உருவிவிடடாள் உமா 5 174

❤️

நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்

அவளும் நானும் ஒன்னா தான் சேர்ந்தோம்

ரொம்ப நட்பா பழகுவோம்

ஏன் வீட்டில் அனைவரியும் ரொம்ப பிடிக்கும்

உமா இடம்

அக்கா போல

பழகுவாள்

❤️

நான் ஸ்வேதா மேடம்

உங்களுக்கு

ராஜா சாரோட பையன் ரொம்ப

நல்லா பழக்கம் என்று கேட்டேன்.

அதற்கு அவள் அதெல்லாம் இல்லடா

என் வீட்டுக்கு போற பாதையில்தான்

அவன்

ஸ்கூல்

அப்படியா ஸ்கூல் இருர்ந்து

அவன் நான் பிக்கப் பணி போய்

அவன் வீட்ல உடனே வீட்டுக்கு போவிடிவன்

அது நடந் து ஒரு எட்டு வருஷம்

இருக்கும் டா

அதுக்கப்புறம்

அவன் வெளிநாடு போயிட்டானே.

❤️

அவனுக்கு

எல்லாம்

இப்போ நான் யாருன்னு தெரியுமா

நானே எனக்கு தெரியல

நீ வேற பிறேமன் என்று சொல்றாரே

நான் ஆமா சாமி போட்டு

வேலை வாங்கி உட்கார்ந்து இருக்கேன்.

நீீயா-என்னா

என கிண்டல் பண்ற என்று இருவரும் சிரித்தார்கள்

எப்பொழுது

நமது நியூ எங் முதலாளி

இங்கே வருவா என்று கேட்டான்

இன்று காலைல தாண்டா ராஜா சார்

போன் பண்ணாரு

நாளைக்கு வருவான் என்று சொன்னாரு