ஸ்ருதி Part 6 49

இந்த கேள்வி பிரியா பவானி சங்கரையும் கோபப்பட செய்ய

ஒரு நிமிஷம் நில்லுங்க ஸ்ருதி ,நீங்க இருவரும் கண்டிப்பாக இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும்

தொகுப்பாளரிடம் பிரியா ,: நீங்க உடனே அந்த couples கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேடம் அது வந்து ….

பிரியா: நீங்க இப்ப மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நானும் இந்த போட்டியில் இருந்து வெளியேற நேரிடும் என்று எச்சரிக்க ,

வேறு வழியின்றி தொகுப்பாளர் ஸ்ருதி மற்றும் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டான்.

பிரியா ஷெட்டியிடம் வந்து ,இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு நீங்க உண்மையில் ரொம்ப அதிர்ஷ்டசாலி சார்.உங்க மனைவி அழகில் மட்டும் அல்ல ,குணத்திலும் தங்கம் தான்.best of luck இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முதல் சுற்று ஆரம்பமாக ,

The first game Dart Throwing
இந்த சுற்று மட்டும் individual சுற்று.மற்ற சுற்றுகள் அனைத்தும் ஜோடியாக பங்கேற்க வேண்டும்.ஒவ்வொரு ஜோடி கையிலும் தலா மூன்று அம்பு கொடுக்கப்படும் .இருவரும் தனித்தனியாக விளையாட வேண்டும் .

யார் Center of the போர்டில் அதிகமாக எய்கிறார்களோ ,அவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படும். center புள்ளியில் இருந்து தள்ளி விழும் தூரத்தை பொறுத்து மதிப்பெண் குறைக்கப்படும். பார்க்கலாம் அம்பு விடுவதில் வல்லவர் கணவனா இல்லை மனைவியா என்று தொகுப்பாளர் கூற

ஷெட்டி ஏற்கனவே துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்று இருந்ததால் முதல் இரண்டு அம்புகளும் சரியான இலக்கை அடைந்தது.ஸ்ருதியின் இலக்கு சற்று தவறினாலும் போர்டில் இரண்டாவது மூன்றாவது வட்டத்தில் போய் விழுந்தது.
இதில் ஸ்ருதி முகம் சற்று வாட்டம் அடைவதை பார்த்த ஷெட்டி வேண்டும் என்றே மூன்றாவது இலக்கை தவற விட அது board க்கு வெளியே சென்றது.

இப்போது மூன்றாவது அம்பை ஸ்ருதி சரியாக எய்து விட்டால் அவரே இந்த சுற்றின் வெற்றியாளர் என்று தொகுப்பாளர் கூற ,ஸ்ருதியின் விட்ட அம்பு சரியாக போர்டின் நடுப்பகுதியை துளைத்தது.

இந்த சுற்றின் individual வெற்றியாளர் ஸ்ருதி என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தான்.

அடுத்த சுற்றுக்கான இடைவெளியில்

ஸ்ருதி :டேய் மாமா ,எனக்காக தானே நீ மூன்றாவது அம்பை சரியாக விடவில்லை.

ஷெட்டி : அதெல்லாம் ஒன்றும் இல்லை ஸ்ருதி .எனக்கு நிஜமாகவே கை தவறிவிட்டது.

ஸ்ருதி : டேய் லூசு சும்மா பொய் சொல்லாதே இப்போ தனி ஆளாக நான் வெற்றி பெற்று இருந்தாலும் ,ஜோடியாக பார்க்கும் பொழுது நாம் 2 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.நீ மட்டும் சரியாக அம்பு எய்து இருந்தால் நாம் இப்போது முதல் இடத்தில் இருந்து இருப்போம்.

ஷெட்டி : இங்கே பார் ஸ்ருதி நீ வெற்றி பெற வேண்டும் என்று தான் நான் விட்டு கொடுத்தேன்.அடுத்த சுற்றுக்களில் நாம் இருவரும் ஒன்றாக தானே பங்கேற்க போகிறோம் .அங்கே விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை .சேர்ந்து கலக்கி விடலாம்.சரி நாம் இந்த போட்டி வெற்றி பெற்றால் எனக்கு என்ன பரிசு தருவாய் கண்மணி ?

ஸ்ருதி : அது தான் prize money Rs 50000 தருகிறார்களே அது போதாதா ?

ஷெட்டி : ஜுஜுபி அதை நீயே வைத்து கொள்.எனக்கு வேற வேண்டும்

ஸ்ருதி : வேறு என்ன வேண்டும் கேட்க ,

ஷெட்டி அவள் பழுத்த மாங்கனிகளை காட்டி இது எனக்கு இரவு வேண்டும் offer should extends upto உன் இடுப்பு என்று கண் சிமிட்ட ,

ஸ்ருதி – Noooo

ஷெட்டி – Yes,இதுவரை சுவைக்கபடதா இந்த மாம்பழம் இன்று அணில் கடிக்க வேண்டும்

ஸ்ருதி முதலில் வெற்றி பெறுவோம் பிறகு பார்க்கலாம் என்று சொல்ல

ஷெட்டி ,சந்தோசமாக DONE என்று THUMPS UP காட்ட,அடுத்த சுற்றுக்கான அழைப்பு மணி ஒலித்தது.

தொகுப்பாளர் இரண்டாவது சுற்றின் நிபந்தனையைப் தற்போது கூற ஆரம்பித்தார்.

இப்போது ஐந்து ஜோடி கணவர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள் .

தொகுப்பாளர் அவர்களின் மனைவிகளை பார்த்து உங்கள் ஐந்து கணவர்களும் மாறுவேடம் பூண்டு உங்கள் முன்னே வந்து நிற்பார்கள்.அவர்களோடு மேலும் மூன்று பேர் மாறுவேடம் பூண்டு நின்று இருப்பார்கள்.அவர்களில் யார் சிறந்த கணவர் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

முதலில் ஒரு க்ளூ கொடுக்கப்படும் ,அதில் நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும்.அதில் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இரண்டாவது க்ளூ கொடுக்கப்படும்.அதில் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும்.அதிலும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மூன்றாவது க்ளூ கொடுக்கப்படும்.அதில் கண்டுபிடித்தால் 25 மதிப்பெண்கள்.இந்த மூன்று க்ளுவில் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு 0 மதிப்பெண்கள்.ஒருவேளை தவறான விடை சொன்னால் நீங்கள் இதுவரை எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 25 மதிப்பெண் கழிக்கப்படும் என்று கூறி அடுத்த சுற்றினை தொடங்கினான்.