அன்னைக்கு நீ எங்களை டிரெயின் ஏத்திவிட வந்த … அது எங்க தமிழ்நாட்லேர்ந்து வர டிரெயின் தான ?
ஆமாம் !!
ம் அதனால நீ எங்களை ஏத்திவிட்டு போயிட்ட … ஃபஸ்ட் கிளாஸ் கூபே … நாலு பேர் தான் …
அதுல நீ இல்ல …
நான் உன் அம்மா அப்பா ராஜு அப்புறம் சலீம் !
ம்ம் இது கொஞ்சம் ஓவரா தெரியலை …
நடந்ததெல்லாம் கேட்ட அவ்ளோதான் …
பிளீஸ் பிளீஸ் சொல்லு … மேட்டர் பண்ணீங்களா ?
நிர்வாணமா டிரெயின்ல இருந்தேன் !!
என்னது?
ஆமாம் சிவா ஆமாம் … நான் என்ன பண்றது சலீம் என்னை அப்டி ஆக்கிட்டார் !!
பிளீஸ் பிளீஸ் சொல்லுடி …
ம் சொல்றேன் !! சொல்றேன் …
அன்னைக்கு எல்லாமே எங்க பிளான் படி போனுச்சு …
சின்ன திருத்தும் எங்க பிளான் இல்லை என்னோட பிளான் !!
அதான் அதேதான் …. என்னோட பிளான் தான் !!
சொன்னமாதிரி சலீம் டிரெயினுக்கு வந்துட்டார் ஆனா நீ இருந்ததால அவர் கூபேக்கு வரல …
ஸ்டெப்ஸ் கிட்ட நின்னார் !!
நீ போனதும் டிரெயின் கிளம்புன்னுச்சு உடனே வந்துட்டார் …
எனக்கு சலீமை பார்த்ததும் ஜிவ்வுன்னு ஏறிடிச்சி … அப்டியே கீழ ஊற ஆரம்பிச்சிருச்சு …
ம்ம் பார்த்தோன ….
ஆமாம் !
ம் அப்புறம் என்ன ?
உங்கப்பா தான் முந்திகிட்டு கேட்டார் … யார் நீங்க என்ன வேணும் ?
என் பேர் சிவா … இது என்னோட சீட் …
ஓ உங்களுக்கு அலாட் ஆகி இருக்கா … நான் மட்டும் அங்கேயே சிரித்துவிட்டேன் …
என்ன மேடம் ஏன் சிரிக்கிறீங்க ?
இல்லை என் ஹஸ்பெண்ட் பேரும் சிவா தான் கேன்சல் ஆகி உங்க பேரும் அதே வந்துருக்கு !
ஓ ! …
சரி நீங்க உக்காருங்க …
அப்புறம் சலீம் உக்கார்ந்து உங்கப்பாகிட்ட எங்க போறோம் என்ன ஏதுன்னு பேசிகிட்டு இருந்தார் ….
ரெண்டு அப்பர் ரெண்டு லோயர் பர்த் மட்டும் உள்ள ஃபஸ்ட் கிளாஸ் கூபே !!
சோ உன் அப்பா அம்மா கீழ நானும் சலீமும் மேல …
ராஜு ?
அவன் உங்கம்மா கூட … இதான் பிளான் !!
டிடிஆர் வந்துருப்பாரே …
அவர் உன் அப்பா அம்மா டிக்கெட்க்கு மட்டும் சீனியர் சிட்டிசன் ஐடி கார்ட் செக் பண்ணார் எங்களை செக் பண்ணவே இல்லை !! அதோட சலீம்கிட்ட உன்னோட ஐடி கார்ட் இருந்துச்சு …
ஓஹோ நீங்க குடுத்து வச்சிட்டீங்களா ?
ம்ம் எல்லாம் பிளான் கண்ணா பிளான் !!!
ம்ம் நீ நடத்து …
நான் அத்தைகிட்ட பேசிகிட்டு இருந்தேன் … அத்தை என்னிடம் …
அனிதா வேணும்னா நைட்டிக்கு மாத்திக்கன்னு ஆரம்பிச்சாங்க …
ஆகா ஆரம்பமே களை கட்டுதே …
அவர் இருக்கும்போது எப்படி அத்தை ?
இரும்மா நான் மாமாகிட்ட சொல்லி ரெண்டு பேரையும் வெளில போக சொல்றேன் ….
ம்ம் ! அத்தை நீங்க வேணா வெளில போங்க நானும் சலீமும் இங்கேயே டிரஸ் மாத்திக்கிறோம்னு ….
சொல்லல தான …
எப்பிடிடா சொல்லுவேன் …. வாய் வரைக்கும் வந்துடுச்சி … அவ்ளோதான் !!
ம்ம் அப்புறம் ?