ஸ்ருதி Part 18 39

ஸ்ருதி அகல் விளக்குகளை ஏற்றி கொண்டு அழகு தேவதையாய் அதில் வைரம் போல் மின்னி கொண்டு இருந்தாள்.அதை பார்த்து ஷெட்டி உருவத்தில் இருந்த சாமியார் தாபத்துடன் நெருங்கினான்.ஆனால் அவனால் அந்த சிறு கோவிலின் படியை கூட தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.

என்ன இது நாம் ஏற்கனவே அடிக்கடி உள்ளே சென்று வந்த கோவில் தானே.ஏன் இப்பொழுது உள்ளே நுழைய முடியவில்லை.கடைசியில் கெட்ட எண்ணத்துடன் உள்ளே நுழைய நினைத்ததால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை என்று தெரிந்தது.

ஸ்ருதி ,ஸ்ருதி …சாமியார் வெளியே நின்று அழைக்க,குரலை கேட்டு திரும்பிய ஸ்ருதி ஷெட்டி உருவில் இருந்த சாமியாரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.

பார்த்தீங்களா,சொன்ன 48 மணி நேரத்திற்குள் உங்களை பார்த்து விட்டேன்.நான் தான் ஜெயித்தேன்.சரி உள்ளே வாங்க என்று அழைத்தாள்.

இல்ல ஸ்ருதி எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்ல.நீ வெளியே வா என்று அழைத்தான்.

மணிகரன் கோவிலுக்கு கூப்பிட்ட உடன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் நான் கூப்பிட்டேன் என்ற ஒரே வார்த்தைக்கு கூட வந்தானே.இப்ப மட்டும் என்ன ஆயிற்று என்று ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க,பூஜை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.

இப்போ நீ வெளியே வருகிறாயா?இல்லை நான் போகட்டுமா என்று கோபத்துடன் சாமியார் கத்த,

ஸ்ருதிக்கு ஏதோ தப்பாக நடப்பது போல் உணர்ந்தாள்.இதுவரை ஷெட்டி தன் மேல் கோபப்பட்டது கிடையாது.அப்படியே கோபப்பட்டாலும் அது பொய் கோபமாக தான் இருக்கும்.அதையும் உடனே கண்டுபிடித்து விடுவாள்.ஆனால் இது உண்மையான கோபமாகவே அவள் உணர்ந்தாள்.

வேறு வழியின்றி பூவை மட்டும் இறைவன் திருமேனியில் வைத்து விட்டு திரும்ப,அவள் கட்டி இருந்த புடவையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது.திரும்பி பார்க்கும் பொழுது அவள் புடவை இறைவன் ஆபரணத்தில் மாட்டி கொண்டு இருந்தது.இறைவனை பார்க்க, நீ வெளியே போகாதே என்று அந்த திருவுருவம் அவளிடம் கூறுவது போல் ஸ்ருதிக்கு தோன்றியது.
வெளியே இருந்த சாமியார் மீண்டும் கூப்பிட,அரைமனதாக புடவையை உருவி கொண்டு வெளியே வந்தாள்.

இப்போ என்ன அவசரம்?ஒரு ரெண்டு நிமிஷம் பொறுக்க மாட்டீங்களா?நீங்க மட்டும் என்னை நேற்றில் இருந்து தவிக்க விட்டீங்க?ஸ்ருதி கோபமாய் கேட்க

ஷெட்டி உருவத்தில் இருந்த சாமியார் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை கண்களால் ஸ்கேன் செய்தார்.”ஆஹா என்ன ஒரு வாளிப்பான தேகம்,இவளை அனுபவிக்க ஒரு நாள் மட்டும் எனக்கு போதாதே”என மனதில் நினைத்தார்.

என்ன இன்னிக்கு இப்படி புதுசா பார்க்கிறீங்க ?