புல் பாடி மசாஜ் 198

“இப்பிடி கிள்ளினா கத்தாம என்ன பண்ணுவாங்க………….”

“லவ்வர் வீட்டில வச்சே….. என்கிட்டே சில்மிஷம் பண்ணுறீங்களா……….. அதுக்கு தன்டன தான் இது ……….. நல்லா வலிக்கட்டும்….. ”

“அதுக்கு இப்பிடியாடி கிள்ளுவ……. இங்க பாரு ரேணு……….. இதே மாதிரி உன்ன நான் கத்த வைக்கல்ல …………. என் பேர மாத்தி கூப்பிடு……….”

“ம்…… அதையும் பாப்பமே……. ………. பேர் ஒன்னு ரெடி பண்ணி வையுங்க…….. ரவி …..

“ம்ம் அதையும் பாக்கத்தானே போற……”

சிறிது நேரத்தின் பின்……

“ரேணு…..”

“ம்….ம்….”

“நான் ஒன்னு கேக்கவா…….?”

“என்ன……?”

“நீ யாரையாவது லவ் பண்ணுறியா…….?”

“ஏன் கேக்குறீங்க …………….”

“இல்ல உன்னோட ஸ்டாக்ஷருக்கு எப்பிடியும் 25 பேராவது பின்னால அலஞ்சிருப்பான்களே…………… ”

“அய்யோ………….. எப்பிடிரவி …… கண்டு பிடிச்சீங்க …….. ஆனா ஒரு சின்ன மிஸ்டேக் ”

“என்ன….?”

“25 பேர் இல்ல …….. 28 பேர் ப்ரபோஸ் பண்ணினாங்கள் “