தேங்க் யூ தோழி 205

அவள் சட்டென கையை பின்னால் இழுத்தாள். அவள் கை நடுங்கியது. அவளிடம் கையை விட்டு மீண்டும் தன் பக்கம் இழுத்து மடியில் வைத்துக் கொண்டான். சில நொடிகள் விட்டு அவளின் விரல்களைப் பிண்ணினான். தமிழின் உள்ளங் கையில் வியர்வை ஈரம் படிந்தது.

அவள் உள்ளங் கையை விரித்து அதில் இருந்த வியர்வை ஈரத்தை துடைத்தான். பின் மேலே தூக்கி மீண்டும் முத்தமிட்டான். இந்த முறை தமிழ் கையை இழுக்கவில்லை. உடல் சிலிரக்க.. அவனிடமே விட்டு விட்டாள். அவளின் சம்மதம் அவனுக்குள் உற்சாக ஊற்றை பொங்க வைத்தது.

அரை மணி நேரம் சென்றது. தமிழ் அவனிடம் கிறங்கிவிட்டாள். படத்தின் காட்சிகள் எதுவும் அவள் மனதில் பதிய மறுத்தது. அவ்வப்போது திரும்பி ரகசியமாக தன் தோழியைப் பார்த்துக் கொண்டாள். நிருதி தன் கையில் கொடுக்கும் முத்தங்களை.. ரகசியமாக சிணுங்கிக் கொண்டே சுகமாக அனுபவித்தாள்.

நிருதி சூடானான். அவனின் ஆண்மை தண்டு உள்ளே புடைத்து அவனை இம்சித்தது. தான் மிகவும் விரும்பும் ஒரு பெண்.. தனது ரகசிய தீண்டலுக்கு இடம் கொடுத்தால் யாருக்குத்தான் விறைக்காது..??இடைவேளையில் மீண்டும் ஐஸ்கிரீம் கேட்டாள் தமிழ்.

“மறுபடி ஐஸ்கிரீமா ?” என்றான் நிருதி.
“ஆமா.. எனக்கு வேணும்” என்றாள்.
“ரொம்ப ஐஸ்கிரீம் சாப்பிட்டா சளி புடிச்சிக்கும்டா செல்லம்”
“பரவால..”

பெண்கள் இரண்டு பேரும் மீண்டும் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். இடைவேளை முடிந்து மீண்டும் படம் துவங்கியது. சிறிது நேரம் மட்டும் ரூபா பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள். அதன்பின் கண்டுகொள்ளவில்லை.

தமிழ் அவனுக்கு நெருக்கமாக வந்தாள். அவள் கை அவன் கைக்குள் சிறை பட்டது. அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டு படத்தை பார்த்தாள்.

சூடாக இருந்த நிருதி அவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அவள் சட்டென சிலிர்த்து முகத்தை எடுத்தாள். அவனைப் பார்த்து ரகசியமாக சிணுங்கினாள்.

“என்ன பண்றிங்க?”
“படம் பாக்கறேன்”
“அதில்ல.. இப்ப..”
“இப்ப என்ன?”
“என் கன்னத்துல என்ன பண்ணீங்க?”
“என்ன பண்ணேன்? ஒண்ணும் பண்ணலையே?”
“ம்ம்… கிஸ் குடுக்கல?”
“கிஸ்ஸா?”
“என்ன கிஸ்ஸா?”
“என் தமிழோட கன்னம்.. நான் குடுத்தேன்”
“ம்ம்..” அவன் கையை இறுக்கியபடி மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

நிருதி மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“பேசாம இருங்க” சிணுங்கினாள்.
“நான் பேசல.. நீதான் பேசற”
“லொள்ளு..”
“லவ் யூ டா செல்லம்”
“அதுக்கு? ”
“என் தமிழை நான் கிஸ் பண்ண கூடாதா?”
“கூடாது ”
“ஏன்?”
“தப்பு.. இப்ப கூடாது ”
“எப்ப கூடலாம்?”
“ஐய….”
“ப்ளீஸ் ”
“என்ன?”
“கிஸ் வேணும்”
“மாட்டேன்”
“ப்ளீஸ் தமிழ் ”
“இப்படி எல்லாம் பேசாதிங்க.. ப்ளீஸ் ”
“ஏன் தமிழ்? ”
“படத்தை பாருங்க பேசாம..” என்றாள்.

லேசான ஏமாற்றத்துடன் அமைதியானான் நிருதி. சில நிமிடங்களில் மீண்டும் அவன் தோள் சாய்ந்தாள். அவள் கூந்தல் மணம் அவன் நாசியில் புகுந்து அவனை கிறங்க வைத்தது. முத்தமிடாமல் அவள் கூந்தல் வாசணையை முகர்ந்தான்.

“என்ன பண்றிங்க?”
“என் தமிழ் செம மணம்”
“என்ன…?”
“என் தமிழோட கூந்தல்.. மணம் ஆளை கொல்லுது”
“ஆஹா… ” அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகமளித்தது.

அவள் கூந்தல் வாசணையை நுகர்ந்ததற்கு அவள் தடை விதிக்கவில்லை. நெருக்கமாக மூக்கை வைத்து வாசம் பிடித்து கிறங்கினான். அவளை ரகசியமாக கொஞ்சினான். அவளும் மயங்கினாள்.