❤️
அப்பொழுது
காரில்
வச்சான் வச்சான் என் மேல ஆசை வச்சான்
என்று பாட்டு ஓடுகிறது.
ஆத்த சோங் கேட்டுக்கொண்டு ஆபீசுக்கு சென்றேன்
❤
தேனியில்
உள்ள ஒரு பெரிய
Import ஆபீஸ்
அனைவருக்கும்
தினேஷ் ஆர்கானிக் ஓம் லிமிட்.
என்றால்
அனைவருக்கும் தெரியும்
இந்த கம்பெனி தொடர்ந்து
ஒரு முப்பது வருஷம் இருக்கும்
இயற்கை உரம்
மற்றும்
பூச்சிக்கொல்லி மருந்து
விவசாயி வளம்.
சத்து மருந்து
போன்ற விவசாயத்தை சுத்தி தேவைப்படும்
அனைத்து பொருள்களும்.
இங்கே இருந்துதான் தமிழ்நாடுக்கு import செய்யப்படுகிறது.
❤
நான்
அந்த கம்பெனியில் செல்ல அனைவரும்
ஏந்தி என்னை வாழ்த்தினர்
நானும் உள்ளே
சென்று டேபிளில் அமர்ந்தேன்.
அப்போது அங்கிருந்து வந்த ஸ்வேதா.
❤️
டேய் நம்ம கேபினை மாத்திட்டாங்க டா
என்று சொன்னாள்
நான் என் என்ன என்று கேட்டேன்
வா உனக்கும் எனக்கும்
முதலாளி ரூமுக்கு அடுத்து
ஒரு சின்ன ரூம் இருக்கு இல்ல
அங்க தான் நம்மள தாண்டி
தான் முதலாளி ரூம்க்கு என்று கூப்பிட்டார்
❤️
முதலாளி ரூமுக்குள் மின்னே
ஒரு ஆளும் போல் இருக்கும்
அங்கே
இரு டேபிள் போட்டுள்ளது
ஒன்று எனக்கும் மற்றொன்று
ஸ்வேதாவுக்கு
நானும்
எனக்கு இத்தனை வருஷம் கழிச்சு
ஒரு தனி டேபிள் ஒரு பெரிய ஹால் என்று
சந்தோஷம் கொண்டேன்
❤️
உடனே ஸ்வேதா
டேய் நாயே
இது உனக்கு மட்டும் இல்லடா
எனக்கும் தாண்டா என்று சொன்னார்.
❤️
நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்
அவளும் நானும் ஒன்னா தான் சேர்ந்தோம்
ரொம்ப நட்பா பழகுவோம்
ஏன் வீட்டில் அனைவரியும் ரொம்ப பிடிக்கும்
உமா இடம்
அக்கா போல
பழகுவாள்
❤️
நான் ஸ உடனே ஸ்வேதா
டேய் நாயே
இது உனக்கு மட்டும் இல்லடா
எனக்கும் தாண்டா என்று சொன்னார்.