வெறி பிடித்த டாக்டரின் காம களியாட்டம் 173

சரி டா என்றேன்….

ராஜி சென்று விட்டாள்…ஆனால் அவள் அந்த விளக்கப்படத்தை மிகவும் கவனித்து பார்த்தது என்னை யோசிக்க வைத்தது….இதை வைத்து எப்படியாவது ராஜியை மடக்க முடியுமா என சிந்திக்க தொடங்கினேன்…

நாளை பார்க்க இருக்கும் பலான படத்தை விட…எப்படி ராஜியை மடக்குவது என்பதைப்பற்றி அதிகமாக யோசித்தபடியே…அன்றைய இரவு கழிந்தது….

அடுத்த நாள் காணப்போகும் பலான படத்தை விட ராஜியைப்பற்றி நினைவே அதிகமாக இருக்க எப்போது கண் அயர்ந்தேன் என தெரியாமலே தூங்கிப்போனேன்…விடிந்ததும் ராஜியின் மகள் அட்சயா தான் என்னை வந்து எழுப்பினாள்…மாமா எழுந்திருங்க பாட்டி டீ சாப்பிட கூப்பிடுராங்க என்ற மழலை சொல் கேட்டு சோம்பல் முறித்து எழுந்தேன்.

பின் குளித்து விட்டு பூஜையை முடித்துவிட்டு காலை உணவு முடித்து பைக்கை எடுத்து வெளியில் கிளம்பி நண்பர்களை பார்த்து அரட்டை அடித்து விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து அதையும் முடித்து விட்டு டீவியை ஆன் செய்து அமர்ந்தேன்…

அட்சயாவும் வந்தாள்…மாமா எங்கப்பா எனக்கு புது ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க என்றபடி கையில் ஒரு பையை தூக்கி கொண்டு வந்தாள்…நான் அதை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும் போதே ராஜியும் அங்கே வந்தாள்….

என்னக்கா என்ன விஷேசம் என்றேன்…இந்த புதன் கிழமை அட்சயா பிறந்த நாள் வருதில்லை…அதுக்குத்தான் உங்க மாமா(ராஜியின் கணவர்) வாங்கிட்டு வந்திருக்கார் என்றாள்…

ஐ சூப்பரா இருக்கே…என் அட்சுக்குட்டிக்கு…இந்த மாமா உனக்கு என்ன வாங்கி தரட்டும் என கேட்டேன்…

என் அம்மாவும் அங்கே வந்தாள்…

ராஜி… பிறந்த நாள் கேக் செல்வா வாங்கி தருவான்….நீ வாங்கி விடாதே என்றாள்…

அதெல்லாம் எதுக்குமா..அவர் எப்படியும் புதன் கிழமை வருவார்…வரும் போது வாங்கிட்டு வந்திடுவார் என்றாள்…

அதெல்லாம் இருக்கட்டும்….நான் வாங்கி தருகிறேன் நீ வாங்கி விடாதே என்றாள்…

ராஜியும் சரியென்றாள்…

மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது….சரியாக 5-5.30 க்கு கிளம்பினால் சந்தேகம் வரும் என்று அப்பொழுதே படத்துக்கு கிளம்புவது என முடிவெடுத்து சரிமா நான் கிளம்புகிறேன் என சொல்லி விட்டு ராஜியிடமும் சரிக்கா கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அட்சயாவுக்கு ஒரு முத்தம் வைத்து விட்டு கிளம்பி என் நண்பன் கண்ணன் வீட்டுக்கு சென்று அங்கே நேரத்தை ஓட்டிவிட்டு படத்துக்கு சென்றோம்..

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கேக் ஆர்டர் பன்னிவிட்டு செவ்வாய்க்கிழமை ராஜி வீட்டுக்கு அட்சயா பிறந்த நாளுக்கு டெக்கரேசன்கள் செய்வதற்காக சென்றேன்.