காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 67

“….”

“ரோட்டோரத்தில் நின்னு சிக்னல் காட்டி வரவன் போறவன் கிட்ட எல்லாம் ஒழு வாங்குற ஐட்டம் மாதிரிதான் இருக்கா”

மெதுவாக பின்னாடி நகர்ந்து மீண்டும் ஸ்டுடியோவிற்கே வந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் சங்கர் உள்ளே வந்து அந்த மாடலை பார்த்து இன்றைக்கு போட்டோஷுட் இல்லை கிளம்புமாரு அவளை பார்த்து சொல்லிவிட்டு அக்கா நான் போய்ட்டு லன்ச் முடிச்சிட்டு வந்துடுறேன் என்று கிளம்பினான்.

அவள் யாருக்கோ உடனே போன் செய்து திட்டி கொண்டு இருந்தாள், பின்னர் என்னிடம் “ஏஜென்ட் கிட்ட பேசுங்க” போனை நீட்டினாள்.

“ஹலோ”

“சார் இல்லையா”

“சாப்பிட போய்ட்டார், உங்களுக்கு என்ன வேணும்”

“ஒன்னும் இல்லை மேடம். சார் தான் இந்த பொண்ணோட போர்த்போலியா பார்த்துட்டு நாவல் ரிங், டாட்டூ எல்லாம் இருக்கா கண்டிப்பா இவ தான் வேணும்னு கேட்டுட்டு அவருக்கு என்ன டென்ஷனோ தெரியல இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவளை ஏன் அனுப்பி விட்டேன்னு என்னை திட்டுறார். ரொம்ப தூரத்தில இருந்து வந்து இருக்காங்க ட்ராவல் பண்ணதுக்காச்சும் காசு கொடுக்க முடியுமான்னு…” இழுத்தார்.

“சரி விடுங்க”

எனது பர்சில் இருந்து ஒரு பிங்க் நோட்டை அவளிடம் நீட்டினேன். அதை வாங்கி கொண்டுவிட்டு அவள் சென்றாள்.

சங்கரா இப்படி எல்லாம் பேசுகிறான் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா அக்கா என்று கூப்பிடத்தில் அவனுக்கு வயது 20கும் மேல் என்பதை மறந்து சின்ன பையனாகவே அல்லவா நினைத்துவிட்டேன். இந்த மாதிரி கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி என்னை அவன் ஒத்தால் எப்படி இருக்கும் மன ஓட்டம் எப்படி எப்படியோ யோசிக்க வைத்தது. சங்கரை மட்டும் ஓலுக்கு வைத்து கொண்டால் பயமே இல்லாமல் நினைத்தே நேரத்தில் எல்லாம் காலை விரிக்கலாம். பாலன் கூட சந்தேக பட வாய்ப்பே இல்லை. தப்பு எவளோ பெரிதாக இருந்தாலும் ஒரு தடவை பண்ணிவிட்டால் அடுத்தடுத்து அதை திரும்ப செய்வது ஏனோ முதல் தடவை போல குற்ற உணர்ச்சியை கொடுப்பது இல்லை. ஆம் இப்போது நான் மனதளவில் சங்கரிடம் என்னை கொடுக்க தயாராகி விட்டேன்.