வாசமான ஜாதிமல்லி – பாகம் 1 167

நான் நினைத்த மாதிரியா எல்லாம் நடந்து இருக்கு என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அவன் வழக்கம்போல் ஒரு தூணில் செய்தபடியே உட்கார்ந்து இருந்தான். இன்று கூட மீரா, பூக்காரியின் குடையில் உள்ள ஜாதிமல்லியை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். அநேகமாக அது அவள் பிரபுவுடன் உல்லாசமாக இருந்த நாட்களை நினைவூட்டிருக்கும் என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அதே காரணத்தால் தான் அவனுக்கு ஜாதிமுல்லை பூக்கள் பார்க்கும் போது மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும். நான் வருவதை பார்த்து அவள் உடனே குண்டுமல்லி பூ வாங்கி சூடிக்கொண்டாள்.

மீரா அவள் குழந்தைகளை கண்காணித்து இருந்தாள். ஆனாலும் அவள் கவனம் முழுதும் அவர்கள் மேலே இல்லாமல் எதோ யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை கவனித்த சரவணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவள் மறைக்க எவ்வளவு முயற்சித்தாலும், அவளுக்கு பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து வாட்டுவதை அவன் கவனிக்க தவறவில்லை.

“நான் எப்படி பிரபு போன பிறகு எல்லாம் பழைய சந்தோசம்மான நிலைக்கு மாறிவிடும் என்று தப்பு கணக்கு போட்டேன்,” என்று அவனுக்கு எப்போதும் வரும் கேள்வி மீண்டும் வந்தது.

அப்போது நடந்த நிகழ்வுகள், அவர்கள் இருவரையும் பாதித்திருக்கு. அவனுக்கு அவன் இதயத்தில் ஒருவித காயமும், அவளுக்கு வேறுவிதமான காயமும் ஏற்படுத்தி இருக்கு. அதில் இருந்து விடுபட தெரியாமல் அவர்கள் இருவரும் தவித்து இருந்தார்கள். திருக்குறளில் சொல்லி இருக்கு, “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.” அனால் சரவணனுக்கு பொறுத்தவரை நாவினால் மட்டும் இல்லை, கண்களால் பார்த்த காட்சிகளும் எப்போது முழுமையாக ஆறது.

அவனுக்கு அந்த நினைவுகள் முழுமையாக மறையவிட்டாலும் அதை மனதில் ஒரு மூலையில் புதைத்து வைக்க முடிந்தது. அனால் மீரா சில நேரத்தில் எதோ பறிகொடுத்தது போல இருக்கும் போது அந்த கசப்பான கொடிய நினைவுகள் மீண்டும் அவனை தாக்கும். அது மட்டும் இல்லாமல், அவளும் முழுதாக நிம்மதியாக இல்லாததை கண்டு அவன் மனமும் வேதனை பட்டது. இத்தனை வருட இல்லற வாழ்க்கையில் இல்லாத ஒரு தாக்கத்தை பிரபு இங்கே இருந்த குறுகிய நாட்களில் ஏற்படுத்தி விட்டான் என்பதிலும் ஒரு வேதனை இருந்தது.

அவ்வளுவு நெருங்கிய உணர்ச்சி கூடல் ஏற்பட்ட பிறகு அது உடனே மறைந்துவிடும் என்று எதிர் பார்ப்பது நியாயம் இல்லை என்று அவனுக்கு தெரியும். அனால் இப்போ சில வருடங்கள் கடந்து சென்றும் அது மறையவில்லை என்பது தான் அவனுக்கு துன்பத்தை தருகிறது. ஒரு வகையில் எப்போது பிரபு நினைவு மீராவுக்கு வந்து இருக்கு என்று சரவணன் யூகித்துக்கொள்வான்.

பிரபு நினைவவு வரும் போது மீராவுக்கு சேர்ந்து குற்ற உணர்வும் வரும் . அதன் காரணமாக, அந்த குற்ற உணர்வை போக்க மற்றும் அதுக்கு ஈடாக அவள் சரவண்ணனை வழக்கத்துக்கு மீறி அன்பாக கவனிப்பாள். இதில் எப்படி மகிழ்ச்சி அடைவுது என்று சரவணன் நொந்து போவான், எனனின் அது பிரபு நினைவு இன்னும் இருக்கு என்று காட்டுகிறது. அவள் பிரபுவை மறக்க ரொம்ப முயற்சி எடுக்கிறாள் என்று சரவணன் உணர்ந்தான் அனால் அவளுக்கு அது இன்னும் பெரும் சவாலாக இருந்தது.

2 Comments

  1. கேவலமான கதை நண்பனிகதைகள் உண்டு இது வேறமாதிரி ஒரு அசிங்மா இருக்கு நல்ல நண்பனா இருக்காம அவளுக்கு சுகம்முடியாத கணவன் எனாறால் பரவாயில்ல இது கேவலம்

  2. Oru nalla kadhaye podungappa

Comments are closed.