டீச்சரின் அந்தரங்கம் Part 34 1

அவர்கள் அத்தனை பேரின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு விதமாய் இருக்க, அவர்களே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் இந்த ட்ரிப்பில் நிகழப் போகின்றன என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மை.

கார் சிட்டி லிமிட்டை தாண்டி நூறு கிமீ வேகத்தில் பயணிக்க துவங்கியது.

அமுதா எதோ ஒரு வேகத்தில் இந்த ட்ரிப்புக்கு ஓகே சொல்லி விட்டாலும், அவள் மனதில் ஒரு சஞ்சலம் இருந்துக் கொண்டே இருந்தது. காரின் பின்னிருக்கையில் தன் கணவருடன் அமர்ந்திருந்த அமுதாவின் மனதில் இந்த ட்ரிப்பில் ஒரு வேளை தன் வைராக்கியமும் பிடிவாதமும் உடைக்கப்பட்டு தன்னை குமார் அனுபவித்து விடுவானோ என்ற பயம் அலைமோதிக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம், அவளுக்கு தன் கணவரைப் பற்றியும் நன்றாக தெரியும், லாவண்யாவைப் பற்றியும் நன்றாக தெரியும். அதனால் இந்த ட்ரிப்பே தன் கணவரும் லாவண்யா அவள் கணவன் குமாருடன் சேர்ந்து போட்ட ப்ளானாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவள் மனதின் ஓரத்தில் இருந்துக் கொண்டிருந்தது. மூன்று பேரும் சேர்ந்து அவரவர் மன வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள தன்னை, தன் உடம்பை குமாரின் காமப் பசிக்கு விருந்தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினாள்.

இந்த அச்சம் அவளை குமார் மீது ஒரு பார்வையை வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை உண்டாக்கி விட்டது. தன் மன சஞ்சலங்களை மறைக்க சலசலவென்று வாய் மூடாமல் அவள் தன் கணவருடனும், முன் சீட்டில் தன் கணவனுடன் உட்கார்ந்திருந்த லாவண்யாவுடனும் பேசிக் கொண்டே வந்தாலும் அவள் கண்கள் மட்டும் குமாரின் பக்கம் அடிக்கடி சென்று சென்று வந்தன.

குமாரின் எண்ணத்தில் அவளை அடையும் நோக்கம் இருந்தால் அவன் கண்டிப்பாக தெரிந்து விடும். தன்னுடைய அழகும், இளமை மாறாத உடம்பின் கவர்ச்சியான பாகங்களும் அவனை கண்டிப்பாக ஈர்க்கும். அதனால் அவனால் காரின் ரியர் வ்யூ மிரர் வழியாக தன் மீது பார்வையை மேய விடாமல் இருக்க முடியாது, அவன் அப்படி அவள் உடம்பை கண்களால் மேய்ந்தால் ஆள் இன்னும் தன்னை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறான் என்று தெரிந்து விடும் என்று நினைத்த அமுதா, அவன் திருட்டுத் தனத்தை கண்டுபிடிப்பதற்காக, அடிக்கடி அப்படி குமாரின் மீது தன் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக குமார் அவளை ரியர் வ்யூ மிர்ர் வழியாக பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதோடு பயணத்தின் இடையில் அங்கங்கே இளைப்பாறவும் தேநீர் அருந்தவும் நிறுத்திய போதெல்லாம் அவன் அமுதாவின் பக்கமே திரும்பாததோடு அவள் இருக்கும் பக்கமே வராமல் மிகவும் விலகி கண்ணியமாக நடந்துக் கொண்டான்.

அவனுடைய அந்த நடத்தை அமுதாவுக்கு முதலில் மெலிதான ஏமாற்றத்தை கொடுத்தது. தன் கணிப்பு தவறாகி விட்டதே என்று நினைத்தாள். ஆனால் பின் ச்சீ… அவன் தன்னை நெருங்க முயலாமல் இருப்பது நல்லது தானே, நாமும் அதைதானே விரும்பினோம், இப்ப என்ன ப்ரசனை என்று நினைத்தவள் மனதில் அவன் உண்மையாகவே தன்னிடம் கண்ணியமாக நடந்துக் கொள்கிறானா? இல்லை சும்மா நடிக்கிறானா என்று மீண்டும் ஒரு சந்தேகம் உதிக்க, அதை தெரிந்துக் கொள்ள குமாரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்கவும் முயன்றாள் அமுதா. ஆனால் குமார் அவள் பேச முயன்றதை தவிர்க்கவும் இல்லை, அதே சமயம் அவளிடம் நெருங்கவும் முயலவில்லை. மிகவும் இயல்பாகவும் சகஜமாகவும் பேசினான். பார்வையில் எந்த திருட்டுத் தனமும் இல்லை. கண்களை நேராக பார்த்து பேசினான். அமுதாவின் அம்சமான உடம்பின் எந்த பாகத்தின் மீதும் அவன் கண்கள் அலைபாயவே இல்லை. அது அமுதாவின் மனதில் குமாரைப் பற்றிய

அவள் மனம் இனி குமாரை கண்காணிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்தது. இருந்தாலும் அவள் பார்வை அடிக்கடி குமாரின் பக்கம் சென்று வந்துக் கொண்டு தான் இருந்தது. அதற்கு காரணம் அமுதா டீச்சரின் இயல்பான சந்தேகப்படும் குணமாக தான் இருக்க வேண்டும். அவளும் அப்படி தான் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். இந்த சந்தேக புத்தி தன்னை விட்டு போகாது என்று தனக்குள் சொல்லி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். குமார் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயல்கிறானா? அவன் பார்வை தன் மேல் விழுகிறதா? அவன் கண்கள் தன் உடலை மேய்கிறதா என்றெல்லாம் சந்தேகப்பட்டு தான் அவனை கண்காணிக்க துவங்கியவளுக்கு, அவன் அப்படி எல்லாம் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை அறிந்து நிம்மதியான பிறகு அவன் பார்ப்பதற்கு பதிலாக இப்போது தான் அவன் பக்கம் அடிக்கடி பார்வையை ஓட விடும் வினோதமான நிலைமையை நினைத்து, அதை லாவண்யாவும் தன் கணவரும் கவனித்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் அமுதா டீச்சரின் மனதில் இருந்த சந்தேகங்களும், சஞ்சலங்களும் மேகக் கூட்டங்களாய் விலகி ஓடி விட, அவள் மனம் தெளிந்த நீரோடை போல அமைதியான நிலைக்கு வந்தது.

ஆனால்…

ஆனால்…

ஆனால்…

முன்புறத்தில் கார் ஸ்டியரிங்கை கைகளில் பற்றி காரை செலுத்திக் கொண்டிருந்த குமாரின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது, ஓடிக் கொண்டிருக்கிறது, அவனுடைய இப்போதைய நிலைமை என்ன என்பதை அமுதா தெரிந்துக் கொள்ள முடிந்திருந்தால், அமுதாவின் மன நிலை எத்தகையதாக இருந்திருக்கும் என்பது தான் மிகவும் விவகாரமான விசயம்.

காரணம்…

இந்த ட்ரிப்புக்கு ப்ளான் பண்ணியதுமே லாவண்யா குமாரிடம் சொன்ன வார்த்தைகள் தான்.

டேய்… ஆசைப்பட்டா மட்டும் போதாது. புத்திசாலித்தனமா ப்ளான் பண்ணி அதை ஸ்மார்ட்டா எக்ஸுக்யூட் பண்ற டேலண்ட் வேணும். பொண்ணுங்க ஒண்ணும் ஈஸியா கிடைச்சிர மாட்டாங்க. அதுவும் அமுதா டீச்சர் மாதிரி ஒரு திமிர் பிடிச்ச பொண்ணு… அரேபிய குதிரை மாதிரி திமிறும் அவ உடம்பு ஒண்ணும் உன்னோட அழகுக்கோ, உன் ஆண்மைக்கோ ஈஸியா மடிஞ்சிடும்ன்னு நினைச்சிடாதே. அவ ஏற்கெனவே அடுத்தவன் கூட படுத்தவதான்னாலும் நீ கூப்பிட்ட உடனே வந்து படுத்து காலை விரிச்சிட மாட்டா. அதிலேயும் இப்ப என்னையே கூட டச் பண்ண விடாத அளவுக்கு திடீர்ன்னு பத்தினியா மாறிட்டா. ஒரு வைராக்கியத்தோட இருக்கா. அவளை கரெக்ட் பண்றது நீ சொன்ன இந்த டூர் ப்ளான் நல்லா இருந்தாலும் எந்த அளவு வொர்க் அவுட் ஆகும்ன்னு தெரியாது. அவ ரொம்ப புத்திசாலி. அதனாலே ரொம்ப எஃபெக்ட் போட்டு தான் அவளை மடிக்கனும். நான் சொல்ற மாதிரி நடந்துக்க. ஆரம்பத்திலே அவளை கண்டுக்கவே கண்டுக்காதே. ரொம்ப நல்லவன் மாதிரி… ரொம்ப ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடு… அவ மேலே ஆசைப்பட்டதும், அதுக்காக என் கிட்டே மோசமா பிஹேவ் பண்ணினதும் தப்புன்னு உணர்ந்து ரொம்ப ஃபீல் பண்றவன் மாதிரி எப்பவும் தலை குனிஞ்சு நடந்துக்க. சின்ன சந்தேகம் கூட வராத மாதிரி நடந்துக்க. என்ன தான் பெரிய உத்தம பத்தினியா இருந்தாலும், ஒரு ஆம்பிளை, அதுவும் தன் அழகிலே மயங்கி கிடந்த ஆம்பிளை, அதுவும் தன் தேவுடியாத் தனத்தை நல்லா தெரிஞ்ச ஆம்பிளை, தன்னை அடைய எந்த முயற்சியும் செய்யாம அவாய்ட் பண்ண ஆரம்பிச்சான்னா அந்த பொண்ணு மனசு தானா கரையும், ஏமாற்றமடையும், அதை ஒரு ஈகோ ப்ராப்ளமா பார்க்கும். கண்டிப்பா அமுதா டீச்சர் பார்வை உன் பக்கம் திரும்பும். அவ உன் கூட பேச ட்ரை பண்ணுவா. அப்பவும் அசடு மாதிரி உடனே மேலே ஏறிடாதே. நீ பண்ணினதுக்கெல்லாம் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ற மாதிரி காட்டிக்கோ. அவளே இட்ஸ் ஓகே. நடந்தது நடந்து போச்சு. லீவ் இட். நான் மட்டும் என்ன ஒழுக்கமான்னெல்லாம் உத்தமி மாதிரி பேசுவா. அப்ப மெதுவா நூல் விடு. கண்டிப்பா ஊசி வழி குடுக்கும். அப்ப சொருகு உன்னுதை என்று சொல்லிக் கொடுத்திருந்தாள் தன் கணவனுக்கு லாவண்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *