டீச்சரின் அந்தரங்கம் Part 34 1

இருவரும் அன்று அதிகம் பேசிக் கொள்ளவில்லை. நிறைய யோசித்துக் கொண்டே இருந்தோம். மதியம் இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தொட்டுக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கியபடி நன்றாக தூங்கி விட்டோம்.

லாவண்யா போன் செய்தாள். அடுத்த வாரம் குமார் கிளம்ப போவதாக சொன்னாள். நான் குமாரிடம் போனை தர சொல்லி அவனுக்கு வாழ்த்து சொன்னேன். போனை லாவண்யா திரும்ப வாங்கி, அம்மு, இந்த வாரம் ஒரு ட்ரிப் போலாம்ன்னு ஐடியா. கோவான்னு டிசைட் பண்ணிருக்கோம்.

ஓகே எஞ்சாய்டி….

அம்மு…

சொல்லுடி…

நீங்களும் எங்க கூட ஜாய்ண்ட் பண்ணிக்கிறீங்களா?

ம்…. ஒகே நோ ப்ராப்ளம்…

அவர் கிட்டே கேட்க வேண்டாமா?

ஹா… ஹா… ஹா… கேட்டா மட்டும் என்ன சொல்ல போறார். அதெல்லாம் ஒகே தான் சொல்வார். நான் சொல்லிக்கிறேன். சரி ட்ரிப் எதிலேடி… பஸ்ஸா…

இல்லை அம்மு. கார்லேயே போயிட்டு வரலாம்ன்னு நினைச்சோம். இப்ப நீங்களும் ஜாய்ண்ட் பண்ணிக்கிறதனாலே நீங்க வாங்கி யூஸ் பண்ணாமயே இருக்க அந்த புது கார்லே நாம நாலு பேருமே போயிட்டு வந்திடலாமேன்னு தோணுது.
எனக்கும் அது பெட்டர் ஐடியாவா தான் தோணுது.

அப்ப நாம கோவா போறோம்.

எஸ்…

சியர்ஸ்…

போடி லூசு. அப்புறமா அவர் எழுந்தப்புறம் கால் பண்றேன். நீ மத்த ஏற்பாடெல்லாம் பண்ணு.

நாளைக்கே கிளம்பலாமா அம்மு…

ம்… கிளம்பலாமே…

ரைட்… காலைலே நானும் குமாரும் எங்க கார்லே உங்க வீட்டுக்கு வந்திடறோம். உங்க வீட்டிலே எங்க காரை நிறுத்திட்டு உங்க காரை எடுத்துட்டு கிளம்பிடலாம். அதிகம் லக்கேஜ் வேண்டாம். ஃபுட் ஐட்டம் எதுவும் வேண்டாம்டி. எல்லாம் வழிலே பார்த்துக்கலாம். ஓகேவா?

டபிள் ஓகேடி லாவ்…

ஹப்பா… எவ்ளோ நாளாச்சு நீ லாவ்ன்னு கூப்பிட்டு…

அடியே கழுதை… போனை வை… எதையாவது ஆரம்பிக்காதே.

மறுநாள் காலை சூரிய ஒளி தரையில் பரவ துவங்கும் முன்பே, அதிகாலை நான்கு மணிக்கே, அமுதாவின் வீட்டுக்கு காரில் வந்து சேர்ந்தனர் லாவண்யாவும், அவள் கணவன் குமாரும். வந்தவுடனே ஸாரிடி, ப்ளான்லே சின்ன சேஞ்ச். கோவா போயிட்டு வர ட்ராவலிங்க் டைமே அதிகம் எடுத்துக்கும்ங்கறதாலே ப்ளேஷை மாத்திடலாம்ன்னு இருக்கோம். பெங்களூரூ போகலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்கோம். உனக்கு ஓகே தானே என்று லாவண்யா கேட்க, அமுதா டபிள் ஓகே, எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ளேஸ் என்றாள். அமுதாவின் கணவரும் ஓகே சொல்ல, மளமளவென்று எல்லோரும் புறப்படுவதற்கான வேலைகளில் இறங்கினாலும், சடுதியில் முடிவு செய்த இந்த ட்ரிப்பினால் எந்த விபரீத விளைவுகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று அமுதாவின் மனம் ஒரு புறம் அடித்துக் கொண்டது.

குமார் அமுதாவை பார்த்த பார்வையில் எந்த கள்ளத்தனமும் தென்படாததால் அமுதா லேசாக நிம்மதியடைந்தாள். இருந்தாலும் குமாரிடம் இந்த ட்ரிப் முழுவதும் எச்சரிக்கையாக, கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணி தான் பழக வேண்டும், அதுதான் சரியாக இருக்கும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

லாவண்யாவின் மனதிலும் எண்ண அலைகள் முட்டி மோதிக் கொண்டு தான் இருந்தன. குமார் அமுதாவின் மேல் மிகவும் ஆர்வமாக இருந்தான். லாவண்யா பணத்திற்காகவோ, சுகத்திற்காகவோ, சிலருடன் உறவு கொண்டவள் என்றாலும், தன் அத்தனை ஆட்டங்களுக்கும் ஒத்து போன கணவனின் மீது தீராத காதலில் இருந்தாள். தன் காம களியாட்டங்களுக்கு ஒத்துழைத்த தன் காதல் கணவனுக்கு அவன் விரும்பும் அமுதாவின் உடம்பை எப்படியாவது விருந்தாக்கி விட வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அமுதாவின் பிடிவாதத்தால், எப்படி என்று தெரியாமல் குழம்பிருந்தவளுக்கு, குமார் தான் இந்த பிக்னிக் போகும் ஐடியாவை சொன்னான். ஆனால் புத்திசாலியான அமுதா இதற்கு சம்மதிப்பாளா என்று சந்தேகப்பட்டதற்கு மாறாக அமுதா உடனே ஒத்துக் கொண்டது ஆச்சரியத்தோடு சந்தோஷத்தையும் கொடுத்தது.

குமாரிடம் அவன் அமுதாவிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சில ஐடியாக்கள் சொல்லியிருந்தாள் லாவண்யா. அவனும் அவள் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டினான். அவன் மனதில் அமுதாவின் மீது, அவள் உடம்பின் மீது ஒரு வெறியே ஏறியிருந்தது. அவளை எப்படியும் சுவைத்து விட வேண்டும், சுகித்து விட வேண்டும் என்று எக்கச்சக்க காமத்தில் இருந்தான் குமார். இருந்தாலும் லாவண்யாவின் மனதில் அமுதாவை படிய வைப்பது கொஞ்சம் சிரமமான வேலையாக தான் இருக்கும் என்று தோன்றியது.

அமுதாவின் கணவனை பொருத்த வரை அவன் எதற்கும் தயாராக இருந்தான். அவனைப் பொருத்த வரை நார்மலான காமத்தை விட வரைமுறையில்லாத காமத்தில் அதிக இன்பம் இருப்பதாக நினைத்ததால் அவன் மனதிலும் அமுதா தன் முன் குமாருடன் இணைய வேண்டும், அதே சமயம் அதே படுக்கையில் அவன் லாவண்யாவுடன் கூட வேண்டும் என்று ஒரு கற்பனை காட்சி இப்போதே ஓடத் துவங்கியிருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்போடு இருக்க, லாவண்யாவின் காரை அமுதாவின் வீட்டில் நிறுத்தி விட்டு, அமுதாவுக்கு குப்தா பரிசாக கொடுத்த காரில் அவசரமாக அவரவர் பைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு நான்கு பேரும் பெங்களூரு நோக்கி பயணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *