டீச்சரின் அந்தரங்கம் Part 34 1

சரி… இப்படி உடன் இருக்கும் மூன்று பேரின் மனதிலும் காமம் கலந்த எதிர்பார்ப்புகள் தீயாய் வளர்ந்துக் கொண்டிருக்க இந்த அத்தனை உணர்ச்சிகளுக்கும் மையப் புள்ளியான அமுதா டீச்சரின் நிலை என்ன என்று தெரிந்துக் கொள்ளவோமா?

அவள் குமாரிடம் அந்த வார்த்தைகளை சொன்னது எப்படி எந்த விகல்பமும் இல்லாத செயலோ அதே போல தான் அவளுடைய இப்போதைய நிலையும் இருந்தது. அவளிடம் எந்த கள்ளத்தனமான காம எண்ணங்களும் இல்லை. அவள் இயல்பாக இருந்தாள். நார்மலாக இருந்தாள். அந்த இயற்கை சூழ்ந்த செயற்கை குடியிருப்பின் வசதிகளையும் அழகையும் அவள் ஒரு குழந்தை போல ரசித்தாள். அந்த ரிசார்ட்டில் சில நாட்கள் கழிக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தாள்.

அதே சமயம் அவள் உடலிலும் மனதிலும் துளியும் காமத்திற்கு இடமே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. காமம் அத்தனை எளிதானதல்லவே. தினவெடுத்து தீனி தேடிய உடல் ஒரேயடியாக ஓய்வெடுத்து விடாது. சில நாட்கள் கட்டுப்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த சில நாட்கள் கடந்த பின் யாராயிருந்தாலும் ஹார்மோன்களின் தூண்டுதலால் காமத்தை நாடாமல் இருக்க முடியாது. அமுதா அழகிலும் கவர்ச்சியிலும் தனிப்பட்ட தன்மை கொண்டவளாக இருக்கலாம். ஆனால் உணர்ச்சிகளை பொருத்த வரை அவளும் எல்லா பெண்களையும் போன்றவள் தானே. அவளுக்கும் தேவை ஏற்படாதா? ஏக்கம் உண்டாகாதா? இன்பத்தை தேடாதா அவள் உடல்? இன்பத்தை தரும் ஜோடியை தேடாமலா இருக்கும் அந்த தினவெடுத்து தீனி உண்ட திமிரான உடல்?

அதுவும் இது வரை இல்லாத இயற்கை சூழ்ந்த குளிரான பிரதேசம். எந்த வொர்க் ப்ரசரும் இல்லாத அமைதியான சூழ்நிலை. இதெல்லாம் எப்படிப்பட்ட பெண்ணிற்கும் உடலில் தினவை தூண்டி விடும். அமுதாவின் உடலிலும் காமம் மெலிதாக மின்னலைகள் போல ஓடிக் கொண்டு தான் இருந்தன. ஆனால் மற்றவர்களின் காம எண்ணத்திற்கும், அமுதாவின் இப்போதைய காமத்திற்கும் ஒரே வித்தியாசம், அமுதா இப்போது தன் உணர்வுகளுக்கு வடிகாலாக நினைத்திருந்தது தன் கணவரை மட்டுமே. மற்ற யாரைப் பற்றியும் அவள் மனதில் எந்த சிந்தனையுமே இல்லை.

அமுதா இப்போது காமுற்றிருந்தாள் என்பதை விட காதலுற்றிருந்தாள் என்பதே சரியாக இருக்கும். அவளுக்கு இப்போது காமமும் தேவை தான். அது காதலோடு சேர்ந்து கணவனிடம் பெறக் கூடிய காமம் மட்டுமே. அமுதா எதோ உணர்ச்சி மேலிட தன் கணவருடன் உரசிக் கொண்டே நடந்து வந்தாள். லாவண்யாவும் குமாருடன் இழைந்துக் கொண்டு தான் நடந்து வந்தாள்.

லாவண்யா குமாரின் காதில் என்னடா போற போக்கை பார்த்தா நீ அம்மு மேலே பாயறதுக்கு முன்னாடி அவ உன் மேலே தாவிடுவா போல இருக்கே. புருசன் முன்னாடியே அவன் வேஸ்ட். நீ சூப்பர்ன்னு சொல்றா என்று கிசுகிசுக்க…

ம்ம்ம்… ஆமாடி… எனக்கே கொஞ்சம் ஷாக்காகிடுச்சு. பார்ப்போம். சான்ஸ் கிடைச்சா… லைட்டா டச் பண்ணட்டுமா?

ம்… பண்ணலாம்ன்னு தான் தோணுது. இருந்தாலும் அவசரப்பட வேண்டாம். நான் கொஞ்சம் ப்ளான் பண்றேன். அவ புருசனையும் நம்ம ப்ளான்லே சேர்த்துட்டு மூவ் பண்ணலாம்… கொஞ்சம் கவனமாவே ஹேண்டில் பண்ணு…

ஓகேடி…

இவர்கள் இப்படி அமுதாவை கவிழ்க்க திட்டம் போட்டுக் கொண்டு வர கணவனுடன் உரசிக் கொண்டு முன்னால் நடந்து போய் கொண்டிருந்த அமுதா இது எதுவும் தெரியாமல் தலையை திருப்பி நைட் ப்ளான் என்ன என்று குமாரை பார்த்து கேட்டாள். ஒரு ஹாஃப் அன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு ரெஃப்ரெஷ் பண்ணிட்டு இப்படியே ரிசார்ட்டை சுத்தி பாக்கலாம் மேடம். நிறைய ஃபெஷிலிட்டீஸ் இருக்கு. ஸ்விம்மிங்க் பூல், கேம்ஸ், ஃபுட் கோர்ட், கார்டன், பேர்ட்ஸ் கலெக்சன்னு…. அதை பார்த்தாலே மிட் நைட் ஆகிடும். அப்புறம் தூங்கிட்டு நாளைக்கு பக்கத்திலே நிறைய பார்க்க வேண்டிய வாட்டர் ஃபால்ஸ் மாதிரி நிறைய இடம் இருக்கு. எதாவது சூஸ் பண்ணி போயிட்டு வரலாம் மேடம் என்றான் குமார்.

ஓகே சார்… அப்படியே பண்ணிடலாங்க சார் என்றாள் அமுதா கிண்டலாக.

அவளை இன்னும் தான் மேடம் என்று அழைப்பதை தான் அப்படி கேலி செய்கிறாள் என்று புரிந்துக் கொண்ட குமார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு தானே அமுதா என்றான்.

அமுதா அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு ரொம்ப பிடிச்சிருக்கு குமார் என்றாள்.

அவள் தன்னையே பிடித்திருப்பதாக சொன்னது போல உணர்ந்த குமாருக்கு சுன்னி மீண்டும் தூக்கியது.

லாவண்யா மனதில் இந்த ரிசார்ட்டில் ஒருவேளை ஒரு ஃபோர்சம்முக்கு வாய்ப்பு இருக்கும் போல இருக்கே என்று நினைத்ததால் அவளுக்கும் மீண்டும் புண்டை ஊறியது.

அமுதாவின் கணவன் கண்ணனின் மனதிலும் அதே போன்ற ஒரு எண்ணம் உண்டாக அவன் மனதில் உடனடியாகவே தன் கண் முன் தன் மனைவி அமுதாவை குமார் படுக்கையில் கிடத்தி அவளை புணர்வதை போன்ற காட்சி கற்பனையில் எழ அவன் சுன்னி மீண்டும் எழும்பிக் கொண்டது.

இதில் எந்த காம உணர்ச்சியும் இல்லாமல் இந்த ரம்மியமான சூழலையும் அதன் இன்பத்தையும் இயல்பான ரசனையோடு ரசித்தபடி மனதில் எந்த காம எண்ணங்களும் இல்லாமல் இருந்தவள் அமுதா டீச்சர் மட்டுமே.

நால்வரும் இப்படி வெவ்வேறு விதமான மனநிலைகளோடு நடந்து சென்றனர். லாவண்யாவும் குமாரும் ஒரு குடிசைக்குள் செல்ல, அமுதா டீச்சர் இன்னொரு குடிசைக்குள் தன் கணவருடன் நுழைந்தாள்.

பிக்னிக் வந்த நான்கு பேரில் மூன்று பேரின் மனதில் கள்ளத்தனம் குடி கொண்டிருக்க, ஒவ்வொருவரும் அமுதாவை மையப்படுத்தி காமத்தில் மூழ்கியிருக்க, அந்த மையப் புள்ளியான அமுதா டீச்சருக்கும், என்ன காரணம் என்றே தெரியவில்லை, உடல் முழுவதும் ஏதோ ஒரு உணர்வு தூண்டல் பரவி, மெலிதான போதையேறியது போல இருந்தது. தினவெடுத்து தவித்தது அவள் தேகம். புதிய இடம், தனிமை, குளிர், மரங்களும் செடிகளும், பூக்களும் சூழ்ந்த இயற்கையான அந்த சூழ்நிலையாலா, அல்லது வேறு எதனாலா என்று தெரியவில்லை, அவளுக்குள் உண்டான கிளர்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் அவள் உடலும் மனமும் ஒரு நீண்ட கலவிக்கு ஏங்கியது.

அதே போன்ற மனநிலையில் தான் தன் கணவனும் இருப்பான் என்று எதிர்பார்த்த அமுதா, இருவரும் அறைக்குள் நுழைந்ததும் தன் கணவன் தன் மீது பாய்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவள் கணவனோ நீண்ட தூர கார் பயணம், ஷாப்பிங்கில் நடந்த களைப்பு, ட்ராபிக்கில் உண்டான எரிச்சல் எல்லாமாக சேர்ந்து உள்ளே நுழைந்தவுடன் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் சரிந்து விழுந்தான்.

அமுதாவுக்கு மெலிதான ஏமாற்றமாக இருந்தாலும், தன் கணவனின் லேட் பிக்கப் பற்றி நன்றாக தெரிந்தவள் என்பதால், அவனை தூண்டி விட நினைத்து அவன் கண் முன்பே தன் உடைகளை மாற்றிக் கொள்ளத் துவங்கினாள். ஆடைகளை அவிழ்த்து விட்டு, உடலில் ஆடைகளே இன்றி பிறந்த மேனியாக நின்று கணவனை பார்க்க, அவனோ கட்டிலில் கண் திறந்து படுத்திருந்தாலும் எந்த அசைவும் இல்லாமல், அதே சமயம் அவளுடைய அம்சமான உடலின் அம்மணத்தை கண்களால் மேய்ந்துக் கொண்டு அமைதியாக கிடந்தான்.

அமுதா மெலிதான புன்னகையோடு, அப்படியே நிர்வாண கோலத்திலேயே தன் வெண்ணிற வளவளப்பான முதுகில் கருங்கூந்தல் அலை பாய, புட்டங்கள் இரண்டும் மேலும் கீழும் எழும்பி இறங்க, தன் பின்னழகு மொத்தத்தையும் கணவனுக்கு கூச்சமின்றி காட்டிக் கொண்டு, ஒயிலாக நடந்து சென்று அறைக்குள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹேங்கரில் தன் அவிழ்த்த ஆடைகளை ஒவ்வொன்றாய் தொங்க விட்டு விட்டு, திரும்பி தன் கணவனை பார்த்தாள். மனைவி அமுதாவின் திரண்ட பிருஷ்ட கோளங்கள் இரண்டையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதாவின் கணவன். அமுதாவின் இதழ்களில் மீண்டும் ஒரு புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது.

ம்… ஐயாவுக்கு மூட் வர துவங்கி விட்டது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு என்ன உடை அணியலாம் என்று யோசித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *