தேங்க் யூ தோழி 205

“நானும் இதான் கேட்டேன். திடீர்னு வராம காச்சல் என்ன லெட்டர் போட்டுட்டா வரும்னு கேக்கறா” என்றாள் ரூபா.

“என்ன தமிழ் ஆச்சு? ”
“அதை விடுங்கப்பா.. போலாமா?” என்று சிரித்து கொண்டு சாதாரணமாக கேட்டாள் தமிழ்.
“காச்சலு?”
“ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் இல்ல.. அதான் வந்துருக்கு”
“எனக்கு வரலியே ” என்றாள் ரூபா.
“மூடிட்டு வா.. உனக்கும் வர வேண்டிய நேரத்துல வரும் ” என்று விட்டு நிருதியின் தோளைப் பிடித்து பைக்கில் ஏறி அவன் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்தாள். அதன்பின் ரூபாவும் உட்கார்ந்தாள்.

“இப்ப எங்க போலாம்?” நிருதி கேட்டான்.
“எங்க வேணா போலாம்” தமிழ்.
“ஹாஸ்பிடல் போங்க.. இவளுக்கு ஒரு இன்செக்ஸன் போட்றுரலாம்” ரூபா.
“அதெல்லாம் வேண்டாம். மொத இவளை கொண்டு போய் இவ வீட்ல தள்ளிரலாம்”
“ஏய் ஏன்டி?”
“செம டிஸ்டர்பன்ஸ் உன்னால..”
“அடிப்பாவி..”
“பின்ன வாய மூடிட்டு இருக்கியா.. தொனதொனனு நீதான் சும்மா பேசிட்டே இருக்கே..”
“ம்ம்.. ஏன்டி சொல்ல மாட்ட.. ஓகே நிரு ப்ரோ.. என்னை கொண்டு போய் என் வீட்ல விட்டுட்டு இவளை எங்காச்சும் தள்ளிட்டு போங்க.. பார்க் பீச்னு..”

நிருதி சிரித்தபடி பைக்கை நகர்த்தினான்.
“மொதல்ல ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போயி லஞ்ச் சாப்பிடலாம். அப்பறம் வெச்சுக்குங்க உங்க சண்டைய..”ரெஸ்டாரண்டில் நிருதியின் பக்கத்தில் மிகவும் நெருக்கமாக அவனை ஒட்டி உட்கார்ந்தாள் தமிழ். அவளின் தோளை விட்டு சரிந்த துப்பட்டா அவன் கையை தழுவிப் போய் அவன் மடியில் விழுந்து தவழ்ந்தது. அவர்கள் இருவருக்கும் எதிராக ரூபா உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன ஆர்டர் பண்றீங்களோ பண்ணிக்கோங்க” என்றான் பொதுவாக.
“என்னடி சொல்லலாம்?” தமிழ் ரூபாவைப் பார்த்து கேட்டாள்.
“இன்னிக்கு உனக்குத்தான் ட்ரீட்.. உனக்கு புடிச்சதை சொல்லு”
“பரவால சொல்லுடி..”

சிறிது நேரம் யோசித்து பின் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது நிருதியின் ஒரு தொடையும் தமிழின் ஒரு தொடையும் ஒன்றையொன்று நன்றாக அழுத்திக் கொண்டிருந்தது. அவ்வப்போது அவளின் காலை தன் காலால் உரசி அவளை தீண்டிக் கொண்டிருந்தான்.

“லெக் பீஸ் சூப்பர் ” தமிழுக்கு மட்டும் கேட்கும் படி மிகவும் சன்னக் குரலில் சொன்னான்.
“எந்த லெக் பீஸ்..?” சட்டென புரிந்து கொண்டு கேட்டாள்.
“என் தமிழோட லெக் பீஸ்..”
“தெரியுது… எதை சொல்றீங்கனு”
“அதை சாப்பிடணும்”
“எதை?”
“என் தமிழோட லெக்கை..”
“ச்சீ..”
“செமையா இருக்கும்”
“நெனப்புதான்..”
“ஏன்.. என் தமிழோட லெக் எனக்கு கெடைக்காதா?”
“கெடைக்காது”
“ஏன்..?”
“அப்படித்தான்..” சிரித்தாள்.

ரூபாவுக்கு தெரியாதவாறு தமிழின் தொடையில் தன் கையை வைத்து மெதுவாக தடவினான்.
“செத்துடுவேன்”
“ஏன்?”
“என் தமிழோட லெக் எனக்கு கெடைக்கலேன்னா..”
“கொன்றுவேன்..”
“எதுக்கு?”
“இப்படி பேசினா..”
“சந்தோசம்”
“என்ன சந்தோசம் ?”
“நீயா என்னை கொல்றது..”
“வாயை மூடிட்டு பேசாம சாப்பிடுங்க..”
“வாயை மூடினா சாப்பிட முடியாது செல்லம்”
“லொள்ளு..”

அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த ரூபா அவர்கள் மட்டும் பேசி சிரித்துக் கொள்வதை கவனித்து கேட்டாள்.
“அப்படி என்ன பேசிக்கறீங்க ரெண்டு பேரும்? ”
“உன்னப் பத்திதான்” என்றாள் தமிழ்.
“என்னை பத்தி என்ன?”
“அது டாப் சீக்ரெட்..”

ரூபா முறைத்தாள்.
“பேசறது என்னை பத்தி.. கேட்டா அது சீக்ரெட்டா?”
“யெஸ்.. டாப் சீக்ரெட்..”

திருப்தியாக சாப்பிட்டு ரெஸ்டாரண்டை விட்டு கிளம்பினார்கள். வேறு எங்கும் போகும் எண்ணம் இல்லை. ரூபா தன்னை தன் வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதால் ரூபாவின் வீட்டுக்கே சென்றார்கள் மூவரும்.. !!ரூபாவின் வீடு சாதாரணமான ஏழை மக்கள் வாழக் கூடிய பகுதியில் இருந்தது. இரண்டு அறைககளை மட்டுமே கொண்ட ஒரு சாதாரண ஓட்டு வீடுதான். பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே அழைத்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள்.

“வீட்ல யாரும் இல்லையா ரூபா?” நிருதி கேட்டான்.
“இல்லண்ணா.. அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க”
“நீ ஒரே பொண்ணா?”
“ஒரு அக்கா இருக்கா”
“ஓஓ.. அக்கா என்ன பண்றாங்க?”