டீச்சரின் அந்தரங்கம் Part 36 4

அடுத்து அவள் செய்த காரியம் தான் குமாரை அதிர வைத்த்து. அமுதா அவன் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக குமாரின் கன்னத்தில் பளார் என்று கொஞ்சம் பலமாகவே அறைந்தாள். சொல்லு… அன்னைக்கு நானும் லாவண்யாவும் உன் வீட்டிலே இருந்தப்ப நீ குடிச்சு மட்டையான மாதிரி உங்க வீட்டு ஹால்லே ஷோபாலே சரிஞ்சு கிடந்தியே. அன்னைக்கு நீ குடிச்சிருந்தியா? சொல்லுடா என்று அதட்டலாக கேட்டாள்.

இனி மறுத்து பேசி பயனில்லை என்று புரிந்துக் கொண்ட குமார், எல்லாம் திட்டப்படியே போவதை கண்டு மகிழ்ச்சியும் அடைந்த படி, அடி வாங்கிய கன்னத்தை தடவிக் கொண்டு, இல்லை அம்மு, நான் நிஜமாவே குடிச்சிருந்தேன் என்றான்.

அமுதா ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அதே சமயம் அவனை கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.

குமார் ஒரு குறும்பு சிரிப்போடு, ஆனா, மட்டையாகிற அளவுக்கு குடிக்கலை என்றான்.

அமுதா சலித்துப் போனவளாக, அப்பன்னா…

குமார், கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா? என்றான்.

அமுதா பதில் சொல்லாமல் தலை குனிந்தாள்.

குமார் விடாபிடியாக, அம்மு என்றான்.

அமுதா ம் என்றாள்.

ஸாரி… அதெல்லாம் திட்டம் போட்டு நடக்கலை. எதிர்பாராத விதமா… நான் சுத்தமா அப்படி ஒரு இன்சிடெண்ட்டை எதிர்பார்க்கலை.

…

ஸாரி…

ம்ம்ம்…

கோபமா?

இல்லை… எப்ப உள்ளே வந்தே?

நீங்க ஆரம்பிக்கும் போதே…

ராஸ்கல்… அப்ப நின்னு ரசிச்சிருக்கே?

வேணும்ன்னு செய்யலை அம்மு…

விருப்பமில்லாம தான் பார்த்தேன்னா… அங்கேயிருந்து போயிருக்கலாமே…

இதுக்கு நான் என்ன சொல்லன்னு தெரியலை… அந்த மாதிரி ஒரு சூழ்நிலைலே யாரும் விலகி போக நினைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ம்ம்ம்… எல்லோரும் ஒரே டைப் சில்லறை பசங்க தான்… சரி… அப்புறம் ஏன் மட்டையான மாதிரி ஷோபாலே விழுந்து கிடந்தே?

நான் பார்த்தேன்னு உனக்கு தெரிஞ்சுட்டா அது உனக்கு சங்கடமா இருக்கும்ன்னு தான் லாவண்யா என் கை கதவிலே பட்டு வந்த சத்தத்தை வைச்சு கெஸ் பண்ணி சட்டுன்னு எழுந்து வரவும் ஓடிப் போய் ஷோபாலே படுத்துட்டேன்.

ரொம்ப நல்லவன் தான்…

சரி விடு. இதை நீ கேட்கலைன்னா நான் கண்டிப்பா சொல்லிருக்கவே மாட்டேன். அது ஒரு அதிர்ஷ்டமான நாள். அதை வைச்சு உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை நான். லாவண்யா உன் மனநிலையை என் கிட்டே விளக்கமா சொன்னா. அவங்களுக்கு விருப்பமில்லைன்னா நீயும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். நான் சீக்கிரம் கிளம்பிடறேன் அப்படின்னு சொல்லிட்டேன்.

அட்டா… ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே…

நடிக்கலை அம்மு. அதான் உண்மை. நான் நல்லவனா இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா கெட்டவன் கிடையாது.

ஜோக் அடிக்காதடா. நின்னு நிதானமா எல்லாத்தையும் ரசிச்சு பார்த்துட்டு… ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி சீன் போடுறே…

ஆமா அம்மு. அது வேணா உண்மை தான். நான் அன்னைக்கு நின்னு நிதானமா எல்லாத்தையும் ரசிச்சு பார்த்தேன் அம்மு என்றான்.

அமுதா பதில் அளிக்கவில்லை.

முதல்லே இருந்தே எல்லாமே பார்த்தேன்.

இதற்கும் அமுதா பதிலளிக்கவில்லை.

என்னாலே அதை மறக்கவே முடியலை….

அமுதா போதும் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க துவங்கினாள்.

குமார் ஓடி வந்து அவள் கையை பிடித்து நிறுத்தினான். விடு என்று உதறினாள் அமுதா. குமார் அவளை தன்னருகே இழுத்து ஆனால் தன் உடல் மீது அவள் உடல் படாத மாதிரி நிறுத்திக் கொண்டு, சரி பிடிக்கலைன்னா விட்டுடுங்க. நான் இனி தொல்லை ஏதும் பண்ண மாட்டேன். ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி நாம எப்படி ப்ரண்ட்ஸா பழகினோமோ அதே மாதிரி என் கூட பழகுங்க. அட்லீஸ்ட் இந்த ட்ரிப் முடியற வரைக்குமாவது என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *