பார்ப்போம், இது கல்யாணத்துக்கு பிறகு எவளோ உண்மை என்று.”

“நீயும் பார்க்க தானே போகுற. ஸ்வதா உன் பேச்சு மட்டும் எனக்கு தெவிட்டாத ஒன்று இல்லை.” என்று சொல்லி நிறுத்தி கொண்டார்.

“வேற எது உங்களுக்கு தெவிட்டாது?”

“சொல்லவா, கோவிச்சிக்க மாட்டியே?”

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.