அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 10 67

உண்மை தான் ஷாம் அவளை ஓத்துகொண்டு இருந்தால் நான் அப்புறம் என்ன செய்ய முடியும். நாங்கள் chalet அருகில் வரும் போது.

“ஆர்ர்ர்க்ஹ்…..ஸ்ஸ்ஸ்ஸ்……,” பெண்ணின் இன்ப சிணுங்கல் தெளிவாக கேட்டது.

அவள்

விக்ரமுடன் நான் டான்ஸ் ஆடும் போது எனக்கு ஒரு இதமான மற்றும் அமைதியான உணர்வு வந்தது. இதனால்தான் நான் இங்கு வந்தேன், என் அன்போடு இருக்க. அதுவும் அந்த சூனிய மாதுலவால் கெட்டுப்போனது. அவள் இடையில் வந்து என் காதலனை என்னிடமிருந்து விலக்கினாள். அவள் உண்மையில் விக்ரம் மேல் மோகம் கொள்கிறாள் என்று எனக்குத் தெரியும். எப்படி தான் ஒரு பெண் தொடர்ந்து புது புது ஆண்களை தேடுகுறாள் என்று புரியவில்லை. ஷாம் பார்த்தால் நல்ல செக்ஸ் செய்வான், நல்ல இன்பங்கள் கொடுப்பான் என்று தோன்றியது. ஏன் அதை அவளே என்னிடம் சொன்னாலே, ‘ஹி இஸ் குட் இன் பெட்’. அதனால் விக்ரமுடன் அவளுக்கு பெரிய வித்யாசம் எதுவும் கிடைக்க போவதில்லை. இருந்தாலும் என் ஆள் மேல் குறியாக இருக்கிறாள்.

நான் உட்கார திரும்பிச் சென்றபோது சோபாவுக்கு எதிரே நாற்காலியில் அமர கவனமாக இருந்தேன். நான் அதைச் செய்தபோது ஷாமின் முகத்தில் இருந்த ஏமாற்றத்தைக் காண முடிந்தது. இல்லை என்றால் ஷாம் அவன் சேட்டைகளை மீண்டும் தொடங்கிடுவேன். நான் வழக்கம் இல்லாத அளவு வையின் குடித்ததால் தடுமாறும் நிலையில் இருந்தேன். அதுவும் அவன் சரியாக அங்கங்கு, உணர்ச்சி கூட்டும் இடங்களில் தொடுகிறான். இந்த விஷயத்தில் அவனும் விக்ரம் போல தான் இருக்கிறான். இதில் ஆச்சரியபடுவதுக்கு ஒன்னும் இல்லை. செக்ஸ் விஷயத்தில் திறமாதியாக செயல்படுறான் என்பதுக்கு தானே மாதுல அவனை வெச்சிருக்காள். ஆண்கள் தான் வைப்பாட்டி வெச்சிருப்பார்கள். பெண்ணான அவள் அப்படி பட்ட உறவில் ஒரு ஆணை வைத்திருக்காள்.

“வா பவானி, நாம டான்ஸ் ஆடலாமா” என்று ஷாம் என்னிடம் கேட்டான்.

நான், “வேண்டாம் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கேன்,” என்றேன்.

சில நேரத்துக்கு மௌனம் நீடித்தது.

பிறகு, “நீ ரொம்ப அழாகாக இருக்க, உன் ஹபாண்ட் ரொம்ப லக்கி, அதைவிட விக்ரம் ரொம்ப லக்கி,” என்றான்.

அவன் என்னை அடையவேணும் என்றா நோக்கத்தில் மட்டும் இதை சொல்லவில்லை என்று தெரிந்தது, அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தில் அவன் உண்மையில் என் மேலே மோகம் கொண்டு இருக்கான் என்று தெரிந்தது.

“ஏன் மாதுல கூட தான் அழகாக இருக்காங்க.”

“யெஸ், உண்மை தான், அனால் உன்னிடம் போட்டி போடா முடியாது.”

“சும்மா சொல்லாத, இதற்க்கு முன்பு நீ பல அழகான பெண்களை பார்த்து இருப்ப, நான் ஒன்னும் ஸ்பெஷால் இல்லை.”

“உன்னை குறைவாக மதிப்பிடாதே, நீ ஸ்பெஷால் தான்.”

ஒரு வகையில் அவன் மனநிலை எனக்கு புரிந்தது. அவன் பல அழகான பெண்களை நிச்சயம் பார்த்திருப்பான், சந்தித்திருப்பான். அனால் அவர்கள் கிடைப்பார்களா என்பது உறுதி இல்லை. நான் இங்கே புருஷனை விட்டு கள்ள சுகத்துக்காக காதலனுடன் வந்து இருக்கேன். சோ நான் அழகான பெண் மட்டும் இல்லை, செக்ஸ்க்கு எவெலெபெல் ஆனா பெண். அதனாலேயே அவன் காமம் தூண்டி இருக்கும்.

அவனுக்கு தேவை இல்லாத நம்பிக்கை வராமல் இருப்பதும் நான் சொன்னேன், “ஆமாம் நான் விக்ரமுக்கு ரொம்ப ஸ்பெஷால், அதை தான் அவன் அடிக்கடி என்னிடம் சொல்லுவான். ”

ஷாம் இப்போது மெல்ல சிரித்து,”விக்ரமுக்கு மாதுல கூட ஸ்பெஷால் போல.”

நான் என் தலையை நிமிர்ந்து அவனை பார்த்தேன். அவன் டான்ஸ் ஆடும் இடத்தை பார்த்தபடி சொன்னான்,” அங்கே பாரு.”

நான் பார்க்க விரும்பாத ஒன்று அங்கே நடந்துகொண்டு இருக்கு என்று தெரிந்தது. நான் அங்கே பார்க்காமல் மறுத்துவிடலாம் என்று கூட தோன்றியது. அனால் என்னால் என்னை தடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் மெல்ல திரும்பி அவன் பார்க்கும் திசையை நோக்கி பார்த்தேன். முதலில் எனக்கு ஒன்றும் சரியாக தெரியவில்லை, பல ஜோடிகள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார்கள். டான்ஸ் ஆடுவது என்று செல்வத்துக்கு பதிலாக ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டு இருந்தார்கள். இதில் உண்மை ஜோடி எவ்வளவ்வு, கள்ள ஜோடி எவ்வளவு என்று தெரியவில்லை. நான் எங்கே என்று தெரியாமல் இருப்பது ஷாமுக்கு புரிந்தது.