டீச்சரின் அந்தரங்கம் Part 27 1

அம்மு… தப்புன்னு நினைச்சா தப்பு தான். சரின்னு நினைச்சா சரிதான். நீயே சொல்லிருக்கேல்லே. ஆரம்பிச்சாச்சு… அனுபவிச்சு பார்த்துட்டு ஒரு கட்டத்திலே நிறுத்திடலாம்ன்னு…
நிறுத்திற மாதிரி தெரியலையேடி… வளர்ந்துட்டே போகுதே….
சரி… வேணும்ன்னா இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்க ஒடுக்கமா இரு. பர்ட்டிகுலரா… உன் ஸ்டூடண்ட்ஸ் கிட்டே தள்ளியே இரு. ஆசை தீர அனுபவிச்சிட்டே. வேற எந்த யூஸூம் இல்லை அவங்களாலே… இனியும் கண்ட்னியூ பண்ணினா ப்ராப்ளம்ஸ் தான் வர சான்ஸ் இருக்கு. சோ… அவங்களை விலக்கி வை. இப்போதைக்கு கிடைச்ச பணத்தை யூஸ்ஃபுல்லா எப்படி செலவழிக்கலாம்ன்னு நீயும் உன் ஹஸ்பண்ட்டும் யோசிங்க.
கார் வாங்கலாம்ன்னு இருக்கேண்டி…
என்னை கேட்டா காரை விட எதாவது சைட் கிடைச்சா வாங்கி போடறது பெட்டரா தோணுது.
அவர் கிட்டே பேசுறேன்…
ம்ம்ம்…
சரி போலாமா?
லாவண்யா என்னை வீட்டில் ட்ராப் பண்ணி விட்டு உள்ளே கூட வராமல் சென்று விட, நான் இப்பொழுதும் என் கணவரிடம் இயல்பாக பேச முடியாமல் ஃபார்மலாக சில வார்த்தைகள் பேசி விட்டு இரவு உணவை தயாரித்து அவருக்கு பரிமாறி, நானும் உண்டு பின் இருவரும் படுக்கைக்கு சென்றோம். ஆனால் எந்த பேச்சும் இல்லாமல் குட் நைட் மட்டும் சொல்லி விட்டு உறங்கி விட்டோம்.
அடுத்த சில தினங்கள் வழக்கம் போல நான் ஸ்கூலுக்கு சென்று வந்தேன். அந்த பசங்க கூட பேசுறதை அவாய்ட் பண்ணினேன். பசங்களும் என்னமோ தெரியலை. எந்த தொல்லையும் பண்ணாம டீசண்டாவே நடந்துக்கிட்டாங்க. லாவண்யா கூடவும் அதிக நேரம் செலவழிக்க முடியலை. எக்ஸாம்ஸ் நெருங்கிட்டதாலே, இன்னும் இருபது நாட்கள் மட்டுமே க்ளாஸஸ் இருக்கும்ங்கறதாலே ரொம்ப தீவிரமா ரிவிசன் நடந்திட்டிருந்தது எல்லா வகுப்பிலேயும். எல்லாருமே மூச்சு விடக் கூட நேரமில்லாத அளவுக்கு பிஸி.
குப்தா மெல்ல மெல்ல மனசிலே இருந்து விலக ஆரம்பிச்சார். அவர் கழுத்திலே போட்ட செயின் மட்டும் அப்பப்ப அவரை ஞாபகப்படுத்திட்டு இருந்திச்சு. என் கணவர் செயின் அவரோட அன்பளிப்பான்னு கேட்டார். நான் ஆமாம்ன்னு சொல்லி, உங்களுக்கு பிடிக்கலைன்னா கழட்டிடலாம்ன்னு சொன்னேன். அவர் இல்லை இருக்கட்டும், அழகா தான் இருக்கு என்று சிரிக்க, மெல்ல மெல்ல எனக்கும் என் கணவருக்கும் இடையில் பழைய சகஜமான நிலை திரும்ப துவங்கியது.
ஆனால் அதை சனிக் கிழமை மாலை நடந்த சம்பவம் உடைத்தெறிந்தது. அன்று அரை நாள் மட்டுமே வகுப்புகள். பிற்பகல் சில ஆபிஸ் வேலைகள் கொடுக்கப்பட்டன. அதையெல்லாம் முடித்து விட்டு மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டேன். என் கணவரும் வீட்டில் இருந்தார். இருவரும் ஹால் ஷோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது காலிங் பெல் அடிக்க, என் கணவர் சென்று கதவை திறந்தார்.
சில நிமிடங்கள் கழித்து என் கணவர் வாசலில் இருந்து என்னை அழைக்க, நான் எழுந்து சென்றேன். வாசலில் ஒரு இளைஞன் எதோ கம்பெனி சீருடை போல தெரிந்த பேண்ட் சர்ட்டுடன் என் கணவருடன் பேசிக் கொண்டிருந்தான். என் கணவர் என்னை பார்த்து ஒரு மாதிரி சிரித்தார்.
நான் புரியாமல் அந்த இளைஞனை பார்க்க, அவன் என் கணவரை பார்த்து விட்டு, அவர் எதுவும் சொல்லாமல் இருக்க, அவனே, சாரோட ப்ரண்ட் அவருக்கு பிறந்த நாள் கிப்டா கார் புக் பண்ணிருந்தாரு. இன்னைக்கு தான் பிறந்த நாள். அந்த நாள்லே டெலிவரி குடுக்க சொல்லி சொல்லிருந்தாரு. இனிசியல் அமெளண்ட் 5 லேக்ஸ் பே பண்ணிருக்காரு மேடம். மீதி 12 லேக்ஸ் சார் பேர்லே லோன் போட்டுக்க சொல்லிருக்காரு. நீங்களும் டாக்குமெண்ட்ஸ்லே சைன் பண்ணனும். ஒரு டென் மினிட்ஸ் தான் ஆகும், என்று சொல்ல, என் கணவர் என்னை பார்க்க, நான் அவரை பார்க்க, இருவருக்குமே கொஞ்சம் சங்கடமான நிலைமை தான். அந்த இளைஞனின் முன்னால் எதுவும் காட்டிக் கொள்ள முடியாமல், அவனை வீட்டுக்குள் வர சொன்னோம்.
நான் கேஷுவலாக, 12 லேக்ஸ் லோனுன்னா சமாளிக்க முடியுமாங்க என்று கேட்க, சமாளிச்சிடலாம், இப்படியே யோசிச்சிட்டிருந்தா எப்ப கார் வாங்க போறோம். சைன் பண்ணிடு, நானும் பண்ணிடறேன் என்றார்.
இருவருக்குமே அவருடைய பிறந்த நாள் இன்று இல்லை என்பது தெரியும். குப்தா கார் ஏஜென்சி ஆட்களுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது என்று இந்த மாதிரி செய்திருக்கிறார் என்றும் புரிந்தது. இருவரும் அந்த இளைஞன் சொன்ன இடங்களில் கையெழுத்து போட்டோம். என் கணவருக்கு இந்த விசயம் அவ்வளவாக மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *