காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 67

“வாவ், சூப்பர் பாலன் கிட்ட சொல்லிட்டியா”

“நீயே சொல்லிடு”

நான் உடனே பாலனிடம் போன் போட்டு சொல்ல அவர் ரொம்ப சந்தோச ஆகிவிட்டார்.

“என்னடி உன் புருஷன் செம ஹாப்பியா”

“ஹ்ம்ம்ம்”

“என்ன சொன்னான்”

“உனக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் அப்படினார். உன்னோட டிசைன் எல்லாம் பார்த்திட்டு தான் திரும்பி இங்கேயே வரானுங்க ”

“ஹாஹாஹா, நான் வெறும் ப்ரொடக்ட் தான், நீ தான் பிராண்ட் அம்பாசடர்”

புரியாமல் விழித்தேன், அப்போது அங்கே இருந்த டிவியில் காஜல் அகர்வால் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா உப்பு இருக்கா அப்படின்னு கூவிக்கொண்டு இருந்தாள்.

“இந்த பேஸ்டை கம்பெனி பெரு பார்த்து வாங்குவானுங்களா இல்லை காஜல் அகர்வாலை பார்த்து வாங்குவானுங்களா”

“காஜல்”

“என்னோட டிசைன் தான் இந்த பேஸ்ட், நீ தான்டி காஜல். அவன் டிரஸ் எல்லாம் நேர்ல அதே மாடலை போட்டு காட்ட சொல்லுன்னு உன்னை பார்க்கவே வரான்”

“வாட் ஆமாடி, அவன் ட்ரெஸ்ஸை பத்தி பேசுனது விட உன்னை பத்தி தான் பேசினான்.”

“வாட் என்னால எப்படி முடியும்”

“நீ அவன் வந்த அன்னைக்கே அவனோட ஹோட்டல் ரூமுக்கே போய் எல்லாத்தையும் போட்டு காட்டிட்டு வா. அடுத்த நாள் பாலன் கிட்ட டீல் சைன் பண்ணிடலாம். அவன் பாலன் கிட்ட உன்னோட பிரைவேட் பாசன் ஷோ பத்தி எல்லாம் பேசாம நான் பாத்துக்குறேன் ”

10 நாட்கள் களித்து

பெங்களூருவின் மையத்தில் அந்த 5 ஸ்டார் ஓட்டல் உள்ளே நானும் சங்கரும் நுழைந்தோம்.

“உனக்கு ரூம் நம்பர் தெரியுமா”

“தெரியும், இந்த ஹோட்டல் செலவு எல்லாம் நம்ம கணக்கு தான். நான் காலையிலே வந்து செக்இன் பண்ணிட்டு எல்லாம் அரேஞ் பண்ணிட்டு தான் போனேன்”