ரெண்டு லாபம் – 10 114

சரி எங்க அம்மா அப்பா வச்சிக்கிட்டு பண்ணேன் சொன்னியே அது எப்ப ?

அது டிரெயின்ல ….

என்னது என்ன சொல்ற ? டிரெயின்ல எப்ப ?

ம் ஒருதடவை நாம எல்லாரும் டிரெயின்ல டெல்லி போலாம்னு போனோமே ஞாபகம் இருக்கா ?

ஆமாம் அம்மா அப்பா நான் நீ நாலு பேரும் போலாம்னு டிக்கெட் எல்லாம் போட்டு நான் கூட வர முடியாம போணுச்சே …

ம் நான் அன்னைக்கு வரமுடியாம அப்புறம் வரேன்னு சொன்னேனே ….

அதே தான் ….

நீ வரலைன்னு சொன்னதும் நான் சலீம கூப்பிடலாமான்னு யோசிச்சேன் ….

எப்படி உனக்கு அவளோ தூரம் தைரியம் வந்துச்சு ?

ம்ம் பெரிய இவரு குடும்பம் நான் அப்டியே பயப்படணும் !!

சொல்லு அனிதா பயம் இல்லையா என்ன ?

ம்ம் உண்மையிலே பயங்கர பயம் ஆனா அப்பல்லாம் உச்சத்துல இருந்தேன் …
சலீம பிரிஞ்சி ஒருநாள் கூட இருக்க முடியாது …

அப்ப போயி நீ டெல்லி ஒரு வாரம் பயணம்னு சொன்னா எப்படி இருக்கும் ?

ஓஹோ ….

சரி சரி என்ன நடந்துச்சுன்னு அப்டியே சொல்லு …

அதான் கடைசி நேரத்துல நீ வரலைன்னு சொல்லிட்டு டிக்கெட் கேன்சல் பண்ண சொன்ன …

ம்ம் ஆமாம் !

அப்புறம் இந்த ஐடியா வந்ததால நான் சலீமுக்கு போன் போட்டு இந்த மாதிரி போறோம்னு சொன்னோமே …

ஐ போலையா அப்போ அவங்க மட்டும் போறாங்களா நமக்கு இங்க ஜாலி தான் !!

ஏய் அலையாத … என் புருஷன் மட்டும் வரல …

ஏன் என்னவாம் ?

அவருக்கு எதோ பிராஜக்ட் இருக்கு … அதனால லாஸ்ட் மினிட்ல சொல்றார் …

சோ எப்படியும் நீங்க போக போறீங்க …

ஹே நீ வரியா ?

மை காட் நிஜமா சொல்றியா அனிதா ?

டிக்கெட் கேன்சல் பண்ண சொல்லிட்டு போயிட்டார் நான் வேணா கேன்சல் பண்ணாம விட்டுடுறேன் நீ ஸ்டேஷன் வந்துடு … நாம போயிடலாம் !

ஆனா அங்க நீ யாரோ நான் யாரோ மத்தபடி ஒரே கூபேல இருப்போம் அவ்ளோதான் !

சின்ன சின்ன ரொமான்ஸ் உண்டு !!

ஆமாம் !!

அது போதும் போதும் இன்னைக்கு நைட்டா ?

ஆமாம் !!

ஓகே ஓகே !!

நான் பாட்டுக்கு உக்கார்ந்துருப்பேன் நீ பாட்டுக்கு இருக்கணும் … சரியா ? டிடிஆர் விஷயத்தை நீ பார்த்துக்கணும் ….

ஓகே ஓகே !

அடிப்பாவி அப்டின்னா அவன் கூப்பிடலியா நீ தான் கூப்பிட்டியா ?

ஆமாம் ! இப்ப என்னான்ற ?

நான் ஒன்னும் சொல்லலை யு புரோஸீட் !!

Updated: December 25, 2020 — 3:51 am