அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 10 67

அவன்

மாதுளா மிகுந்த உற்சாகத்துடன் என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் நாக்கு என் வாயை ஆர்வத்துடன் ஆராய்ந்து கொண்டிருந்தது. இவள் மிகவும் திறமையான பாலியல் பெண் என்று நினைத்துக்கொண்டேன், மெல்ல நானும் அவளை முத்தமிட்டேன் என்பது மிகவும் தெளிவாக இருந்தது. அவள் ஓக்கும் போது ரொம்ப ஆர்வத்தோடு ஈடுகொடுத்து பங்கேற்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஆணுக்கு கட்டிலில் மிகுந்த இன்பங்கள் அள்ளித் தருவாள் என்பது தெளிவாக புரிந்தது. அவள் எனக்கு எப்படி ஒத்துழைத்து பரவசத்தில் ஆழ்த்துவாள் என்பத்ற்க்கு இது முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்ற அளவுக்கு அவள் முத்தம் இருந்தது. அதுமட்டுமின்றி அவள் விரல்கள் என் ஜட்டியை தண்டி என் சுண்ணியை பிடித்து கசக்கியது.

நானும் இப்போது பல தடவை பீர் குடித்துவிட்டேன். அந்த போதையான நிலையில் அவள் தரும் காம போதை மேலும் இதமாக இருந்தது. அதை கொஞ்ச நேரம் மெய்மறந்து அனுபவித்தேன். அனால் இவள் என்னை இப்படி திசை திருப்பும் போது ஷாம் என் பவானியை சும்மா விட மாட்டானே… என்ற எண்ணம் என்னை சிரமப்பட்டு மாதுளாவின் பிடியில் இருந்து விடுபட எத்தனித்தது. நான் மெல்ல திரும்பி பவானியை பார்க்கும்பொழுது அப்போது ஷாம் பவானி கழுத்தை முத்தமிட்டு கொண்டு, அவன் கையை அவள் ஸ்கிர்ட் உள்ளே திணித்திருந்தான். அவனை தடுக்க முயலுவது போன்று அவள் அவனது கையை பிடித்து முன்னேற விடாமல் இருக்க, பவானி முயற்சிக்கிறாள் என்பது தெரிந்தது. ஆனால் அவள் முக பாவத்தை பார்க்கும் போது அவன் விரல்கள் அவன் நினைத்த இடத்தை அடைந்துவிட்டது என்று தெரிந்தது. என்னை ஹெல்ப் பண்ணு என்பது போல பரிதாபமாக பார்த்தாள். அவள் முகத்தை பார்க்கும் போது அவளுக்கும் என்னை போல் மதுவின் போதை இருப்பது தெரிந்தது.

நான் பவானியை தீடிரென என் பக்கம் இழுக்க அவள் ஷாமிடம் இருந்து விடுபட்டாள். நான் பார்வையாலேயே அவனை எச்சரித்தேன். அவன் தன் கையை இப்பொழுது எடுத்துக்கொண்டான். அவன் தன் விரல்களை தேய்த்து அது பிசுபிசுப்பாக ஈரமாக இருப்பதை நான் பார்க்கவேண்டும் என அப்படி செய்தான். என்னை ஒரு ஏளன புன்னகையோடு பார்த்துக்கொண்டு அவன் விரல்களை அவன் நாக்கால் சுவைத்தான். நான் பதிலுக்கு என் விறைத்த சுண்ணியை அட்ஜஸ்ட் செய்து என் ஜிப்பை மூடினேன். என் ஆள் ஸ்கிர்ட் உள்ளே நீ வற்புறுத்தி நுழைத்திருக்க ஆனால் உன் ஆள் தானாகவே என் சுண்ணியை பிடித்து கசக்கி இருக்காள் என்று சொல்லாமல் சொன்னேன். ஆனால் அவனுக்கு அதை பற்றிய கவலை ஏதும் இல்லாதது போல் சிரித்தான். அவனை பொறுத்தவரை அவன் ஆள் (உண்மையில் அவன் எஜமானி) யாரை ஓத்தாலும் கவலை இல்லை. அவனுக்கு வேண்டியது பவானியின் புது புண்டை. நானும் அவனை போல புது புண்டை கிடைக்குது என்று ஆர்வமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. ஷாம் என் ஆண்மைக்கு போட்டியாக வந்தான், அவனை வெல்லவேண்டும் என்று இருந்தது.

நான் பவானியை இழுக்கும் போது அவள் என்னை இருக்க அணைத்துக் கொண்டாள். நான் அவள் உடலை ஆறுதலாக தழுவினேன். அவன் முன்பு பவானியின் முகத்தை உயர்த்தி அவளுக்கு மென்மையான முத்தம் கொடுத்தேன். அப்போது மதன் மற்றும் கிரிஜா டான்ஸ் முடிந்து திரும்பி அமர வந்தார்கள். அவர்களுக்கு வியர்த்து இருக்க அவர்கள் தங்கள் மது பானத்தை கையில் எடுத்தார்கள். இங்கே சற்று முன்பு என்ன நடந்தது என்று இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

“கம் ஒன் கைஸ், சியர்ஸ் ,” என்று மதன் கூற என்னையும், பவானியையும் தவிர எல்லோரும் தங்கள் கிளாஸ் எடுத்து குடித்தார்கள்.

“கம் ஒன் யு டூ, ட்ரின்க் அப்” என்று கிரிஜா எங்களிடம் கூறினாள்.

நடந்ததை பெரிதாக எடுத்துகொள்ள கூடாது என்றும், நான் கூல் என்று காண்பிக்க நான் என் கிளாஸ் எடுத்து குடித்தேன்.

“என்ன பவானி, என்ன ஆச்சு, ஏன் ட்ரின்க் பண்ணல,” என்று கிரிஜா கேட்டாள்.

“ஒன்னும் இல்லையே, ” என்று கூறி எதையும் காண்பிக்க கூடாது என்று பவனியும் கொஞ்சம் குடித்தாள்.

மதனும் கிரிஜாவும் அங்கே இருந்ததால் சற்று நேரத்துக்கு பிறகு சகஜமான நிலைமை திரும்பியது. நாங்கள் எல்லோரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு மது அருந்தினோம். ஒரு அரை மணி நேரம் இருக்கும் அப்போது ம்யூசிக் மாறியது. இப்போது பாஸ்ட் ம்யூசிக் முடிந்து ஸ்லோ ம்யூசிக் போடா துவங்கினார்கள். நேரம் ஆக ஆக இது தான் சரியான மூட் என்பது எல்லோருக்கும் தெரியும்.

“வா கிரிஜா டான்ஸ் ஆடலாம்,” என்று மதன் அவளை இழுத்து சென்றான்.

நான் பவானியிடம்,” வா டார்லிங், லைட்டா நாமும் டான்ஸ் ஆடலாம்” என்றேன்.