தொகுப்பாளர் தொடர்ந்து ,”என்ன CONDITION என்றால் ,இந்த போட்டிக்கு நீங்கள் கைகளை பயன்படுத்த கூடாது.பந்தை இருவரும் சேர்ந்து உதடுகளால் கவ்வி கொண்டு இங்கு இருந்து எடுத்து காலியாக உள்ள HANGER இல் மாட்ட வேண்டும்.ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் மாட்டும் ஒவ்வொரு பந்துக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்”
முதல் இடம் பிடித்த ஜோடி கொடுத்த ஒரு நிமிடத்திற்குள் 3 பந்துக்களை மாட்டினர்.அடுத்து இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடி களம் இறங்கினர்.
இப்பொழுது 6 பந்துகளை ஒரு நிமிடத்திற்குள் ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடி மாட்டினால் இந்த போட்டியில் வெற்றி பெற்று best couples என்ற title win பண்ணலாம்.ஒருவேளை 5 பந்துகளை மாட்டினால் ஸ்கோர் சமநிலை பெற்று கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் மாதிரி tie பிரேக்கர் வைக்கப்படும் என்று தொகுப்பாளர் அறிவித்தான்.
முதல் பந்து கவ்வி எடுத்து வேகமாக ஸ்ருதி பின் நோக்கி செல்ல அவள் வேகத்திற்கு ஷெட்டி ஈடு கொடுக்க முடியாமல் பந்து தவறி கீழே விழுந்தது.உடனே சுதாரித்த ஸ்ருதி தன் வேகத்தை குறைத்து ஷெட்டி வேகத்திற்கு இணையாக நடக்க இரண்டாவது பந்து எளிதாக மாட்டபட்டது.முதல் பந்து மாட்டிய லாவகம் தெரிந்து கொண்டதால் 30 நொடிகளில் 3 பந்துக்கள் மாட்டிவிட்டனர்.ஸ்ருதியின் பழுத்த மாங்கனிகள் ஷெட்டியின் மார்போடு உரச மூச்சை அடக்கி செய்த ஸ்ருதிக்கு பிரச்சினை ஆரம்பமாகியது. அடுத்த 30 நொடிகள் மிகவும் சவாலாக இருந்தது.வேறு வழியின்றி மூச்சு விட ஆரம்பிக்க ஷெட்டி விட்ட மூச்சு காற்றை சுவாசிக்க நேர்ந்து அவன் மார்பில் மேலே கீழே தீண்டி அனலை கிளப்பியது.இதனால் நான்காவது பந்து இருவர் கவனம் தவறி கீழே விழுந்தது.மேலும் இருவரும் பந்தை hanger இல் மாட்டும் போது இருவர் உதடுகளும் உரசின.ஐந்து பந்துக்கள் மாட்டி விட்ட பிறகு ஆறாவது பந்தை மாட்ட முயற்சிக்கும் பொழுது 2 நொடிகள் மீதம் இருக்கும் நிலையில் பொறாமையில் இருந்த தொகுப்பாளர் வேண்டும் என்றே மணி அடித்து THE GAME OVER என்று கூறினான்.
இதனால் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது.போட்டியில் பங்கேற்ற மற்ற மூன்று ஜோடிகள் வெளியேற ,சமநிலை பிடித்த ஜோடிகள் இருவரும் TIE பிரேக்கர் சுற்றுக்கு முன்னேறினர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் தன் உதவியாளரிடம் ” என்னய்யா நடக்குது நான் என்ன தடங்கல் பண்ணினாலும் அந்த பொண்ணு ஜெய்ச்சிட்டே வருது. ,அந்த பொண்ணு முதலில் தவற விட்டாலும் சீக்கிரமாகவே adjust பண்ணி கொண்டு அந்த game ஐ எவ்வளவு அழகாக விளையாடியது.கொஞ்சம் கற்பனை பண்ணி பாரு அதே மாறி தானே அந்த ஆள் கட்டிலில் fuck பண்ணும் போது கொஞ்சம் முன்னே பின்னே பண்ணாலும் அதுக்கு தகுந்தவாறு இந்த பொண்ணு இடுப்பை ஏத்தி கொடுத்து சமாளித்து விடும் போல் இருக்கே!அந்த ஆள் கருப்பாக இருப்பதற்கு காரணம் எனக்கென்னவோ அவன் உடம்பு முழுக்க மச்சம் இருக்கு என்று நினைக்கிறேன் . அதனால் தான் அப்படி ஒரு பொண்ணு அவனுக்கு wife ஆக கிடைச்சு இருக்கு.எனக்கும் வந்து வாய்ச்சு இருக்கு பாரு சொர்ணாக்கா மாதிரி.”
“சார் ,அவங்க வெற்றி பெற்று Best couples title win பண்ணி இருக்க வேண்டியது. நீங்கள் தான் 2 seconds முன்னதாக பெல் அடித்து விட்டீர்கள்.”
ஆமாய்யா ,அவங்க வெற்றி பெறுவது எனக்கு பிடிக்க வில்லை.எப்படியாவது தடுக்க பார்க்கிறேன் ,ஆனால் அந்த பொண்ணு நான் கொடுக்கிற எல்லா தடையையும் மீறி ஜெயித்து விடுகிறது. இந்த பொண்ணுக்கு இணையாக அழகும் ,அறிவும் ஒருங்கே உள்ள பெண் இந்த உலகிலே கிடையாது என்று நினைக்கிறேன்.she is perfect in all departments.
இல்ல சார்,இந்த பொண்ணுக்கு equal ஆக கண்டிப்பாக இன்னொரு பொண்ணு பிறந்து இருக்கும். அவங்க இருவரும் நேரில் சந்திக்கும் போது நிச்சயமாக ஒரு பெரும் பிரச்சினை வெடிக்கும் என்று தோன்றுகிறது.
சரி வாய்யா ,நேரம் ஆச்சு ,tie breaker round நடத்தலாம்.
யார் அந்த பெண் ஒருவேளை அனிதாவோ ?
.Tie breaker சுற்று ஆரம்பமாகியது. முதலில் தனித்தனியாக தலா 3 கேள்விகள் ஓவ்வொருவரிடம் கேட்கப்பட்டது.உதாரணத்திற்கு ஷெட்டியிடம் மூன்று கேள்விகள்,ஸ்ருதியிடம் மூன்று கேள்விகள்.மொத்தம் ஆறு கேள்விகள்
முதல் ஜோடி 6 கேள்விகளில் நான்கை சரியாக பதில் சொல்லி விட, ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடிக்கு ஐந்து சரியான விடை கூறினால் வெற்றி பெற்று title கிடைக்கும் என்று கூறினான்.
முதல் கேள்வி : உங்கள் மனைவிக்கு பிடித்த உடை எது ?
ஷெட்டி – “உடை விசயத்தில் அவளுக்கு எந்த பாகுபாடும் கிடையாது சார் .கிடைத்ததை வைத்து சந்தோஷப்பட்டு கொள்வாள்.பெரும்பாலும் சேலை தான் கட்டுவாள். ஆனால் அவளது favourite உடை T shirt and jeans . அவள் எடுக்கும் உடை விலை சற்று குறைவாக இருந்தாலும் தரம் உயர்வானதாக இருக்கும்.உதாரணத்திற்கு ஒரு FUNCTION க்காக எப்போதாவது மட்டும் உபயோகப்படுத்தும் உடை என்றால் அதற்கு அதிகம் செலவு செய்ய மாட்டாள்.எது தேவையோ அதற்கு மட்டுமே செலவு செய்வாள்.இதுவரை ஒரு நாள் கூட அனாவசியமாக செலவு செய்து நான் பார்த்தது இல்லை” என்று சொல்லி விட்டு ஸ்ருதியை பார்க்க அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.
தொகுப்பாளர் – fantastic சார்,நீங்கள் கூறியதை தான் அச்சு பிசகமால் உங்கள் மனைவியும் கூறினார்.ஏதாவது பேசி வைத்து கொண்டு வந்தீர்களா ?என்று நகைப்புடன் கேட்டு , இப்பொழுது ஸ்ருதி உங்கள் turn.பார்க்கலாம் உங்கள் கணவரின் ரசனையை எந்த அளவு புரிந்து வைத்து உள்ளீர்கள் என்று.நீங்கள் உங்கள் கணவரை முதன்முதலில் நீங்கள் எங்கே பார்த்தீங்க ?
இந்த கேள்வி மிக மிக சுலபமாக இருந்தது ஸ்ருதிக்கு ,”மறக்க கூடிய சந்திப்பா அது ? அந்த நேரத்தில் முற்றிலும் அறிமுகம் ஆகாத நபராக இருந்தாலும் என் கழுத்தில் அவன் நாக்கால் கோலம் போட்டு, இடுப்பை பிசைய எப்படி அனுமதித்தேன் என்று இதுவரை புரியாத புதிராக தான் உள்ளது.மேலும் அன்றிலிருந்து தானே என் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தன .”
ஸ்ருதி “ஸ்வப்னா லாட்ஜ், பெரம்பூர் ” என்று கூறினாள்.
தொகுப்பாளர் – என்னங்க ,இப்படி பட்டென்று சரியான விடை சொல்லி விட்டீர்கள் ?
ஸ்ருதி – இன்னும் நாங்கள் சந்தித்த நிகழ்வு என் மனதில் பசுமரத்தாணி போல் பசுமையாக இருக்கிறது சார்.
தொகுப்பாளர் – சூப்பர் அடுத்த கேள்வி,சார் உங்க மனைவிக்கு பிடித்த உணவு எது ?
