அடுத்த சில நிமிடங்கள் அங்கே அரங்கேறிய காம களியாட்டங்கள் எங்கள் இருவரை தவிர யாரிடமும் சொல்ல முடியாத அளவு காமவெறியின் உச்சத்தை தொட்டு மீண்டது. குப்தா தன் சுன்னியை கையில் பிடித்து, அதுவரை தேக்கி வைத்திருந்த மொத்த மூத்திரத்தாலும் என்னை குளிப்பாட்ட, நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காமம் ஒன்றே கண்ணாக, போதையுடன் அந்த சிறுநீர் சிதறல்களில் நனைந்தேன்.
அதற்கு பிறகு குப்தாவுடன் எவ்வளவு நேரம் பாத்டப்பில் புது நுரை மேகங்களில் படுத்து புரண்டேன் என்பதே நினைவில் இல்லை. இருவரும் இப்போதும் உடலுறவுக்கு முயற்சிக்காமல் வேட்கையின் வெப்பம் தணிய தணிய உடல்களை தூய்மையாக்கிக் கொண்டு எழுந்த போது மதுவின் தாக்கம் சுத்தமாக விலகி, நிதானத்திற்கு வந்திருந்தோம்.
நடந்துக் கொண்ட விதம் பற்றி இருவரிடமும் எந்த குறுகுறுப்பும் இல்லை. காமத்தில் புதிதான சுகம் ஒன்றை அனுபவித்து மகிழ்ந்ததாகவே எங்கள் மனம் நினைத்தது. காமத்தின் உச்சங்களை உடலுறவு கொள்ளாமலே அனுபவித்து விட்ட இருவரின் மனமும் நிதானத்திற்கு வந்திருந்தாலும் இச்சை மட்டும் குறையவில்லை. ஆனால் அதில் இது வரை இருந்த அவசரமோ, வேகமோ இல்லாமல், ஒரு முழுமையான, உணர்வு பூர்வமான புணர்ச்சியை எதிர்பார்த்து எங்கள் உடல்கள் ஏங்கிக் கொண்டிருந்தன.
குப்தா என்னை தூக்கி நிறுத்த, இருவரும் பாத்ரூமில் தொங்கிய வெண்ணிற டவல்களில் ஆளுக்கொன்றை எடுத்து உடல் ஈரத்தை துடைத்துக் கொண்டோம். நான் என் கூந்தலின் ஈரத்தை துடைத்துக் கொண்டே குப்தாவை பார்க்க, குப்தா என்னை பார்த்து சிரித்து, டைம் என்னன்னு தெரியுமா? என்ற போது தான் நான் நீண்ட நேரம் கடந்து விட்டதை உணர்ந்தேன்.
உடலில் டவலை சுற்றிக் கொண்டு குளியலறையை விட்டு படுக்கையறைக்குள் வந்த போது சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி மதியம் மூன்று என்று காட்ட, மதிய உணவே எடுத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது. உடனே பசிக்கவும் தொடங்க, சாப்பிடாமேயே இத்தனை ஆட்டம் போட்டிருக்கோம் என்றேன். பசிக்குதா என்றார். ம்… என்றேன்.
நான் மாற்று உடைகள் எடுத்துக் கொண்டு வராத்தால் கட்டிய டவலுடனே டைனிங் ஹால் வந்து அங்கே ஏற்கெனவே அழகாக டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அசைவ உணவுகளை அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு வித கமுக்கமான சிரிப்புடன் சாப்பிட்டு முடித்தோம். குப்தா மீண்டும் கொஞ்சம் மது அருந்தலாம் என்றதை நான் ஏற்க மறுத்து விட, அவரும் என்னை வற்புறுத்தவும் இல்லை, அவரும் மது அருந்தாமல் இருந்தார்.
குப்தா படுக்கையறை பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்த இரவு உடையை கையில் வாங்கிய நான், எப்பவும் பெண்களின் உடைகள் வைச்சிருப்பீங்களா என்று கேட்டு சிரிக்க, அவர் இல்லை, இது உங்களுக்காகவே நானே போய் பார்த்து வாங்கியது என்றார். ம்… எல்லாம் ரொம்ப ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்கீங்க என்றபடி அந்த உடையை உடலை சுற்றி கட்டிக் கொண்டு, நாடாவை முடிச்சிட்டு விட்டு நிமிர, குப்தாவும் அதே போன்ற உடையில் நிற்க, அவருடைய இடுப்பு பகுதியில் எழும்பியிருந்த புடைப்பு, அவருடைய ஆண்மை விறைத்திருப்பதை தெளிவாக காட்டியது.
உங்க ஆளு ரெடியாதான் இருக்கான் போல இருக்கு, அப்புறம் எதுக்கு இந்த ட்ரஸ்? என்றேன். குப்தா கொஞ்சம் வெட்கப்பட்டார். நான் சிரிக்க, ரொம்ப ஆட்டம் போட்டுட்டோம். கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா இருக்கலாமா என்றார். நான் ஓகே என்றேன். குப்தா மாடிக்கு போகலாம். ஓபன் ஏர் மனசுக்கு இதமா இருக்கும் என்று சொல்ல, இருவரும் ஹாலுக்கு வந்து படிக்கட்டுகள் வழியாக மாடிக்கு நடந்தோம். மேல் தளம் கூடுதல் படுக்கையறைகளுக்காக கட்டப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த மொட்டை மாடி. அங்கே நுழைந்தவுடன் நான் பிரமித்து நின்றேன்.
மொத்த பரப்புமே ஒரு பூங்கா போல காட்சியளித்தது. வண்ண வண்ண மலர்கள் செடிகளில் பூத்து மாலை நேரத்து காற்றில் தலையசைக்க, நடப்பதற்கு மட்டும் அங்கங்கே பாதைகள் போல இடைவெளி விடப்பட்டு, ஏராளமான மலர் செடிகள். அனைத்திற்கும் நடுவில், பார்க்குகளில் இருப்பது போல, நீள வாக்கிலான பெஞ்ச் ஊஞ்சலாக இரும்பு தூண்களில் அசைந்துக் கொண்டிருந்தது. மிகவும் ரம்யமான சூழ்நிலை. சில நொடிகள் மனதிலிருந்தும், உடம்பிலிருந்தும் காமம் விடை பெற்றுக் கொண்டது.
குப்தாவின் கைகயுடன் கை கோர்த்து, பூஞ்செடிகளுக்கு நடுவில், ஒவ்வொரு செடியையும், மலரையும் ரசித்த படி நடந்து சென்ற போது, என் நிஜவுலகின் அழுத்தங்கள் எல்லாம் வடிந்து விட்டது போலவும், கனவுலகில் இன்பத்தில் மிதப்பது போலவும் மனம் லேசாகி நிறைவாக இருக்க, முழு தோட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து, நடுவில் இருந்த ஊஞ்சலில் இருவரும் அருகருகே அமர்ந்தோம்.
மாலை நெருங்கி சூரியனின் ஒளி தூரத்து மலைகளுக்கு நடுவே மறைய துவங்கிய நேரம், உடலை வருடி சென்ற இளங்காற்று, காலை முதல் கேட்பார் யாருமின்றி கட்டுப்பாடில்லாமல் அனுபவித்த அதீத காமத்தின் விளைவாக உடலில் இன்னும் முழுவதும் வடியாத உணர்ச்சிகள், சுதந்திரமான சூழ்நிலை எல்லாம் எங்கள் மனதில் மெல்ல மெல்ல காமத்தை மேலெழ வைக்க, இருவரும் ஒருவரை ஒருவர் மனதில் காமத்துடன் பார்த்துக் கொண்டோம்.
திடீரென்று நான் வெட்கத்தில் கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க, குப்தா என்ன அமுதா? என்னாச்சு என்று ஆர்வமாக கேட்க, நான் இல்லை, முதல் முதலா மனிதன் உலகத்திலே உருவானப்போ, இந்த மாதிரி செடிகளும், பூக்களும் சூழ்ந்திருக்கிற காட்டுக்குள்ளே தானே ஒண்ணு சேர்திருப்பாங்க, என்று சொல்ல, குப்தா மகிழ்ச்சியோடு, ஆமாமில்லே… வெட்ட வெளிலே, யாரும் பார்ப்பாங்களோன்னு பயமில்லாம, எப்பெல்லாம் ஆசை வருதோ, அது பகலா, இரவா எதைப் பற்றியும் கவலையில்லாம, பூச்செடிகளுக்கு மத்திலே, அருவிக்கு நடுவுலே, மரக்கிளைகள்லே… எவ்வளவு ஆனந்தமான வாழ்க்கையா இருந்திருக்கும்… இல்லையா மிஸ் என்றார்.
என்ன ஆனந்தம். செக்ஸ் ஒண்ணு மட்டும் போதுமா வாழ்க்கைலே. எவ்வளவு அனுபவிச்சிட முடியும்? ஒரு கட்டத்திலே அலுத்து போயிடாது?
