ஒரு அழகான மனைவியை உடைய புருசனுக்கு இருக்கிற
நியாயமான ஆசைகள்.
ஆனால் எல்லாம் நிராசை.
இனிமேல் இவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் இதுதான் நடக்கும் என்று தெரிஞ்சிதான்
வேலையை விட்டுட்டு வந்திருக்கிறான்.
ஆனால் பவித்ரா கர்ப்பமான விஷயம் அவன் எதிர்பார்க்காத ஒன்று.
இன்னும் என்னவெல்லாம் அவன் வாழ்க்கையில் நடக்க போகுதோ.
சாப்பிட்டு முடிச்சிட்டு மீண்டும் தூங்கினான்.
மாலையில் குளிச்சிட்டு கிளம்ப
எங்கேடா போற, அம்மா கேட்க
பவித்ராவை பார்த்துட்டு அப்படியே வேலைக்கும் பேசிட்டு வரேன்மா.
இவன் இங்கே வந்தது இன்னும் பவித்ராவுக்கு தெரியாது.
செல்வியை சொல்லவேண்டாம்னு சதிஷ் சொல்லி விட்டான்.
வந்து ஒரு டாக்சி பிடிச்சி ஓட்டுனருக்கு இடத்தை சொல்லிட்டு
பவித்ராவுக்கு போன் போட்டான்.
பவித்ரா போனை எடுக்க,
உங்க தம்பிதான் பேசுறாங்க.
பவித்ரா போன் அட்டென்ட் பன்னவுடன் அவள் குரல் கேட்டது.
ஒரு வேளை அவர் யாருனு கேட்க, இவ சொன்ன பதில்.
அப்படி இருந்தாலும் நான் தானே அண்ணன்,
ரெண்டாவது வந்த அவர் தானே தம்பி.
ஓ, வயதில் மூத்தவர் என்பதால், நான் தம்பி ஆகிட்டேன்.
நினைச்ச சதிஷ்,
சிரித்து கொண்டே,
சதிஷ், எப்படி இருக்க,
பவி, ஏங்க, எப்படி இருக்கீங்க. எப்போ வரீங்க
பவித்ராவின் குரல் கேட்டவுடன் அமைதியாக இருந்த சதிஷ்
பவி, ஹலோ
சதிஷ், சொல்லு,
பவி, எப்போ வரீங்க
சதிஷ், இன்னைக்கு காலையில் வந்துட்டேன்.
பவி, உண்மையாகவா, போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல.
சதிஷ், நீ பிசியா இருப்ப, அதான்.
பவி, ……………..மௌனம்.
சதிஷ், இப்ப அங்கேதான் வந்துட்டு இருக்கேன்.
வீட்டுல தான் இருக்க.
பவி, வீட்டுலதான் இருக்கேன். வாங்க
சதிஷ், அவங்க இருக்காங்களா
பவி, யாரு உங்க அண்ணனா, இருக்காங்க.
சதிஷ், (அடி முண்ட. என்ன தெளிவா பேசுற. )
சரி, போனை வச்சிடுறேன்.
அவளுடைய பதிலை எதிர்பார்க்காம சதிஷ் போனை வச்சிட்டான்.
இங்கே.
பவித்ரா மனசு படக் படக்…………..அடித்து கொள்ள ஆரம்பித்தது.
மெதுவா ரூமிற்குள்ள போனா.
ஹசன் உட்கார்ந்து மொபைல் பார்த்துக்கொண்டார் இருக்க
ஹசன், தம்பி என்ன சொன்னாங்க, எப்போ இந்தியா வரங்களாம்.
பவி, அவங்க இன்னைக்கி காலையில் வந்துட்டாங்க.
இப்போ இங்கே வந்துட்டு இருக்காங்களாம்.
ஏங்க எனக்கு பயமா இருக்கு.
ஹசன், நீ ஏன் வீனா பயபடுற.
தம்பி ஒன்னும் சொல்ல மாட்டான்.
நான் பேசுகிறேன்.
நீ கீழ போய் தம்பிகிட்ட பேசிட்டு அப்புறமா மேல கூட்டிட்டு வா.
பவி, நீங்களும் வாங்க.
ஹசன், சிரிச்சிட்டு, போடி செல்லம். கொஞ்ச நேரம் ரெண்டுபேரும் தனியா இருங்க.
அப்புறமா வா.