டீச்சரின் அந்தரங்கம் Part 27 1

நீங்க சொன்ன விசயங்கள் நம்ம சொசைட்டிலே எந்த அளவுக்கு சாத்தியம்ன்னு மட்டும் யோசிங்க. உங்களுக்கும் குழந்தைங்க இருக்காங்க. இதெல்லாம் செஞ்சா அது அவங்க மத்திலே என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும்ன்னு யோசிங்க. இதையெல்லாம் யோசிச்சப்புறமும் உங்களுக்கு இந்த மாதிரி விசயம் சரின்னு பட்டா நான் ஒத்துக்குறேன். ஏற்கெனவே என் கணவருக்கு ஸ்பெர்ம்ஸ் கவுண்டிங்க் ப்ராப்ளம் இருக்கறதாலே எதாவது ஒரு அனாதை குழந்தையை அடாப்ட் பண்றது, இல்லைன்னா இதுக்குன்னு இருக்க ஹாஸ்பிடல்ஸ் மூலமா, நீங்க சொன்ன மாதிரி இன்னொருத்தர் கருவை சுமக்கறதுன்னு சில யோசனைகள் எங்களுக்குள்ளே இருக்கு. உங்க இந்த விருப்பம் இன்னும் சில மாதங்கள் கழிச்சும் உங்களுக்கு இருந்தா, நான் என் கணவரோட சம்மதத்துடனேயே இதுக்கு சம்மதிப்பேன். பார்ப்போம். காலம் பதில் சொல்லும். இப்ப வேற விசயங்கள் பேசுவோமே என்றேன்.
குப்தா முகம் தெளிவானவராக, டீச்சர் சொன்னா சரியாதான் இருக்கும். வேற விசயம்ன்னா டீச்சருக்கு இன்னொரு ரவுண்ட் போகணுமா? என்று அணைக்க, நான் நெளிந்து, போதும் சாமி, உடம்பெல்லாம் வலி. டயர்டா இருக்கு. இன்னும் காலை டிபன் சாப்பிடலைன்னு ஐயாவுக்கு ஞாபகம் இருக்கா? ஆர்டர் பண்ணனுமா? பண்ணிட்டீங்களா? இல்லை, நானே எதாவது சமைக்கவா என்று வரிசையாக கேள்விகளை அடுக்க, குப்தா சிரித்து, ஏய்… ஸ்லோ… ஸ்லோ… நீங்களே சமைச்சுடுங்களேன். பட்… அரிசி மாதிரி ஐட்டம்ஸ் இருக்காது. ப்ரெட் இருக்கும். பட்டர், எக், வெஜிடபிள்ஸ் இருக்கும். சாண்ட்விச் பண்ணுங்களேன் என்றார்.
ஓகே… நான் முதல்லே ஒரு குளியல் போட்டுக்கிறேன். நீங்க அப்புறம் குளிங்க. உள்ளே வந்தா எதாவது பண்ணி காரியத்தை கெடுத்துடுவீங்க என்று அவர் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு குளியலறைக்குள் நுழைந்து ஒரு குட்டி குளியல் போட்டு விட்டு வெளியில் வந்து கொண்டு வந்த உடைகளில் ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டு, (புடவைதான்), சமையலறைக்குள் நுழைந்தேன். குப்தா குளிக்க சென்றார்.
எல்லாம் ரெடியானதும், ஹாலில் டீப்பாயில் கொண்டு வந்து அடுக்க, குப்தாவும் உதவினார். இருவரும் அருகருகே உட்கார்ந்து டிவியை ஆன் செய்து ம்யூசிக் சேனலில் பாடல்களை அரை கவனமாக பார்த்துக் கொண்டே சாண்ட்விச்சை எடுத்து சுவைக்க துவங்கினோம்.
இரண்டே முறை தான் முழுமையாக உடலுறவு கொண்டிருக்கிறோம் என்றாலும், இருவர் மனமும் உடலும் திருப்தியான நிலையில் இருந்தது. இன்று மாலை நான் அவரை பிரிய வேண்டும், அதனால் இன்னொரு கூடலுக்கான வாய்ப்பு குறைவு என்று தான் தோன்றியது. இப்போதிருந்த மனநிலையில் எனக்கு மீண்டும் ஒரு கூடல் தேவைப்படவும் இல்லை. என்னிடம் இந்த அளவு அன்னியோன்யமாக நடந்துக் கொண்ட குப்தாவை வேலை முடிந்ததும் கழட்டி விட்டு விட்டு போக மனமில்லாமல், அவர் மனதுக்கு இதமாக சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
ஈவனிங் நான் கிளம்பனும், ஞாபகமிருக்கா என்றேன்.
ம்… என்றார்.
வருத்தமா இருக்கா?
ம்… இருக்காதா?
இது வரை வேற பொண்ணுங்க கிட்டே இந்த மாதிரி ஃபீல் பண்ணிருக்கீங்களா?
இல்லை… அது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு.
எனக்கும்.
என்ன?
எனக்கும் வருத்தமா தான் இருக்கு…
எதுக்கு?
உங்களை பிரிய…
இந்த வார்த்தையே எனக்கு போதும் டீச்சர்.
நான் கொஞ்சம் பேச விரும்புறேன்.
ம்…
என் கணவர், அப்புறம் மூன்று ஆண்கள், இப்ப நீங்க… நான் பார்த்த ஆண்கள். நான் ஒண்ணும் பத்தினி இல்லை. தெரியும் தானே.
…
கணவர் இந்த விசயத்திலே எனக்கு தேவையானதை கொடுக்க தவறினதாலே… என் உடம்பு தேவைக்காக தான் நான் தடம் மாறினேன்.
…
என் கணவருக்கும் இந்த விசயமெல்லாம் தெரிஞ்சுடுச்சு. அவர் என்னை வெறுக்கலை. என் பக்க நியாயத்தை அவர் புரிஞ்சுக்கிட்டார். இப்ப நான் இங்கே வரதுக்கு ஒரு செமினார்ன்னு பொய் சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அது பொய்ன்னு அவருக்கும் தெரியும். ஆனாலும் என்னை கேள்வி கேட்கலை. வருத்தப்படவும் இல்லை. என்னை கேவலமாகவும் நினைக்கலை.
…
அது தான் நான் அவரை நேசிக்க காரணமும்…
…
இப்ப எதுக்காக எனக்கும் என் கணவருக்கும் இருக்கிற காதலை உங்க கிட்டே சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்.
…
என் உடம்பை சில ஆண்கள் தொட்டிருக்காங்க. அனுபவிச்சிருக்காங்க. ஏன் தொடலைன்னாலும், நானே இன்னும் சிலர் மேலே ஆசைப்பட்டிருக்கேன்.
…
செக்ஸ் வைச்சிக்கனும்ன்னு…
…
அதெல்லாமே வெறும் உடல் சார்ந்த தேவைகள் மட்டுமே.
….
ஒருத்தன் கூட என் உடம்பை தாண்டி என் மனசுக்குள்ளே நுழைஞ்சதில்லை. யாரையும் பிரிய போறோமேன்னு நான் வருத்தப்பட்டதில்லை. ஒருத்தன் போனா எத்தனையோ பேர் இருக்காங்க, என் உடம்பு தேவைக்குன்னு ஒவ்வொருத்தனையும் சும்மா ஒரு ஃபக்கிங்க் மிஷின் மாதிரி தான் நினைச்சிக்குவேன். அவ்ளோ தான் அவங்க மதிப்பு. ஆனா முதல் முறையா நான் ஒருத்தரை பிரிய போறோமேன்னு வருத்தப்படுறேன். இவர் மாதிரி ஒரு கணவர் எனக்கு அமைஞ்சிருக்கலாமேன்னு ஏங்குறேன்.
குப்தா மலர்ந்த முகத்தோடு என்னை நிமிர்து பார்க்க…

இந்த வார்த்தைகள்லே உங்களுக்கு எந்த அளவு நம்பிக்கை இருக்கோ எனக்கு தெரியாது. ஆனா நான் மன பூர்வமா தான் சொல்றேன். என் நிலைமை ரொம்ப இக்கட்டான நிலைமை. நான் என் கணவரையும் நேசிக்கிறேன். எந்த நிலையிலும் அவரை விட்டு விட என்னால் முடியாது. சில வரம்புகள் எல்லாத்துக்கும் உண்டு. அந்த இடத்திலே என்னை கொண்டு வந்திட்டீங்க. எந்த தேவிடியாவும் சொல்லாத வார்த்தையை நான் சொல்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *