நானும் அவனும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது ஆட்டோ குழியில் இறங்கி ஏறும் போது அவன் கையின் முட்டி பகுதி என் முலையில் நச்சென்று அழுத்த ஏற்கெனவே அவன் மீதிருந்த மயக்கம் மற்றும் எதிர்பாராத விதமான டிரெயின் நடந்த சம்பவங்களினால் என் உடலில் காம உணர்ச்சிகள் தாறுமாறாக சுரந்து ஓடிக் கொண்டிருந்தன. இப்போது அவனின் கை முலையில் பட்டு அழுத்தியதால் இன்னும் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து அவனின் கை அழுத்தத்தில் வயிற்றை உள்ளிழுத்து விடும் போது என் புண்டையில் இரண்டாவது முறையாக மதனநீர் கசிந்திருப்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது.
அவனின் கை அழுத்ததிற்கே மதனநீர் கசிக்கிறது என்றால் அவனின் கைகள் முலையில் விளையாடினால் என்ன ஆகும் நினைத்து பார்க்கவே ஒருபக்கம் சந்தோஷமாகவும் ஆனால் அது நடக்குமா? என்ற வருத்தமும் அப்படி நடந்தால் அதை என்னால் எதிர்கொண்டு சமாளிக்க முடியுமா? என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆட்டோவில் மழை பெய்துக் கொண்டிருப்பதால் முன்னும் பின்னும் மூடியிருந்தது. அந்த ஆட்டோவில் பின்பக்கம் மட்டும் சின்ன பல்பு மட்டும் தான் எரிந்தது.. அதில் இருந்து வெளிச்சமும் குறைவாக தான் வந்தது. கிட்டதட்ட இருட்டாக இருந்தது. அவன் வேண்டுமென்று இடித்தானா இல்லை எதிர்பாராத விதமாக இடித்தானா தெரியவில்லை. அவனின் முகத்தில் இடித்ததற்கான எந்தவித சலனமும் தெரியவில்லை. அவன் எப்போதும் போல தான் இருந்தான். ஆட்டோ ஒரு வளைவில் திரும்பும் போது பேலன்ஸ் செய்யாமல் திணற அவனுடைய சட்டை பிடித்து என்னை நானே பேலன்ஸ் செய்துக் கொண்டேன்..
அவனின் சட்டை பிடித்து இழுத்ததற்கு என்ன பார்க்க அவன் தவறாக எதுவும் நினைத்து இருப்பானோ என நானாக நினைத்து அவனிடம் சாரி கேட்டேன்.
“இல்ல பரவாயில்ல..”
“ம்ம். இல்ல என்ன பாத்தில அதான் எதுவும் தப்பா நெனச்சிட்டியோ தான் சாரி கேட்டேன்..”
“இதுக்கெல்லாமா சாரி கேப்பீங்க..?”
“இல்ல.. பாத்ததுனால தான் சாரி கேட்டேன்..”
“ஓ.. இல்லைனா கேட்டு இருக்கமாட்டீங்களா?”
“அது என்னானு சரியா தெரியல.. மே பி கேக்காம இருந்திருப்பேன்.”
“ம்ம்.. நல்லா தான் பேசுறீங்க..”
அவனுடைய சட்டை விளிம்பில் இருந்து இன்னும் கையை எடுக்கவில்லை. எனக்கு எடுக்கவும் விருப்பமில்லை. அவனுடைய சட்டை பிடித்திருப்பதை விட்டால் பறவை போல் பறந்து சென்றுவிடுவான் என்ற ஒரு எண்ணம்.. அதுமட்டுமல்ல அவனின் சட்டை பிடித்திருக்கும் போது என் கை பிடியின் கட்டுபாட்டில் தான் இருக்கிறான் என்ற உணர்வும் தான் மேலொங்கி இருந்தது.
மழைநீர் ரோட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருப்பதால் ரோடு தெளிவாக தெரியவில்லை. அதனால் ஆட்டோ கொஞ்சம் மெதுவாக தான் சென்றது. அந்த ரோட்டில் தெரியாத குழியில் ஆட்டோ இறங்கி ஏறும் போது அவனின் கைமுட்டி என் முலையை அவ்வப்போது அழுத்த தவறவில்லை.. அப்படி அழுத்தும் போது இதுவரை அனுபவித்திராத சுகத்தை அந்த ஒருவினாடி அழுத்தம் தந்தது. அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை அவன் மீது இருக்கின்ற ஈர்ப்பின் மயக்கத்தினால் கூட இருக்கலாம்.. அந்த மயக்கத்தினால் தான் என்னவோ இந்த பயணத்தில் அவன் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட கூர்ந்து கவனித்து ரசிக்கிறேன் போலும்..
ஆட்டோவில் அவனை பற்றி நினைத்துக் கொண்டே செல்லும் போது மீண்டும் எதிர்பாராதவிதமாக ஆட்டோ வலதுபுறம் இருக்கும் சந்திற்குள் செல்ல திரும்பும் போது நிலைதடுமாறி அவனின் சட்டையை பிடித்திருந்த என் கை கீழே நழுவி அவனின் பேண்டை தொட்டது.. அவனின் பேண்டை தொட்டது ஓரிரு வினாடிகள் தான். ஆனால் தொட்டதும் என் மூளை மின்னல் வேகத்தில் எல்லாவற்றையும் உள்வாங்கி பதிவு செய்துவிட்டது. அவன் பேண்ட்டை தொடும் போது அது ஏற்கெனவே புடைத்து தான் இருந்தது. அந்த புடைப்பிற்குள் எப்படியும் அவனது ஆண்மை(சுண்ணி) முழுவிறைப்பில் தான் இருந்திருக்கும். அவனது ஆண்மையில் கைப்பட்டதும் எனக்குள் ஒரு குறுகுறு மாற்றம் ஏற்பட்டு உடல் ஒருவினாடி சிலிர்த்து அடங்கியது.
என் உடல் சிலிர்த்து அடங்குவதற்கும் அபார்மெண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அந்த ஆட்டோக்காரன் அபார்ட்மெண்ட் மழை பெய்து நீர் தேங்கியிருப்பதால் உள்ளே வரை வர முடியாது என சொல்லி அபார்மெண்ட் வாசலில்(எண்டரன்ஸ்) இறக்கிவிட்டான். பின் ஆட்டோக்காரன் கேட்ட இருநூறு ரூபாய் குடுத்துவிட்டு இருவரும் இறங்கியதும் அவனிடம் இருந்த என்னுடைய பையை கேட்க..
“இல்ல பரவாயில்ல்.. நானே கொண்டு வரேன்.. ரெண்டு பேக் ரெண்டு கையில வச்சிட்டு எப்படி தண்ணில நடந்து வருவீங்க..?”
“உனக்கு எதுக்கு சிரமம்.. என் பேக் தான..
அதான்..”
“உங்க பேக் தான்.. நா இல்லைனு சொல்லல.. எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல. தண்ணில ரெண்டு பேக் வச்சிட்டு நடக்க உங்களுக்கு சிரமமா இருக்கும்.
உங்கள் ப்ளாக் வந்ததும் குடுத்திடுறேன்.. சரியா..?”
“ம்ம். சரி..”
அவனும் நானும் அபார்மெண்டில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கால வைத்து நடக்க தண்ணீர் நான் போட்டியிருந்த டிரஸ் மீது தெறித்துக் கொண்டே வந்தது. என் ப்ளாக் கிரவுண்ட் ஃப்ளோர் அடையும் வரை இதே நிலைமை தான்.. கிட்டதட்ட மறுபடியும் மழைநீரால் குளித்ததுபோல் நான் போட்டியிருந்த சுடிதார் நனைந்து என் அங்கங்களை மீண்டும் அவனுக்கு காட்டியது. இந்த நிலைமை எனக்கும் மட்டுமல்ல அவனுக்கு தான். அவனுடைய பேண்ட் நன்றாக நனைந்து புடைப்பை தெளிவாக காட்டியது.
இருவரும் அந்த நீரில் பையை வைத்துக் கொண்டு தட்டுதடுமாறி மேலே செல்ல லிப்டிற்கு வந்தோம்.. அந்த அபார்மெண்ட் பழையது தான். அதனால் லிப்ட் கொஞ்சம் பழையது தான். இருவரும் அந்த லிப்ட்டில் ஏற நான் அவனுக்கு அருகில் நெருக்கமாக தான் இருந்தேன். கையில் கொண்டு வந்த பையை வெயிட் தாங்க முடியாமல் கீழே வைத்துவிட்டேன். அவன் இரண்டாவது ப்ளோர் செல்வதற்கு பட்டனை அழுத்த லிப்ட் ஒருவினாடி ஜெர்க் ஆனதும் அவன் மேல் இடிக்க கை மீண்டும் அவனது புடைப்பில் கைப்பட்டதும் இந்த முறை அவனது சுண்ணியின் தடிமனையும், நீளத்தையும் ஒரு அளவுக்கு என்னால் யூகிக்க முடிந்தது.
அவனது தடிமனான சுண்ணியை நினைத்து பார்க்கும் போதே எனக்குள் காமம் பெருக்கெடுத்து மீண்டும் ஒருமுறை என் பெண்மை(புண்டை) மதனநீரை கசியவிட்டதை என்னால் நன்றாக உணர முடிந்தது.. தன் மனதில் நினைத்த ஆணிண் ஆண்மை நினைத்து உச்சம் அடைவது ஒரு பெண்ணுக்கு அலாதியான சுகத்தை தரும்.. அப்படி தான் இந்த முறை மதனநீர் வெளிவரும் போது இருந்த அந்த உணர்வே அலாதியாக இருந்தது..அந்த உணர்வை நினைத்து அனுபவித்து கொண்டிருக்க என்னுடைய ப்ளாக்கில் வந்து லிப் நின்று கதவை திறக்க இரு பையை எடுக்க அவன் தடுக்க அதற்கு
“கேட்ட குடுத்திட போரேன்.. இதுல என்ன இருக்கு..
“எத குடுத்திருப்பீங்க.?”
“இப்பவும் பைய தான் சொல்றேன்.. வேற எதையும் இல்ல” வெட்கத்துடன் சொல்லிவிட்டு ஒரு பையை எடுத்துக் கொண்டு நடக்க அவனும் என் பின்னாடியே வந்தான்.