கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 7

“செல்வா நிச்சயதார்த்தம் முடியட்டும்.. அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்… இதுவரைக்கும் உங்கிட்ட எதையாவது நான் மறைச்சிருக்கேனா…?” அவர் குழைந்தார். மல்லிகாவின் மார்பெங்கும் தன் இதழ்களை ஒற்றி ஒற்றி எடுத்து அவளை சமாதானப் படுத்தினார்.

“ராமசாமி என்ன சொன்னார்.. மாமி பட்டும் படாமாத்தான் என் கிட்ட சொன்னாங்க…”

“அதெல்லாம் ஒண்ணும் தப்பா நடந்துடலேடீ…”

“சொல்லுங்கன்னா…” மல்லிகா சிணுங்கினாள்.நடராஜன் மல்லிகாவை இழுத்து அணைத்தார். அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் முகத்தைப் பார்த்து கனிவுடன் சிரித்தார்.

“என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. கிழவன் இப்பத்தான் நீங்க துள்ளி துள்ளி குதிக்கறீங்க..”

“நீதானேடீ கேட்டே… அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு..?

“ஆமாம் சொல்லுங்களேன்…”

“அவங்களுக்குள்ள நடந்ததைத்தான் இவ்வளவு நேரமா சொன்னேன்.. இன்னும் உனக்குப் புரியலையா..? மக்கு சாம்பிராணி…”

“புரியலீங்க…” குழந்தையாக சிணுங்கினாள் மல்லிகா.

“மீனாவும் சீனுவும் மாடிபடிக்கிட்ட நின்னுகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்.. அதைத்தான் ராமசாமி, அவர் வீட்டு மாடியிலேருந்து பாத்தாராம்.. பாத்ததும் நம்ம கிட்ட சொல்றதுக்கு ஓடி வந்தாராம்… அன்னைக்குன்னு பாத்து நம்ம நொண்டி கருப்பன் அவர் ஓடிவந்த வேகத்தைப் பாத்து கொறைக்கவே, பயத்துல திரும்பி ஓடிட்டாராம்.

“நான் ரொம்பவே பயந்துட்டேங்க..”

“ஏன்டீ மல்லீ… நம்ம சுகன்யா… கல்யாணத்துக்கு முன்னாடீ உன் பையனுக்கு முத்தம் குடுத்தான்னு அப்படீ கோவப்பட்டியே…? சுகன்யா கூறு கெட்டவ… எடுபட்டவன்னு… கெடந்து கெடந்து குதிச்சியே..? இப்ப உன் பொண்ணு உன் வீட்டுக்குள்ளவே சீனுவுக்கு கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்திருக்காளே… இதுக்கு என்னப் பண்ணப் போறே?”

“சீனுவை எனக்கு பதினைஞ்சு வருஷமா தெரியும்.. அவன் குடும்பத்தைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்… ஆனா சுகன்யாவைப் பத்தி அப்ப எனக்கு என்னத் தெரியும்…?”

“நீ பெத்த பொண்ணுதானே மீனா.. நீ எப்படியோ அப்படித்தானேடீ உன் பொண்ணு இருப்பா…”

“என்ன உளர்றீங்க…?” மல்லிகா சீறினாள்.

“நாம புருஷன் பொண்டாட்டியா ஆவறதுக்கு முன்னாடியே, உன் மாமா புள்ளை கல்யாணத்துல, கல்யாண சத்திரத்துல…வாட்டர் டேங்க் பின்னாடீ என்னை கட்டிப்புடிச்சி நீ கிஸ் அடிச்சியே.. அது உனக்கு மறந்து போச்சா..”

1 Comment

  1. Mokka podathinga da story la

Comments are closed.