ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 107

“நீ உண்மையிலே என்கிட்ட வாங்க போற,” என்று காய் ஓங்கினால். நான் சிறிது கொண்டே என் ரூமுக்குள் ஓடி கதவை தாளிட்டேன்.

“இரு இரு, சாப்பிட வெளிய வரவேண்டாம் தானே அப்போ வச்சிக்கிறேன்,” என்றல் அனால் அவள் குரலில் கோபம் இல்லை.

நான் மிகவும் காதலிக்க துவங்கிய ஒருவரை நான் கல்யாணம் செய்ய போறேன் என்ற சந்தோஷத்தில் இருந்தேன். ஒரு முறை மூன்ற நாளாக மகேஷ் என்னை சந்திக்கவும் இல்லை செல் போன் வேற சுவிட்ச் ஆப் இல் இருந்தது. எனக்கு அப்போது சோகமும் சோர்வாகவும் இருந்தது. அதே நேரத்தில் அவர் மேல் கோபம் கோபமாக வந்தது.

“இங்கே ஒருத்தி எப்படி தவிச்சிக்கிட்டு இருக்கிறேன் என்று கவலை இல்லாமல் இருக்கிறார்,” என்று மனதுக்குள் புலம்பினேன்.

யாரிடமும் சரியாக முகம் கொடுத்து கூட பேசுவதை தவிர்த்தேன். இதை எல்லோரும் கவனித்தார்கள்.

“என்னடி, உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதாவது பிரச்சனையா,” என்று தவிப்புடன் என் அம்மா என்னிடம் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை,” என்று ஆற்றல் இல்லாமல் பதில் சொல்லி என் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொள்வேன். இப்போ வேலை முடித்தததும் பெரும்பாலும் என் அறையிலே தனிமையில் யாருடன் பேசாமல் இருப்பேன்.

அவர் ஆபிஸ் கூப்பிட்டு விசாரிக்கலாம் என்றல் என் கௌரவம் என்னை தடுத்தது.

“நான் ஏன் அவரை கூப்பிடுன்னும், அக்கறை இருந்தால் அவர் என்னை முதலில் கால் பண்ணட்டும்,” என்று என் சுயமரியாதை என்னை தடுத்தது.

அனால் நாலாவது நாள் எனக்கு அதற்க்கு மேல் தங்க முடியவில்லை. ஆஃபீஸ் கூப்பிட்டு இரண்டில் ஒன்றை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து போன் பண்ணினேன்.

ஒரு இனிமையான பெண் குரல் பதில் அளித்தது,” மிஸ்டர் மகேஷ் நாலு நாளாக மெடிக்கல் லீவு, இன்னும் இரண்டு நாள் வர மாட்டார். மோசமான வைறால் பிவேர்,” என்றாள்.

நான் பதறி பொய் தேங்க்ஸ் என்று பதில் கூட சொல்லாமல் போன் கேட் செய்தேன். (அந்த பதற்றத்திலும் அந்த இனிமையான குரலுக்கு சொந்த காரி எப்படி இருப்பாள் என்று பார்க்க வேண்டும் என்று என் பொறாமை உள்ளம் சொல்லியதை கூட பொறுப்படுத்தவில்லை.) நான் உடனே என் அம்மாவிடம் நிலைமை சொல்லி அவரை உடனே பார்க்க போறேன் என்று சொன்னேன்.

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.