டீச்சரின் அந்தரங்கம் Part 34 1

குழந்தைகள் ஓடி விட, லாவண்யா தன் ட்ரஸில் அப்பிக் கொண்ட திரவத்தை முகம் சுளித்தபடி துடைத்து சுத்தம் செய்ய முயன்றவள், நொடியில் திட்டம் போட்டு, துடைப்பது போல அதை இன்னும் நன்றாக தன் உடை முழுவதும் படர்வது போல தேய்த்து பூசிக் கொண்டாள். சிவப்பும் பச்சையுமான அந்த ஜாம் இப்போது லாவண்யாவின் உடையில் நன்றாகவே அப்பிக் கொள்ள, அச்ச்ச்சோ… ட்ரஸ் ஃபுல்லா ஸ்பாயில் ஆகிடுச்சு. நான் போய் இதை ரிமூவ் பண்ணி வாஷ் பண்ணிட்டு வேற ட்ரஸ் போட்டுட்டு வந்துடறேன் என்றாள்.

குமார் லாவண்யாவின் திட்டம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, அமுதா சரி வாங்க எல்லோருமே ரூமுக்கு போகலாம் என்றாள். லாவண்யா இட்ஸ் ஓகேடி… நீங்க அப்படியே பார்க்கை பார்த்து எஞ்சாய் பண்ணுங்க, நான் ஃபைவ் மினிட்ஸ்லே வந்துடறேன், இப்படியே விட்டா ட்ரஸ்லே பெர்மனெண்டா கரை படிஞ்சிடும் என்றவள் அமுதாவை பதில் சொல்ல கூட டைம் கொடுக்காமல் திரும்பி வேகமாக நடக்க, ஏனோ அமுதா டீச்சர் எந்த எதிர்ப்பும் சொல்லாமல், அவள் போவதை கூட பார்க்காமல், எந்த சந்தேகமும் படாமல், குமாரை பார்க்க, குமார் அமுதாவுடன் தனியாக இருக்க கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மனதுக்குள் யோசித்த படி அவளை நட்போடு பார்த்து புன்னகைத்து உங்களுக்கு என் கூட இருக்கிறதிலே ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *