மயக்கம் என்ன 114

“ஹிம்..”

அதன் பின் அவனை பற்றி நிறைய விஷயங்கள் அவனாகவே சொன்னான். அவனுடைய படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நிறையவே பேசினோம். இடையிடையே என்ன பற்றியும் கேட்கும் கேள்விக்கும் பதில் சொன்னேன். அவனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அதனாலே நான் முதல் முறையாக அவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

“இந்த நேரத்துல தான் ஓர்க் முடிச்சு வருவீங்களா?”

“ம்ம். ஆமா.. இன்னிக்கு கொஞ்சம் ஒர்க் இருந்தது. அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. டெய்லி இதுக்கு முன்னாடி டிரெயின்ல போய்விடுவேன்..”

“ம்ம்.. ஓர்க் இருந்தது கூட ஒருவிதத்துல நல்லது தான். எப்பவும் போற மாதிரி போய் இருந்தா நா இப்போ தனியா இந்த மழைல பயந்துட்டே டிராவல் பண்ணிட்டு இருப்பேன்..”

“ஹா.. ஹா.. இன்னும் நைட் ஆகல.. அதுக்குள்ள பயமா?”

“ஆமா.. எனக்கு தனியா போறதுனா பயம் தான்.. தெரிஞ்ச ஆள் யாயாவது இருக்கனும்..”

“ஓ.. அது கல்யாணம் ஆகாத பையனா இருந்தா கூட ஓகே தானா?”

அவன் இந்த கேள்வியை ஏன் கேட்டான் என தெரியவில்லை.. ஆனால் நான்,

“தெரிஞ்ச ஆளா இருந்தா கூட அவங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சி இருந்தா டிராவலே பண்ணுவேன்..”

“ஓ.. அப்போ என்ன பத்தி தெரியுமா?”

அவன் இந்த கேள்வி கேட்கும் போது டிரெயின் ஏதோ ஸ்டேஷனில் நிற்பதற்காக திடீரென ப்ரேக் போடப்பட்டது. அதனால் அவன் சற்று தடுமாறி முன்னால் வந்து என் முகத்தின் இருபக்கத்திலும் கை வைத்து ஊன்றி நிற்க அவன் முகம் என் முகத்திற்கு மிக அருகில் இருந்தது.

ட்ரெயின் சென்று கொண்டிருந்த போது நிற்பதற்காக போடப்பட்ட திடீர் ப்ரேக்கினால் அவன் முன்னால் வந்து என் மேல் இடிக்காமல் இருக்க என் முகத்தின் மேல் படாமல் இரு பக்கத்திலும் கை வைத்து நின்றான். அப்போது எங்கள் இருவரின் கண்களும் மிக அருகில் சந்தித்துக் கொண்டன. உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடி விடுமோ என்ற பயத்தில் நடுங்கி துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. எனக்கு மிக நெருக்கத்தில் அவன் வந்து இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஒருவித பயமும் எனக்குள் இருந்தது. இப்போதும்
அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்..

“நா கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல” எனக்கு மிக நெருக்கத்தில் அப்படியே நின்று கேட்க அவனின் மூச்சுக்காற்றால் என் உடல் உஷ்ணம் ஏறி காம சூட்டில் கொதிக்க ஆரம்பித்தது. அவன் மிக நெருக்கத்தில் இருந்ததால் என் வாயில் இருந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது.

“என்ன கேட்டீங்க?” பயத்துடன் திக்கி திணறி சொன்னேன்..

“என்ன பத்தி உங்களுக்கு தெரியுமா?” கேட்டேன்..

“ம்ம்.. இல்ல.. ம்கூம்..” குழப்பமாக சொல்ல..

“ம்ம் தெரியுமா? இல்ல ம்கூம் தெரியாதா?”ஏதாவது ஒன்னு சொல்லுங்க..” நெருக்கத்தில் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ம்ம். தெரியும்.. ஆனா உன்ன.. உங்கள பத்தி முழுசா எல்லாம் தெரியாது..”

“ம்ம். ஓகே.. பாத்த மனுசனா இருந்த கூட முழுசா தெரியாம டிராவல் பண்ணமாட்டேன் சொன்னீங்க.. இப்ப பண்ணிட்டு இருக்கீங்க”

“இல்ல.. உன்ன.. உங்கள பாத்த வரை நல்லவரா தெரிஞ்சிங்க.. அதுமட்டுமில்ல நா போற ஏரியாக்கு உங்கள தவிர வேற யாரும் வரக்கூடிய ஆளும் இல்ல.. அதான்..” சொல்லிவிட்டு அவனின் கையின் கீழ் குனிந்து அவனுக்கு எதிர்திசையில் வந்து நின்று ஒரு பெருமூச்சுவிட்டேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *