“ஆஆ…………… நீங்க பண்ணின வேலைக்கு இது தான் தண்டனை……………”
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்………………….. ”
என்றுவிட்டு என்னவனை பாண்டுக்குள் அடைத்துவிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன் ………………….சிறிது நேரத்தில்…
“ஆ…………. ரவி………….. மறக்காம போற வழில மெடிக்கல் ஷாப்பில வண்டிய நிறுத்துங்க ……………..”
“ம்ம் ………… சரி….”
கொஞ்ச தூரத்ஹில் மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனேன் …………. என்னை தொடர்ந்து ரேணுவும் உள்ளே வந்து என்னருகில் நின்றாள் ……. அங்கிருந்த பையன் ஒருவனிடம் ……. கொண்டம் பாகெட் 4 தா என்றேன் ……………. அவன் என் அருகிலிருந்த ரேணுவை திங்குற மாதிரி பாத்துக்கொண்டு (இவளுக்கு விடிய விடிய பூஜை தான்….) என்று எண்ணியிருப்பான் என தோன்றியது பின் ஒரு கவரில் கொண்டத்தை போட்டு என் கையில் குடுத்துவிட்டு ………
“சார் …….. வேற ஏதாவது வேணுமா…………..”
“ஏன் அப்பிடி கேக்குற……………………”
“இல்ல…… மேடம் இதுக்கு புதுசு போல தெரியுது……………….. அதுதான் .. வயாகரா ஏதாவது வேணுமான்னு கேட்டான்………….”
“அதெப்பிடி உனக்குத்தெரியும் (கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு )
“இல்ல சார் …. கொண்டம் வாங்குற ஆண்களோட பொண்ணுங்க ஷாப்புக்கு உள்ள வர மாட்டாங்க …….. ஆனா மேடம் வந்திருக்காங்க ……… அதுதான் கேட்டனான்………….. தப்பா இருந்தா சாரி ……..சார் …”
“ம்ம் … இட்ஸ் ஒகே ………… ரொம்ப நேரம் தாக்கு பிடிக்குரத்துக்கு ஏதாவது இருக்கா………………”
“நிறைய இருக்கு சார்………”
“நிறைய எண்டா…………..”
“டப்லட் இருக்கு …………….. ஸ்ப்ரே இருக்கு …… & கிரீம் டப்லெட் இருக்கு…. ”
“அதென்ன கிரீம் டேப்லெட்……………….?”
“சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே……..