உருவிவிடடாள் உமா 5 166

எனக்கு இப்போ வயசு ஆயிடுச்சு.
முன்புபோல என்னால இப்ப கார் ஓட்ட முடியல.
வேலையும் பார்க்க முடியல.
சுகர் வேற இருக்கு

❤️

நானும் ரொம்ப கஷ்டப்பட்ட வளர்ந்த
இப்போ
இவ்ளோ பெரிய கம்பெனியை
என் தனிப்பட்ட உழைப்பால்
உயர்ந்து இடத்தில் உருவாக்கி வைத்தேன்.
இப்போ என்னால
அதெல்லாம் பார்க்க முடியாது
நானும் என் மனைவியும் எங்கேயாவது வெளியூரில் உள்ள
கோயிலுக்கு சென்று
வெளி உரை
சுத்தி பாக்கணும்னு
எனக்கு ஒரு ஆசை.

❤️

ஆனா என்ன எனக்கு ரெண்டு புள்ள
முத்த புள்ள பரவால்ல ஆம்பள புள்ள
இரண்டாவது ஒரு பொம்பள புள்ள.
பாரு உனக்கு கல்யாணம்
ஆகி ரெண்டு புள்ள இருக்கு.
உன் பொண்ணு லதாவும்
என்னோட ரெண்டாவது பொண்ணு திவ்யாவும்
ஒரே கிளாஸ் படிக்கிறாங்க.

❤️

எனக்கு இருக்கும் பெரிய பொறுப்பு
என் ரெண்டாவது பொண்ணுக்கு ஒருவரான பார்ப்பது மட்டும்தான்.

❤️

இதுக்கு
அப்புறம் எனக்கு இந்த கம்பெனியை வளர்ச்சி
எனக்கு எந்த ஆசை இல்லை
அதற்காக
இந்த கம்பெனியும் விட முடியாது.
நீங்க இத்தனை நாளா இந்த கம்பெனிக்கு
உழைப்ப ஒரு வச்சிருக்க உண்டாக்கி இருக்க.
அதை நான் மதிக்கிறேன்.
அதற்காக
உனக்கு ஒரு பொறுப்பு கொடுக்க போறேன்

என் மூத்த புள்ள தினேஷுக்கு
இப்போ
25 வயசு ஆகுது.
இன்னூ தருதல போல
வெளில சுத்திட்டு இருக்கான்.
அவங்க நீ தான் பொறுப்பா கொண்டு வரணும்.
என்னோட
இந்த பொறுப்பை நான் உன் கொடுக்கப் போறேன்.
நீ அவனுக்கு
கூட இருந்தா எனக்கு உதவி செய்யணும்.

❤️