காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 67

அடுத்த நாள் ஆபீஸ் பிங்க் கலர் புடவை மற்றும் மேட்சிங் ஜாக்கெட்டில் சென்றேன். அங்கே ஆஃபீஸின் இன்னொரு பக்கம் இருந்த ஸ்டுடியோவில் சங்கர் கிறீன் சிகிரீன், வெள்ளை சிகிரீன் என்று எல்லாவற்றையும் தயாராக ரெடி செய்து வைத்து இருந்தான்.

அவனை தேடிக்கொன்டே அந்த பக்கம் போகும்போது போனில் பேசி கொண்டு இருந்தான்.

“சரி அம்மா”

“…”

“சரி அம்மா, இன்னைக்கு முடிச்சிடுறேன்”

என்னை பார்த்து சிரித்துவிட்டு “அக்கா வந்துட்டாங்க, பை அம்மா”

“குட் மார்னிங் சங்கர், யாரு அம்மாவா”

“குட் மார்னிக் அக்கா, ஆமா அம்மாதான்”

“அம்மானா பயம் போல, ரொம்ப பயத்தோட பேசுற”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அக்கா” சிரித்தான்.

“அதை விடு என்ன நீ எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கே, கேமராமேன் எங்கே” இருவரும் பேசிக்கொண்டே மீண்டும் ஸ்டுடியோ பகுதிக்கு சென்றோம்.

“ஐயோ அக்கா உங்களுக்கு தெரியாதுல. நான் தான் போட்டோக்ராபர்”

“உனக்கு என்ன தான்டா தெரியாது”

“காலேஜ்ல போட்டோகிராபி எலெக்ட்டிவ், அதுல காத்துக்கிட்டது தான்”

“நீ எப்படி காலேஜ் முடிச்ச உடனே கேம்பஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆகலை”

“நான் முடிக்குறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய கம்பெனில இன்டெர்னா வேலை பார்த்தேன், எனக்கு அங்கே ஒர்க் கல்ச்சர் பிடிக்கலே அதனாலே விட்டு வந்திட்டேன்”

“அவங்க லாஸ், எங்க கைன். சரி மாடல் எல்லாம் எங்கே, எத்தனை பேரு வருவாங்க”