ரெண்டு லாபம் – 10 114

மெல்லிய இசையை பரவ விட்டபடி …
மெல்ல காரை செலுத்த … ம் சொல்லு காயு உன்னை பத்தி சொல்லு …

என்ன சார் இருக்கு அதான் உங்களுக்கே தெரியுமே …

ம் … சரி சரி நீங்க ஃபீல் ஆகாதீங்க நாம ஜர்னிய என்ஜாய் பண்ணுவோம் …

ம் !

அப்புறம் அனிதா என்ன சொல்றா ?

எதை பத்தி சார் ?

ம் நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி …

நமக்குள்ள என்ன சார் ரிலேஷன்ஷிப் ?

ம் … ஆபிஸ்ல சும்மா இருக்க மாட்டாளுங்களே எதுனா சொல்லுவாளுங்களே ..

என்ன சார் ?

அதான் நமக்குள்ள எதுனா இருக்கு அது இதுன்னு கண்ணு காது மூக்கு வச்சி பேசுவாங்களே …

இது ஆபிஸ்ல பேசுறதா இல்லை நீங்க கிளப்பி விடுறீங்களா ?

ஹா ஹா … ரொம்ப ஷார்ப்பா இருக்கியே என்று அவர் என் மார்பை பார்க்க …

நான் வேறுபக்கம் பார்ப்பது போல சாலையை பார்த்தேன் …

ம் முன்ன அனிதா பிஏ வா இருந்தப்ப இப்டி பேசுனாங்களாம் …

ஓ !

அதான் கேட்டேன் சரி அதை விடு இங்க ஒரு ரிசார்ட் இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கும் அங்க போலாமா ?

ஏற்கனவே இப்படி சொல்லித்தான் திலீப் என்னை அழைத்துக்கொண்டு போயி என்னை மேட்டர முடிச்சான் ஆனா கல்யாணம் பண்ணிகிட்டான் … ம் இப்பதான் மாறிட்டான் …

என்ன காயு அமைதியா வர அப்ப ஓகேவா போலாமா ?

இல்லை இல்லை வேண்டாம் அங்க போயி என்ன பண்ணப்போறோம் …

என்ன வேணா பண்ணலாம் …

சார் …

சரி சரி … அப்புறம் ?!

இப்படியே மொக்கை போட்டு பேசிக்கொண்டே ஒரு ரெஸ்ட்டாரெண்ட்ல சாப்பிட நிப்பாட்டினார் …

நல்லா பிரியாணி மட்டன் மசாலா என்று என்னை நிரப்பிவிட்டார் …
நான் ரெஸ்ட்ரூம் போயி ஃபிரஷ் ஆகி வர …

அவர் கையில் கூல் டிரிங்ஸ் ஸ்நாக்ஸ் என்று வாங்கி வைத்திருந்தார் …

பிறகு அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் போனவர் ஒரு நிழலான மரத்தடியில் காரை நிப்பாட்டினார் …

Updated: December 25, 2020 — 3:51 am