டீச்சரின் அந்தரங்கம் Part 27 1

புரண்டு படுக்கக் கூட முடியாத அளவுக்கு தளர்ந்து விட்ட குப்தா என் மீதே படுத்திருக்க, என் உடலும் மிகவும் ஓய்ந்து போயிருந்தாலும் அவருடையை எடையை தாங்கிக் கொண்டு இன்பமாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்த நானும் அசையக் கூட வலுவில்லாமல், கண் மூடி, அப்படியே கிடக்க, நிமிடங்கள் கரைந்தன. உடல் உஷ்ணம் குறைய துவங்கியது. வியர்வை ஏசி குளிரையும் தாண்டி முத்து முத்தாய் வெளிப்பட்டு உடலை நனைக்க, உடல்கள் ஜில்லென குளிர துவங்கின.

எத்தனை நேரம் அப்படி கிடந்தோம் என்று தெரியவில்லை. குப்தா மெல்ல என் மீதிருந்து புரண்டு அருகில் படுக்க முயல, நான் அவரை அணைத்துக் கொண்டு, கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவர் காதில், நூத்துக்கு நூறு… ஃபர்ஸ்ட் ரேங்க்… அசத்திட்டீங்க என்று கிசுகிசுத்தேன்.

அவர் எதுவும் சொல்லா விட்டாலும், அவருடைய மகிழ்ச்சியை அவர் முகம் வெளிப்படுத்த, மெதுவாக புரண்டு அருகில் படுத்துக் கொண்டு, கண்களை மூடியபடி, தேங்க்ஸ் டீச்சர்… நானும் இப்படி ஒரு அனுபவத்தை பார்த்ததே இல்லை. செக்ஸையும் தாண்டி எதோ ஒரு திருப்தி, சந்தோஷம், நிறைவு மனசெல்லாம் நிரம்பி கிடக்கு, சொல்லப் போனா, இனி வாழ்க்கைலே செக்ஸே வேண்டாம்ன்னு சொல்ற திருப்தியை உங்க கூட சேர்ந்த இந்த ஒரு அனுபவம் கொடுத்திருச்சு என்று முணுமுணுத்தபடி, அப்படியே மெல்ல உறங்கியும் விட்டார்.

நான் சிறிது நேரம் அருகில் அமைதியாக படுத்தபடி அவர் நெஞ்சை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்து விட்டு, பின் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து, சத்தமில்லாமல் எழுந்து குளியலறைக்கு அம்மணமாகவே நடந்து சென்று, மீண்டும் ஒரு முறை குளித்தேன். குப்தா கொடுத்திருந்த அந்த இரவு உடையை எடுத்து அணிந்துக் கொண்டு டைனிங் ரூம் வந்து ஆர்டர் செய்து வர வைத்திருந்த உணவை சிறிதளவு எடுத்து உண்டு பசியை தணித்துக் கொண்டு, மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்து குப்தாவை தட்டி எழுப்பினேன்.

திடுக்கிட்டு எழுந்தவர், உடனே புத்துணர்ச்சியோடு, டீச்சர்… குளிச்சீங்களா… நானும் குளிச்சிட்டு வரேன். சாப்பிடலாம் என்றார். ஸாரி தூங்கிட்டிருந்தீங்கன்னு எழுப்பலை. நான் சாப்பிட்டுட்டேன். நீங்க குளிச்சுட்டு வாங்க, நான் பரிமாறுறேன். சாப்பிடுங்க என்றேன்.

அதற்கு பின் அவர் என்னை உடலுறவுக்கு தூண்டுவது போல எதுவும் செய்யவில்லை. எனக்கும் மனமும் உடலும் திருப்தியான நிலையில் இருந்ததால், அதே நிறைவான உணர்வோடு சில மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தால் சுகமாக இருக்கும் என்று தோன்றவே, இருவரும் உணவுக்குப் பின் நீண்ட நேரம் டிவி பார்த்தபடி எதையெதையோ பேசிக் கொண்டிருந்தோம். குப்தா மற்ற ஆண்களை போல, என் வாழ்க்கை ரகசியங்களை, குறிப்பாக நான் எத்தனை ஆண்களுடன் படுத்தேன், அதில் யார் பெஸ்ட் என்பது போன்ற விசயங்களை கேட்கவும் இல்லை, அதை தெரிந்துக் கொள்வதில் ஆர்வமும் காட்டவில்லை. தான் பார்த்த சினிமா, தன் வேலையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் இவைகளை பற்றி மட்டும் பேசினார். அந்த நாகரீகமும் பண்பும் எனக்கு பிடித்திருந்தது. இருவரும் நள்ளிரவுக்கு மேல் ஒரே படுக்கையில் அருகருகே படுத்துக் கொண்டோம். குப்தா என் ஒரு கையை மட்டும் தன் கையோடு இணைத்துக் கொண்டு அப்படியே உறங்கி விட, நானும் மெல்ல உறக்கத்தினுள் விழுந்தேன்.

காலை எழுந்த போது குப்தா முன்பாகவே எழுந்து குளித்து, வேறு கேஷீவல் ட்ரஸில் புத்துணர்ச்சியுடன் இருக்க, மெலிதான கூச்சத்துடன், நல்லா தூங்கிட்டேன், மணி என்ன டியர்? என்று கேட்டுக் கொண்டே நான் படுக்கையை விட்டு எழுந்தேன். குப்தா, இட்ஸ் ஓகே பேபி… மணி ஆறுதான் ஆகுது. உனக்கு டயர்டா இருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், குளியலறைக்குள் நுழைந்தேன்.

குளித்து விட்டு வந்தவளுக்கு குப்தா ஒரு புது புடவையை தர, ஆச்சரியத்துடன் வாங்கிக் கொண்டு, தேங்க்ஸ் சொல்லி விட்டு, கொண்டு போயிருந்த உடைகளில் மேட்சிங்கான ப்ளவுஸ் அணிந்து புடவையை கட்டிக் கொண்டேன். குப்தா சில நொடிகள் என்னையே உற்று பார்த்து விட்டு அருகில் வந்து அணைக்க, என்ன காலைலே மூட் வந்தாச்சா? புதுப் புடவை… கசங்க போகுது. இதுக்கு கட்டாமலே இருந்திருக்கலாமில்லே என்று சிரித்தேன்.

இல்லை… சும்மா… கட்டிப் பிடிச்சிட்டிருந்தாலே கூட சுகம் தான் என்று பின் பக்கமாக அணைத்துக் கொண்டு காது மடல்களை கவ்வி சப்பியவர், கேட்க கூடாதுன்னு தான் நினைச்சேன். எப்படி இருந்தது? என்று கேட்க, புரட்டி புரட்டி போட்டு இரண்டு நாளும் என்னை கதற விடுவீங்கன்னு நினைச்சேன். மொத்தமாவே ஒரே டைம் தான் ஃபக் பண்ணிருக்கீங்க, ஆனா என்னை புரட்டி புரட்டி போட்டிருந்தாலும் இப்படி ஒரு சுகத்தை அனுபவிச்சிருப்பனான்னு தெரியலை. உண்மையை சொல்லனும்ன்னா நான் என் வாழ்க்கைலே அனுபவிச்ச ஒரு முழுமையான கூடல் இது தான், என்று மன நிறைவோடு நான் முனக, என்னை சட்டென்று திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டவர், முத்தமிடுவார் என்ற என் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக அந்த விபரீதமான கேள்வியைக் கேட்டார்.

அம்மு… என்று அவர் அழைத்ததுமே நான் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தேன். இந்த இரண்டு நாள்களில் இது வரை குப்தா என்னை பலவிதமாக கொஞ்சி இருந்தாலும், அம்மு என்று அவரும் என்னை அழைப்பது இது தான் முதல் முறை. மனிதர் சந்தோஷமாக, முழு திருப்தியுடன் இருக்கிறார் என்று புரிந்தது. புன்னகையோடு என்ன என்று கண்களாலேயே அவரை கேட்க, குப்தா தயங்கி, என் கண்களை நேராக பார்த்து, நான் ஒண்ணு கேட்பேன்… உடனே பதில் சொல்ல வேண்டாம். யோசிச்சு சொல்லுங்க என்றார்.
நான் சரி கேளுங்க என்று சாதாரணமாக சொல்ல, குப்தா, அம்மு… என் கூட மும்பை வந்துடுறீங்களா? உங்களை ராணி மாதிரி வைச்சு பார்த்துக்கிறேன் என்றார்.
நான் அந்த கேள்வியை உள்வாங்கி அதை முழுமையாக புரிந்துக் கொள்ளவே பல நொடிகள் ஆனது. மனதுக்குள் என்ன சொல்கிறார் இவர்? வந்து விடுகிறாயா என்றால், வைப்பாட்டியாகவா? ராணி மாதிரி என்றால் வசதியாக என்றாலும் எப்படியும் நான் வைப்பாட்டியாக தானே இருப்பேன் என்று பல வித சிந்தனைகள் மனதில் அலையடிக்க, சரி விசயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், விளையாட்டாக பேசி சமாளிக்கப் பார்ப்போம் என்று, வைப்பாட்டியாவா சார் என்று குறும்பான சிரிப்புடன் அவரை பார்த்து கண்ணடித்தேன்.
ஆனால் குப்தாவின் அடுத்த வார்த்தைகள் என்னை மீண்டும் அதிர்ச்சியில் தள்ளியது.
அது தான் உங்க ப்ரசனைன்னா, நான் வேணா உங்களை ஊர் அறிய இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுக்கு என் மனைவியையும் சம்மதிக்க வைக்கிறேன்.
அடுத்த அதிர்ச்சி. என்ன இவர் சீரியஸாகவே இதை நடத்த முடிவு செய்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தவள், என் கணவரை என்ன செய்யலாம் என்று கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக் கொண்டு கேட்டு விட்டேன். குப்தா இந்த கேள்வியால் கொஞ்சம் அதிர்ந்து ஒன்றும் பேசாமல் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *