டீச்சரின் அந்தரங்கம் Part 36 4

நேரம் செல்ல செல்ல நிறைய பேர் வருவார்கள், பெரும்பாலும் ஐடி ஃபீல்ட்டில் வேலை செய்பவர்களும், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், நியூலி மேரிட் கப்பிள் என்று தான் அதிகம் பேர் வருவார்கள் என்று படகை ஓட்டியவன் சொன்னான். கட்டணம் அதிகம் என்பதால் நிறைய பேர் தவிர்க்கிறார்கள். ஆனால் ஆற்றை சுற்றியிருக்கும் இடங்கள் மிகவும் ரம்மியமானவை. இயற்கை சார்ந்த இடங்கள். வனப்பகுதி. விலங்குகள் தொல்லை பெரிதாக இருக்காது. போலிஸ், ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் என்று பலருக்கும் கமிசன் கொடுக்க வேண்டும், அதனால் தான் இந்த அளவு அதிகமான கட்டணம் என்று கேட்காமலே படகோட்டி நிறைய பேசிக் கொண்டே வந்தான்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதுமே அவர்களை முந்திக் கொண்டு இவர்கள் போட் போலவே இன்னொரு போட் செல்ல, அதிலிருந்த கல்லூரி மாணவ மாணவிகள் இவர்களை பார்த்து ஓஓஓஓஓஓஓஓ…. என்று கூச்சலிட்டனர். அமுதாவின் கணவன் அந்த கல்லூரி பெண்களை பார்த்து ஜொள் விட்டுக் கொண்டு பதிலுக்கு கையசைத்து டாடா காட்ட, பதிலுக்கு அந்த பெண்கள், ஹாய் அங்கிள், பீ கேர்ஃபுல், நல்லா புடுச்சு உட்காருங்க. ஸ்லிப் ஆகிட போகுது என்று கத்த, அமுதாவின் கணவன் முகம் கோபத்தில் சிவக்க, அமுதா தாங்க மாட்டாமல் சிரித்து விட்டாள். கண்ணனின் முகம் வாடிப் போக அமுதா கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்து அந்த பெண்கள் கண்ணனின் அருகில் உட்கார்ந்திருந்த குமாரையும் பார்த்து, சின்ன அங்கிள், பெரிய அங்கிள் கையை பிடிச்சு உட்காருங்க. நீங்களும் விழுந்திட போறீங்க என்று கத்தி சிரிக்க, இந்த முறை லாவண்யா சிரித்து விட்டாள்.

கண்ணனும் குமாரும் சிறுக்கி முண்டைங்க என்று முனகிக் கொண்டு தங்கள் மனைவிகளை முறைக்க, அவர்கள் சிரித்துக் கொண்டே கணவர்களை சமாதானப் படுத்த அமுதாவின் மெலிதான இறுக்கமான மனநிலையும் மெல்ல மாறி எல்லோரும் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.

கரையோரத்தில் அங்கங்கே அமைந்திருந்த சின்ன சின்ன கடைகள் அமைந்த பிக்னிக் ஸ்பாட்களில் முதல் இரண்டு இடங்களில் அவ்வளவு ஒன்றும் வசதிகளும் சுற்றி பார்க்க தகுந்த இடங்களூம் இருக்காது என்று படகோட்டி சொன்னாலும் இரண்டு ஜோடிகள் இரண்டாவது ஸ்பாட்டில் இறங்கிக் கொண்டன. வழியில் அங்கங்கே இப்படி சில ஜோடிகள் இறங்கிக் கொள்ள, படகோட்டி அவர்கள் கையில் இருக்கும் டோக்கனை தொலைத்து விட வேண்டாம் என்றும் இந்த இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்ல அதே டோக்கனை அடுத்து வரும் எந்த படகில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தான். போகும் போது மொத்தம் இந்த மாதிரி இருக்கும் எட்டு ஸ்பாட்களுக்குள் பயணம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் திரும்பும் போது நடுவில் எங்கும் நிறுத்த மாட்டார்கள் என்றும் படகோட்டி சொல்ல, அமுதா, கண்ணன், லாவண்யா, குமார் ஜோடி மட்டும் ஆறாவது ஸ்பாட் வரை பயணம் செய்து அங்கே இறங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் எல்லோரின் மனதிலும் சாப்பாடு மற்ற வசதிகளை விட தனிமை கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகம் இருந்தது. அமுதா தனிமையை விரும்ப அவள் இயல்பாகவே கொஞ்சம் தனிமையை விரும்புபவள். மற்ற மூன்று பேரும் தனிமையை விரும்ப காரணம்…

அமுதா தான்…

அவளை எப்படியாவது திரும்பவும் காமத்தினுள் மூழ்கடிக்க தான் மற்ற மூன்று பேரும் இத்தனை வேலைகள் செய்துக் கொண்டிருந்தனர். அமுதா அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி முடிவெடுத்ததும் மூவரின் மனமும் மகிழ்ந்தது.

கரையில் இறங்கி அங்கங்கே இருந்த உணவு விடுதிகளை பார்த்ததும் அமுதா பசிக்குது என்று கூற, இருப்பதிலேயே பார்க்க கொஞ்சம் நீட்டாக இருந்த ஒரு உணவு விடுதியில் எல்லோரும் காலை உணவை உண்டு முடித்தனர். உணவின் தரமும் சுவையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி இல்லையென்றாலும், அவர்கள் பயந்த அளவுக்கு மோசமாகவும் இருக்கவில்லை.

பில் பே பண்ணும் போது அங்கிருந்த நபர் இவர்களிடம் ரொம்ப தனிமையான இடங்களுக்கு, காட்டின் உட்பகுதிகளுக்கு போக வேண்டாம், ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே மது அருந்தி விட்டு சுற்றுபவர்களில் எதாவது தீய நோக்கம் உள்ளவர்களும் இருக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள், உதவி எதாவது தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு அழையுங்கள் என்று ஒரு கார்ட்டை கொடுத்தார். சரி என்று நன்றி சொல்லி விட்டு இரண்டு ஜோடிகளும் கிளம்பின.

கூட்டம் ரொம்ப நெருக்கடி என்று சொல்லும் அளவுக்கு அதிகம் இல்லை என்றாலும் நிறைய ஜோடிகள் இருந்தன. பெரும்பாலும் இளம் ஜோடிகள். அனேகமாக காதலர்கள், சில புது மண தம்பதிகள் என்று அங்கங்கே பாறைகளின் மேலும், செடிகளின் மறைவிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுடன் குடும்பமாக யாரையும் காணோம்.

பூங்கா மாதிரியோ வேறு பொழுது போக்கு அம்சங்களோ எதுவும் இல்லை. ஆனால் காற்றில் ஈரப்பதம் எப்போதும் இருந்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்த பின் இருப்பது போன்ற சூழ்நிலை எல்லா பக்கமும் இருந்தது. குளிர் நன்றாகவே பரவி இருந்தது.

ஆரம்பத்தில் நான்கு பேரும் ஒன்றாகவே சுற்றி வந்தனர். மரங்களும், செடிகளும், பூக்களும் மட்டுமே சூழ்ந்த செயற்கையான எந்த அமைப்பும் இல்லாத சூழலும், ஈரமான புல் தரையும், அங்கங்கே வண்ணத்து பூச்சிகளுடன் சின்னஞ்சிறு குருவிகள் கீச்சிடும் ஒலியுமாக இடம் அலுக்கவே இல்லை. குமார் எல்லோரையும் சுற்றி சுற்றி போட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தான். அவன் காமிராவும் அவன் கண்களும் அதிகம் விழுங்கியது அமுதாவை தான். அமுதாவும் அவனை தடுக்கவே இல்லை. அவன் விரும்பி கேட்டுக் கொண்ட போது அவன் சொன்ன மாதிரி போஸ் எல்லாம் கொடுக்க துவங்கினாள்.

குமார் தன் காமிராவின் வழியாக அமுதாவை ஆசை தீர ரசித்தான். அவள் அழகை அள்ளி அள்ளி பருகினான். ஒவ்வொரு போட்டோ எடுக்கும் போதும் அவனுக்கு அமுதாவின் மீதான காஜூ அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர்கள் என்னவோ புது மணத் தம்பதிகள் போல ஒட்டி உறவாடுவதை அமுதாவின் கணவன் கண்ணனோ, குமாரின் மனைவி லாவண்யாவோ கண்டுக் கொள்ளவே இல்லை. கண்டும் காணாதது போல இருவரின் நெருக்கத்தையும், இணக்கத்தையும் மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த தருணம் விரைவில் அமையும் என்பதற்கான அறிகுறிகள் லாவண்யாவுக்கும், கண்ணனுக்கும் தென்பட, அவர்களும் ஒரு கப்பிள் ஸ்வாப்பிங் சம்பவத்தை எதிர்பார்த்து மெல்ல மெல்ல காம போதைக்குள் விழுந்துக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *