வாசமான ஜாதிமல்லி – பாகம் 1 168

காலம் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று விட்டுவிட்டான்.

மீரா யோசனை பின் நோக்கி போனது. அப்போது ஒரு நாள் அவள் கதவு தட்ட படும் சத்தம் கேட்டது. யார இருக்கும் என்ற யோசனையில் கதவை திறக்க போனாள். அவள் கணவன் கடைக்கு போய்விட்டார், பிள்ளைகள் ஸ்கூலுக்கு போய்விட்டனர். கதவை திறக்க அங்கே முகத்தில் பெரிய புன்னகையோடு பிரபு நின்றுகொண்டு இருந்தான்.

“மதனி இந்த வழியாக போய்க்கொண்டு இருந்தேன், உங்கள் ஞாபகம் வந்தது, அதன் வந்துவிட்டேன்.”

“என்னது என் ஞாபகம்மா?,” என்று ஆச்சிரியத்தில் கேட்டாள். இவன் என்ன இப்படி தைரியமாக, தன் நண்பனின் மனைவியிடம் இப்படி சொல்லுறான்?

“ஆமாம் மதனி, காப்பி குடிக்க ஆசையாக இருந்தது, அன்றைக்கு உங்கள் காபி குடித்ததில் இருந்து அந்த சுவை நாக்கை விட்டு போகல. அதுவும் இந்த வழியாக போய்க்கொண்டு இருந்தென்ன. உடனே உங்கள் ஞாபகம் வந்தது.”

இதற்க்கு முன்பு அவள் கணவன் இருக்கும் போது பலமுறை வீட்டுக்கு வந்திருக்கான். வரும் போது எல்லாம் பிள்ளைகளுக்கு இனிப்பு அல்லது சாக்லேட் வாங்கி வருவான். பிள்ளைகளும் அவனிடம், அங்கிள் அங்கிள் என்று ஒட்டிக்கொண்டது. அவளுக்கும் அவன் ஓரளவுக்கு பழக்கம் ஆனான்.

“சரி, உள்ளே வாங்க,” என்று அவனை உள்ளே அழைத்தாள்.

முதல் முறையாக அவள் தனியாக இருக்கும் போது பிரபு வீட்டின் உள்ளே அன்று தான் வந்தான்.

இதுவரைக்கும் பிரபு அவள் வீட்டுக்கு ஐந்து ஆறு முறை வந்து இருப்பான். அனால் இதுவரைக்கும் அவன் எப்போதும் சரவணன் இருக்கும் போது தான் வந்திருக்கான். அவன் வரும் போது எப்போதும் ஒரு மணி நேரம் அல்லது அதற்க்கு சற்று அதிக நேரம் இருந்துவிட்டு போவான். ஒரு இரவு அவர்கள் வீட்டிலேயே இரவு உணவு சாப்பிட்டுவிட்டு போனான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் அவர்களது வீட்டில் மதிய உணவு கூட சாப்பிட்டான். எப்போதும் அவள் சமையலை ஹாஹா ஓஹோ என்று புகல்வான். அவள் புன்னகைத்து கொள்வாள்.

“என் மனைவி சமையல் எப்போதும், சூப்பர்,” என்று சரவணன் கூற. “நீ கொடுத்துவச்சவன்,” என்று பிரபு பதிலுக்கு சொன்னான்.

அப்போது அவளுக்கும் கொஞ்சம் பெருமையாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவன் வீட்டில் இருப்பது கொஞ்சம் பழக்கம் ஆனது. அவனுடைய இருப்பை அவள் வீட்டில் கொஞ்சம் இயல்பானது. முதலில் பெண்களை ஒரு விதமாக முறைத்து பார்க்கிறான் என்று சிறிய புகார் சரவணனிடம் அவள் சொல்லி இருந்தாலும் இப்போது அதை அவள் பெரிது படுத்தவில்லை. இருப்பினும் முதல் முறையாக அவன் தன் கணவன் இல்லாதா நேரத்தில் வாந்தி இருப்பது கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தது. பல நாட்கள் நல்ல பழகிவிட்டான், எப்படி மூஞ்சில் அடித்தாப்பல, “உள்ளே வராதே’ என்று சொல்லுவது என்று தவித்தாள்.

பிரபுவின் எண்ணம் மீராவை எப்படியாவது அடைய வேண்டும் என்பது. முதல் முறையாக அவளை கோவிலில் பார்த்த போது அவள் அழகை கண்டு அசந்து போனான். அப்போது அவள் கழுத்தில் தாலி இருப்பதையும், கால் விரலில் மிஞ்சி இருப்பதையும் கவனித்தான்.

“இந்த அழகு தேவதையை கல்யாணம் செய்த அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும், ” என்று யோசிக்க துவங்கினான்.

அவள் அழகு அவனை அன்றே கொள்ளைகொண்டது. அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. மீராவை பற்பத்துக்காக அடிக்கடி கோயில் வந்தான். அவள் பெரும்பாலும் குழந்தைகளை அழைத்து தினசரி கோயில் போகிறவள்.

அவள் யார் என்று ஜாடைமாடையாக விசாரிக்க அப்போது கோயில் குறுக்கால தான் சொன்னாரு. “அவுங்க நம்ம சரவணன் ஐயாவின் சம்சாரம்.”

“எந்த சரவணன்,” என்று பிரபு விசாரிக்க, அப்போது தான் தெரிந்தது அவள் தன் பழைய நண்பன் சரவணனின் மனைவி என்பது.

2 Comments

  1. கேவலமான கதை நண்பனிகதைகள் உண்டு இது வேறமாதிரி ஒரு அசிங்மா இருக்கு நல்ல நண்பனா இருக்காம அவளுக்கு சுகம்முடியாத கணவன் எனாறால் பரவாயில்ல இது கேவலம்

  2. Oru nalla kadhaye podungappa

Comments are closed.