உருவிவிடடாள் உமா 5 153

❤️

உடனே பிரபு பேச ஆரம்பிச்சான்

நான் நீ வீட்டுல தான் இருக்கியா என்று கேட்டேன்

அதுக்கு

அவன் அப்பா இங்க பாருங்க

அம்மா ஏன்

ஐஸ்கிரீமை பிடுங்கி சப்பிட்டு இருக்காங்க

அதுக்கு நான்

பிரபு ஐஸ்கிரீம்

ஏன் ஐஸ்கிரீம் எல்லாம் அம்மாக்கு தாண்டா

அவளை

தொந்தரவு பண்ணாத

உனக்கு வேணும்னா அம்மா கிட்ட கேளு

அம்மா கொடுப்பா

சரிப்பா அம்மா கொடுத்துட்டாங்க

என்று

சொல்லிவிட்டு போனை கட் செய்தான் ராஜன்

❤️

பிறகு ஆபீஸ் வேலை முடிஞ்சிருச்சி

லதா போன் பண்ணா நான் போனை எடுத்தேன்

என்னப்பா

அம்மா போன் பண்ணா போன் எடுக்க மாட்டாங்க

என்று கேட்டாள்

அப்படியா மா எனக்கு தெரியாது

என்று நான் சொன்னேன்

உடனே அவ

கங்கிராட்ஸ் புரமோசன் கிடைச்சதுக்கு

என்று சொன்னான்

நானும்

தேங்க்ஸ் சொல்லி

எங்கப்பா இருக்க என்று கேட்டேன்

❤️

ஃப்ரெண்டோட கஃபே கடைக்கு வந்திருக்கான் பா

இப்ப வீட்டுக்கு செல்்ல போறான்

என்று சொன்னாள்

சரிப்பா பார்த்துப் போ

என்று சொன்ன

நான் உமா க்கு போன் பண்ணா

போன் எடுக்கல

சரி இன்னும் 1 ஹவர் ல வீட்டுக்கு போடுவோம்

என்று

போனை வைத்து விட்டேன்

❤️ லதாவின் பார்வையில் ❤️

காலேஜில் கிளாஸ்இல் படிக்கும்போது

திவ்யா

அங்க பாருடி உன் ஆள்

இன்னிக்கு உன்னை கஃபே கூப்பிடு இருக்கான்

நான்

உனக்கு வேற வேலை இல்ல

என்று சொல்லி கிண்டல் செய்தேன்

நானும் திவ்யாவும்

நல்ல கிளோஸ் பிரிண்ட்ஸ்

திவ்யா ரொம்ப பணக்காரி இருந்தாலும்

என் கிட்ட அந்த காட்டிக்க மாட்டான

❤️

காலேஜ் ஒரு வழியா முடிஞ்சிடுச்சு

திவ்யா நானு

லேட்டா வந்தான்

ராம் முன்னாடியே வந்து விட்டான்

நானும் ராமும்

பார்த்து ஒரு வருஷம் தான் ஆச்சு

ஒரு மூணு மாசம் முந்தி தான்

என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்

ராம்

ஒரு மிடில்கிளாஸ் ஃபேமிலி சேர்ந்தவை

எங்களபோல

நல்லா படிப்பான்

லேடிஸ் இடம் ரொம்ப

நல்ல நடந்த பான்

அதுவே

அவ மேல எனக்கு காதல் வந்திருச்சி

மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்

சரி அம்மாவுக்கு போன் பண்ணலாம்னு என்று

போன் போட்டேன்

அம்மா போன் எடுக்கல