“அவங்க வர 1 மணி நேரம் இருக்கு. இன்னைக்கு பேரு வருவாங்க”
“இது எல்லாம் தான் இன்னைக்கு எடுக்க வேண்டிய டிசைன்ஸ்”
அங்கே இருந்த ஹாங்கரில் புது விதமாக ப்ரா ஜட்டிகள், ஜி ஸ்ட்ரிங், சி ஸ்ட்ரிங், பேபிடால், படு செக்ஸியான நைட்டிகள் என்று எல்லாம் பல வண்ணத்தில் இருந்தது.
நான் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்தேன்.
“பேபிடால் எல்லாமா வாங்குறாங்க சங்கர்”
“ஐயோ அக்கா, முன்னாடி விட்ட மாடல் எல்லாமே 30+ மாரிட் உமன் கிட்ட செம ஹிட், அதுக்காகவே ஒரு 30+ மாடல் கூட வர சொல்லி இருக்கேன்”
“ஹ்ம்ம், இது எல்லாம் வெப்சைட்ல எப்போ வரும்”
“அதுக்கு எல்லாம் 1 மாசம் மேல ஆகும்”
“ஹ்ம்ம்ம்”
“விட்ட பாரின் கிளையண்ட் எல்லாம் திரும்ப புடிச்சு தரேன்னு பாலன் மாமா கிட்ட சொல்லி இருக்கேன். இந்த டிசைன்ஸ் எல்லாம் அதுக்கான முதல் முயற்சி கூட சிங்கப்பூர்ல நமக்கு முன்னாடி இருந்த கிளையண்ட் அப்புறம் துபாய்ல புதுசா ஒரு கிளையண்ட் அவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு டிசைன் அனுப்பனும்”
“சரி, சரி நீ உன்னோட வேலைய பாரு. நான் ஒரு மூலையில உக்காந்து வேடிக்கை பாக்குறேன்”
“அக்கா ஒரு சின்ன ஹெல்ப்”
“என்ன”
“லைட்டிங் பார்க்கணும், சும்மா வந்து போஸ் கொடுங்களேன்”
அவன் சொன்ன இடத்தில போய் அட்டென்ஷனில் நின்றேன்.
“அக்கா சும்மா காசுவலா நில்லுங்க”
“அதே போஸ் அக்கா”
“எக்கசெல்லன்ட்”
“சைட்ல திரும்பி நில்லுங்க”
“சூப்பர்”