புல் பாடி மசாஜ் 198

ராதிகா: ஒழுங்கா மசார்ஜ் ட்ரெயினிங் குடு தப்பு கிப்பா ஏதாவது நடந்திச்சு……………… நறுக்கிடுவன்..

ரவி: எத..?

ராதிகா : எல்லாத்தையும் தான் …….. பாத்து ட்ரைனிங் பண்ணு ரவி இதுவரைக்கும் எந்த ஆம்பிள கையும் அவ மேல பட்டதில்ல கவனம்…….. டக்கு டக்குன்னு கோபப்படுவா …… ஊர்ல நிறைய பேர் இவ கையல அடி வாங்கி இருக்காங்கள் நீயும் வாங்கிடாத …..

ரவி :சரி… சரி…. அதெல்லாம் நான் பாத்துக்கிறன்.(இவள் என்ன அடிக்கிறாளா இல்ல என்கிட்டே இடி வாங்கிராளானு பாப்பம் )

ராதிகா : சரி.. 3 மணி வரைக்கும் என்ன பண்ண போறீங்க………

ரவி : ரெணுட ரூமுக்கு போய் அவட ட்ரஸ் 2 எடுத்துக்கணும் அப்புறம் மசார்ஜ் பன்னுரத்துக்கான சாமான்கள் வாங்கணும் (ஆயில் , பெட் , டவல் )

ரேணு :ஐயோ ரூமுக்கு எல்லாம் போக வேணாம் 2 ட்ரஸ்ஸ கடையில வாங்கிக்கலாம்

ரவி : சரி சரி ….. வாங்கிக்கலாம்

ராதிகா : சரி ரவி நான் கிளம்புறன் சார்ப்பா 3 மணிக்கு வீட்ட போயிடுங்க வீட்டுக்கு வெளில நிண்டு ஆடாதீங்க யாராவது பாத்தா பிரச்சினையாகிடும்.

ரவி : சரி ராதி … நான் பாத்துக்கிறான் …. நீ கெளம்பு ….

ராதிகா: சரி ரேணு …. பாத்து நடந்துக்கடி…. எல்லா விஷியத்தையு ம் நல்லா கேட்டு தெரிஞ்சுக்க… சரியா …. ஒகே பாய் பாய் ரவி

ரேணு : சரிடி பாய்…

ரவி : நல்லபடியா போயிட்டு வா …… பாய்……