எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

“என்னடா..??” கிஷோர் கேட்டான்.

“அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??” சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான்.

“ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்… அவ்வளவுதான்..!!”

“என்னடா சொல்ற..??”

“ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்… என்னடா.. டீல் ஓகேதான..??”

கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான்.

“ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!”

“அப்புறம்..??” கிஷோர் கேட்க,

“அப்புறம் என்ன..??” அசோக் திருப்பி கேட்டான்.

“போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!”

“இப்போவேவா..??” அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான்.

“டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!”

கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது. ‘உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!’

அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். ‘ஆல் தி பெஸ்ட் மச்சி..’ என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் ‘ச்ச..!!’ என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான்.

இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘அவளிடம் பேசு.. பேசு..’ என்பதுபோல சைகை செய்தனர்.

அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். ‘சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..’ என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. ‘ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..’ என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை ‘தட்..!!’ என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! ‘யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!’ என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி ‘பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..’ என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.

“உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட
வேண்டியதுதான..??”

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.