ரெண்டு லாபம் – 10 114

வந்து நீ ரொம்ப கிராமமோ ?

இல்லை சார் கோயம்புத்தூர் சிட்டிலேர்ந்து பத்து கிலோமீட்டர் தான் ….

ம் அப்ப கிட்டத்தட்ட கிராமம் தான் ஆனா இது பெங்களூர் சிட்டி …

ம் ….

இதுல நீங்க இப்ப வேலை செய்யிறது ஃபேஷன் உலகம் …

ஆமாம் சார் …

சோ நீ கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணனும் அப்பத்தான் நாம கஸ்டமர பார்க்க போறப்ப ஒரு காண்பிடண்ட்டா போக முடியும் …

சரி சார் … அதான் உன்னோட சோகம் எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருந்தா தான் உன்னால இந்த ஃபீல்ட்டுல நிக்க முடியும் ….

சரி சார் …

நீ இப்ப அனிதா கூட தான தங்கி இருக்க ?

ஆமாம் சார் !

அப்டின்னா நீ அனிதாகிட்டே நிறைய கத்துக்கலாம் அவளுக்கு இதுல எல்லாம் தெரியும் …

“”அவளுக்கு … அப்டின்னா ரெண்டு பேரும் அவளோ உரிமையா பழகி இருக்காங்க …”” சரி சார் நான் இனிமே என்னை மாத்திக்கிறேன் …

ம் தட்ஸ் குட் … சரி இப்ப எங்க போலாம் ?

ஆபிஸ்க்கு தான சார் ?

அங்க ஒன்னும் வேலை இல்லை நீ வா நாம ஒரு முக்கியமான வேலை செய்யணும் …

என்ன சார் ?

முதல்ல காப்பிய குடிச்சி முடி போலாம் …

நானும் காபியை குடிச்சி முடிக்க என்னை அழைத்துக்கொண்டு நேராக ஒரு துணிக்கடைக்கு அழைத்து போனார் …

போச்சி போச்சி அனிதா சொல்றது அப்டியே நடக்குதே இப்ப நான் வேண்டாம்னு மறுக்கவே முடியாது ..

ஒரு அழகான டிசைனர் சுடிதார் எடுத்து காயத்திரி இதை டிரை பண்ணி பாரேன் ….

நான் அதன் விலையை பார்க்க எட்டாயிரம் ரூபாய் எப்பா நம்மளால முடியாதுன்னு
நான் யோசிக்க …

எதுக்கு விலைய பாக்குற நான் தான வாங்கி கொடுக்குறேன் …

சார் இவளோ காஸ்ட்லியா ?

அட டிரை பண்ணி பாரு …

அவரின் கண்களை சந்திக்க முடியாமல் நான் அந்த டிரஸ் எடுத்துக்கொண்டு
டிரையல் ரூம் போனேன் !

எல்லாம் அணிந்து முடித்து வெளியில் வர …

வாவ் பக்கா உனக்கே தச்ச மாதிரி இருக்கு … ஓகே இதையே போட்டுக்க உன்னோட
டிரஸ் குடு …

அது உள்ள இருக்கு சார் ஒரு நிமிஷம் ….

இரு இரு … உடனே ஒரு பெண்ணை அழைத்து … உள்ள இருக்க டிரஸ் பேக் பண்ணி
குடுங்க நாங்க இதை இப்பவே போட்டுக்கணும் ….

ஓகே சார்னு அந்த பெண் உள்ளே செல்ல நான் அவர் பின்னாடியே போனேன் …

எங்கிட்ட இருந்ததுலே நல்ல டிரஸ் இவருக்கு பிடிக்கலை இனி நான் என்ன செய்யிறது ?

ஒன்னும் சொல்ல முடியாமல் அங்கேயே நிற்க அந்த பொன்னும் டிரஸ் கொண்டு வந்து
குடுத்துவிட்டு …. மேடம் கொஞ்சம் இந்த பிரைஸ் டேக் கட் பண்ணிக்கிறேன்

ம் …

அது இருந்தது என் மல்லிகைக்கு மேலே … என்ன பாக்குறீங்க என்னுடைய
புருஷன் திலீப் அதை மல்லிகைன்னு தான் சொல்லுவார் …

அந்த பெண் கட் பண்ண சலீம் அதை பார்த்தபடியே நிற்க நான் தலையை குனிந்துகொண்டேன் …

பிறகு அங்கிருந்து ஒரு பியூட்டி பார்லருக்கு அழைத்து போனார் …

அங்கும் என்னை உக்கார சொல்லிட்டு உள்ளே போயி பேசிவிட்டு வந்தார் கூடவே
ஒரு பெண்ணும் வந்தாள் …

எஸ் மேடம் பிளீஸ் கம் இன் !

நான் என்ன எதுன்னு கேக்காம உள்ளே போக …

நீட்டி முழக்க வேண்டாம் என்ன நடந்துச்சுன்னா … ஃபேஷியல் த்ரெட்னிங்
ஹேர் கட் அப்டியே என்னை முழுசா மாடர்னா மாத்திட்டாங்க …

காயத்திரி நீ தானா இது …

இதெல்லாம் எதுக்கு பன்றார் ?

எதோ திட்டம் இருக்கு ஆனால் என்னால எதையும் தடுக்க முடியலை ….

எல்லாம் முடிந்து நான் வெளியில் வர அவரும் உள்ளிருந்து ஃபிரஷ்ஷா
வெளியில் வந்தார் …

முதல்முறையாக திலீப் இல்லாமல் வேறு ஒரு ஆணுடன் !! இந்தமாதிரி டிரஸ் எடுக்க அப்புறம் பியூட்டி பார்லர் எல்லாம் வந்துருக்கேன் …

ஆனா ஒன்னு நான் அதோடு நிக்கலை …. சலீமை சற்று ரசித்தேன் …

ஆனால் சலீம் என்னை முழுக்க முழுக்க ப்ரோஃபஷனா தான் பார்த்தார் !!

வாவ் சூப்பர் இப்பதான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஒர்க்கர் மாதிரி இருக்க …
தாங்ஸ் சார் …
எப்பவுமே அழகுக்கு தான் அழகு சேர்க்க முடியும் … நீ ஒரு பெக்கியூலியர் அழகு … முன்ன நீ வந்தப்ப நினைச்சேன் பட் உன்னோட ஹஸ்பெண்ட் உன்னை விட்டு போனதும் நீ ஆளே மாறி போயி டல் ஆகிட்ட…

இப்பதான் பழைய காயத்திரியா வந்துருக்க …
தாங்ஸ் சார் …

ஓகே உன் புருஷன் கண்டிப்பா ஒரு நாள் உன்னை தேடி வருவார் சோ அதை அப்டியே விட்டுட்டு உன் வேலைல கவனமா இருக்கனும் ஓகே வா ?

ஓகே சார் …

சரி போலாமா ?

ம் போலாம் சார் … அந்த நிமிஷம் அவர் குடுத்த உற்சாகம் எனக்கு ரொம்ப ரொம்ப தேவையா இருந்தது …
நான் என் கவலைகளை மறந்து இந்த வேலை தான் என்னை நிரந்தரமாக காப்பாத்தபோகுது எனக்குன்னு இந்த உலகத்துல என் மகன் மணீஷ் மட்டும் தான் இருக்கான் …
அவனை நான் சொந்தக்கால்ல நின்னு காப்பாத்தணும்னா அது சலீம் சார் குடுத்த வேலையாள தான் அதனால அவருக்கு விருப்பமான வழில நடப்போம்னு முடிவெடுத்த தருணம் அதுதான் …

Updated: December 25, 2020 — 3:51 am