கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 7

“நல்ல ஆஸ்தீக குடும்பம்.. கடலாட்டம் சொந்த வீடு.. சீனுவோட அப்பாவும் வாயில்லாப் பூச்சி.. வாயைத் தொறந்தா
“வரதா.. வரதா’ன்னு பெருமாளோட பேருதான் வரும்…”

“ஆனா என் நாத்தானாருக்கு என்ன பதில் சொல்றது…” மல்லிகாவின் மனதில் இந்த கேள்வி வந்தது.

“அது உன் புருஷன் நடராஜன் பாடுன்னு விட்டுட்டு நீ ஒதுங்கிக்கோடீ…”

“நல்லாருக்கே.. என் புருஷன் என் மேல உயிரையே வெச்சிருக்கான்… பிரச்சனைன்னு வரும் போது அவனை நான் எப்படி தனியா விடறது…?” மல்லிகாவின் மனது தட்டமாலை சுற்றிக்கொண்டிருந்தது. தன் விழிகள் சொக்கி எப்போது அவள் அயர்ந்து தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

***

“முகூர்த்த நேரம் நெருங்குதுடீ.. என்ன இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கறே…” விடியற்காலை அஞ்சரை மணிக்கு நடராஜன் அவள் தொடையை தொட்டு உலுக்கியபோதுதான் அவள் தூக்கம் கலைந்தது.

“என்னங்க… பொழுது விடிஞ்சிடிச்சா? சியாமா மாமீ எங்கே..” விருட்டென எழுந்து உட்கார்ந்தாள் மல்லிகா.

“மாமாவும் மாமியும் ரெண்டாவது டோஸ் காபி குடிக்க டைனிங் ஹால்லே எப்பவோ ஆஜராயிட்டா.. நீதான் காலை விரிச்சு போட்டுக்கிட்டு, நம்ம பெட்ரூம்ல தூங்கற மாதிரி இடுப்பு புடவை நழுவினது கூட தெரியாம மல்லாந்து கிடக்கறே..!” நடராஜன் வாய்விட்டு சிரித்தார்.

“ம்ம்ம்… என்னை எழுப்ப வேண்டியதுதானே நீங்க..” சிணுங்கியவாறே நடராஜன் தோளில் சுருண்டாள் மல்லிகா.

“ராமசுவாமி… கீழே கிச்சன்லேருந்து ப்ளாஸ்க்ல காபி கொண்டந்து வெச்சிருக்கார்.. சட்டுன்னு ஒரு வாய் குடிச்சுட்டு… ரெண்டு சொம்பு தண்ணியை ஒடம்புல ஊத்திக்கிட்டு கெளம்புடீ…” மல்லிகாவின் முதுகை மெல்ல வருடிய நடராஜனின் கை அவள் இடுப்பில் தவழ்ந்தது. மனைவியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவரின், அவர் அணிந்திருந்த புது சட்டை வேட்டியின் வாசம், அவள் மூக்கில் கும்மென ஏறியது.

“ம்ம்ம்…. நகருங்க… தள்ளி உக்காருங்க… கொஞ்சம் கிட்ட வந்தா போதும்… கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களே… நேரம் காலம் ஓண்ணும் இல்லாம உங்க வேலையை ஆரம்பிச்சுடுவீங்களே.. வெக்கம் கெட்ட மனுஷன்…” மீனா சூடான பில்டர் காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தாள்.

“புது எடத்துக்கு வந்திருக்கோம்.. மனுசன் ரூட்டீன் வேலைகள்லேருந்து நகர்ந்தாலே… அவன் மனசுக்குள்ள உற்சாகம் பொங்கி பொங்கி வருதுடீ… பத்தாக்குறைக்கு தனி ரூம்ல, நீயும் நானும் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்.. நீ நிம்மதியா தூங்கி எழுந்ததும் உன் முகமே களையா இருக்குடீ..” நடராஜன் குழைந்து கொண்டிருந்தார்.

“ரொம்ப வழியாதீங்க…”

“அய்யரு, மாமியோட வெளியில போயிட்டாரு… இப்படி அதுவா கிடைக்கற சான்சை விடறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… இப்பதான்டீ… நீ என் கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகாத் தெரியறே… லைஃபோட அர்த்தமே இந்த வயசுலதான் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு…” நடராஜன் இதமாக சிரித்தார். சட்டென மல்லிகாவை தன் புறம் வளைத்து இழுத்தார். அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார்.

“போதும்… விடுங்க… உங்க சட்டைல்லாம் கசங்குதுங்க… நான் இன்னும் பல்லுகூட துலக்கலை.. வாய்ல முத்தம் குடுக்கறீங்க?” சிணுங்கினாள், மல்லிகா.

கணவனின் இதமான வார்த்தைகளிலும், சூடான முத்தத்திலும் அவள் மனம் நிறைந்திருந்தது. நடராஜனின் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாக ஒரு முறை பதித்தவள், விருட்டென எழுந்து பாத்ரூமுக்குள் ஒரு சிறு பெண்ணைப் போல ஓடினாள்.

திருமணம் முடிந்ததும், காலை சிற்றுண்டிக்குப்பின், வேலூரிலிருந்து திருத்தணிக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் சென்னைக்கு திரும்பிய போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. மல்லிகாவுக்கு பஸ் பிரயாணம் சிறுவயதிலிருந்தே ஒத்துக்கொள்வதில்லை. அவள் உடலும் உள்ளமும் களைத்து மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

செல்வா வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து, நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தான். ஹாலில் சோஃபாவில் படுத்துக்கொண்டு கனமான பாடப் புத்தகமொன்றில் மூழ்கியிருந்தாள் மீனா. பிள்ளைகளிடம் கூட எதுவும் பேசாமல், கட்டியிருந்த பட்டுப்புடவையைக் கூட களையாமல், அப்படியே கட்டிலில் நீளமாக சாய்ந்துவிட்டாள் மல்லிகா.

***

1 Comment

  1. Mokka podathinga da story la

Comments are closed.