அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 41

“என்னை பொறுத்த வரையிலை தப்பே இல்லைங்கக்கா… ஆமாம்… நீங்க ஏன் அத்தானை அண்ணன்னு கூப்பிடனும்?…”

“ஏண்டி கேட்கிற?…”

“இல்லை என்னை மாதிரியே மாமான்னோ இல்லை அத்தான்னுனோ கூப்பிடலாம்ல்லே?… இந்த மாதிரி சமயத்திலே அப்படி கூப்பிட்டா ஒரு கிக்கா இருக்குமில்லே?…”

“ஏண்டி?… அண்ணான்னு கூப்பிட்டா கிக்கா இருக்காதா?….” பத்மினி சிரித்தாள்…

“அப்படிஇல்லை!…. .. நினைச்சுப்பார்த்தா அது எல்லாத்தையும் விட கிக்கா இருக்கும்போல தெரியுது….” வர்ஷினி சிலிர்த்தாள்…

“ரவியை அண்ணான்னு கூப்பிடதுதாண்டி ரொம்ப ஸேப்….. யாருக்கும் எந்த சந்தேகமும் வராது…. நமக்கும் பிரச்சனையில்லை…

“ஆமாங்கக்கா!….. அப்படின்னா ஆன்ட்டி?…..”

“யாரு எங்க அம்மாவா?……”

“ம்…”

“அவங்க முதல்லே மன்மதன்னு கூப்பிட்டாங்க!… கல்யாணத்துக்கு அப்புறம் அவரு இவருன்னு மரியாதையாத்தான் கூப்பிடறாங்க…” பத்மினி விஷமமாய் சிரித்தாள்….

“கல்யாணமா?……” வர்ஷினி குழம்பினாள்….”எனக்கு ஒன்னுமே புரியலையேக்கா?..”

“அதுஎல்லாம் ஒரு பெரிய கதைடி…. விளக்கமா சொன்னாத்தான் புரியும்………….”

“அப்போ சொல்லுங்க….”

“ரொம்ப பெரிசா இருக்குமேடி…..”

“அதை இன்னும் பெரிசு பண்ணி சொல்லுங்க!….”

“ஏண்டி?..”

“அத்தானைப் பற்றி கேட்டுட்டே இருக்கனும்போல இருக்குங்கக்கா!….
“ வர்ஷினி வெட்கமாய் சொன்னாள்…

பத்மினி
“க்ளுக்”ன்னு சிரித்தாள்…

“ஏங்கக்கா!… நான் கேட்டது தப்பா?….” வர்ஷினி ஏக்கமாய் கேட்டாள்…” எனக்கு அவர் நினைப்பாவே இருக்குங்கக்கா.. அவரைப்பத்தியே மனசு நினைச்சுட்டு இருக்கு!….. அவர் என்னை ஏத்துக்கறதுக்கு மறுத்துட்டார்னா செத்துடலாம்னு இருக்கேன்…” வர்ஷினி மெல்ல விசும்பினாள்…

“ஏய்… அசடு…..” பத்மினி, திடுக்கிட்டு வர்ஷினியை எழுப்பி உலுக்கினாள்….

“ஆமாங்கக்கா!… என்னவோ தெரியலே… அவரை தினமும் பார்த்துட்டு இருந்தப்போ கூட அவ்வளவா தெரியலே… இங்கே வந்த நாள்முதலா அவர் நினைப்பு அதிகமாயிடுச்சுக்கா!… நின்ன அவர்… நடந்தா அவர்… படுத்தா அவர்…. எல்லாமுமே அத்தான் நினைப்புத்தான்…. எனக்கு பயமா இருக்குங்கக்கா!….”

“என்னடி பயம்?….” பத்மினி அதட்டினாள்..

“அத்தான் என்னை மறுத்துடுவாரேன்னு….” அழுதாள்…

“ஏய் அசடு… நான்தான் சொல்லியிருக்கேன்ல்லே…. என் உயிரைக்கொடுத்தாவது அண்ணனை சம்மதிக்க வைக்கிறேன்… நீ எதுக்கடி கவலைப்படறே?… உன்னைப்போய் யாராவது வேண்டாம்னு சொல்வாங்களாடி….. நீ பார்க்கமாட்டியான்னு எத்தனை பேர் ஏங்கிட்டு இருக்காங்க….. அசடு அசடு….” பத்மினி, வர்ஷினியை இழுத்து தன்மார்பில் அணைத்துக்கொண்டாள்…

1 Comment

Add a Comment
  1. 16 to17 please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *