இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 127

“அவுசாரி மகன் அவனை பழி தீக்கணும், கலைக்கு என்னவெல்லாம் தொல்லை கொடுத்தானோ, இன்னும் என்னவெல்லாம் கொடுக்க நினைக்கிறானோ அதுல பத்து மடங்கு அதிகமா அவனுக்கு நான் தொல்லை கொடுக்கணும்” என்ற எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் முன்னே ஒரு அடி எடுத்து வைத்தது.. வஞ்சகத்தால் காயம் பட்ட அவனுடைய கால்கள் அந்த புது மண்ணை தீண்டியதும் அவனுடைய உடலின் நரம்பு மண்டலம் மொத்தத்தையும் மென்மையாய் சுண்டி விட்டது போன்ற உணர்வில் அவன் உடல் சிலிர்த்தது.. உடலின் உள்ளுறுப்புகள் அனைத்திலும் பனி படர்ந்து சில்லிட்டது போன்ற அற்புத உணர்வு..

அவனுடைய வாழ்க்கையின் மீதியை கடப்பதற்கு உதவும் இந்த புதிய பாதைக்கும், அதன் தரும் சுகத்துக்கும் முழுதும் அடிமையாக மாறிய கிஷோர், ராகுலை வஞ்சிப்பதற்கு மனதில் எண்ணங்களை பிறப்பிக்க கால்கள் அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்தது..

அந்த பாதை அளித்த சுகத்தில் மீண்டும் கண்களை இருக்க மூடி பின் திறந்தான்.. அவனுடைய செவிகளில் மீண்டும் வாகங்களின் இரைச்சல், நாசிக்குள் மீண்டும் அழுக்கடைந்த காற்று சென்றது, விழிகளில் வீட்டின் வெளிக்கதவுமாய் நிகழ் காலத்துக்கு வந்து வீட்டிற்குள் சென்றான்..

ஒரு நிமிஷம்……..

ஒரு நிமிஷம் இருங்க…………

ஐயோ…………

கதையை மேல சொல்றது க்கு என் பேணா எழுத மாட்டிங்குது.. குண்டி ஃபுல்லா மை வச்சிக்கிட்டு அதை வாய் வழியா கக்க மாட்டேன் அடம் பிடிக்குதே!!!!!!!!

பேணா: என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு.. அப்புறம் நான் எழுதுறேன்..

நான்: சீக்கிரம் கேளு.. வாசகர்களை காக்க வைக்காத..

பேணா: கிஷோர் இப்போ தான் முத தடவை இந்த பாதைல கால் வைக்கிறான்.. ஆனா ராகுல் இந்த பாதையிலேயே பொறந்து வளந்து கொட்டை போட்டவன்.. அவன் முன்னாடி கிஷோர் கத்துக்குட்டி தான.. இப்படி இருக்கும் போது கிஷோரால ராகுலை பழி வாங்க முடியுமா?

நான்: Let’s wait and see.. Shall we?

கலை கண் விழிக்கும் பொது அவள் தலை கிஷோரின் மடியில் இருந்தது.. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விடுபட்டவள் சிரமப்பட்டது இமைகளை விரித்ததும் கிஷோர் உதட்டில் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் முகம் அவள் முகத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.. அவள் நெற்றியில் உதடுகளை பதித்து எடுத்தான்.. பின் அவள் உதடுகளுக்கு தாவி மென்மையான முத்தத்தை இட்டு நிமிர்ந்தான்..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.