கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 7

“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? காத்தால கல்யாண சத்தரத்துலேயே என்னை தடவ ஆரம்பிச்சீங்க..” மல்லிகா சிரித்தாள்.

“ம்ம்ம்.. நிஜம்மாத்தான்டீ, மனசு எப்ப முழிச்சிக்குதுன்னு புரியவே மாட்டேங்குது…”

“சரி.. ஹேப்பிதானே?”

“ஹேப்பி.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பி..” நடராஜன் மல்லிகாவை இழுத்து அவள் முகத்தை தன் மார்பில் பதித்துக்கொண்டார்.

“என்னமோ தெரியலைங்க… நேத்துலேருந்து என் மனசு தவிச்சுப் போவுது… அந்த தவிப்பு… உங்களை கட்டிப்புடிச்சிக்கிட்டா கொறையும்ன்னு நினைச்சேன்..” மல்லிகா தன் வலது காலை, தன் கணவரின் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

“ஏம்மா.. எதுக்காக தவிக்கணும்.. ம்ம்ம். சொல்லு.. உனக்கு என்ன கொறை இந்த வீட்டுல…” நடராஜனின் கை மல்லிகாவின் பிருஷ்டத்தில் பதிந்தது. இன்னும் இறுகியிருந்த சதையை மெல்ல வருடி… அவள் உடலின் இறுக்கத்தை தளர்த்த முயன்றது.

“சியாமளா ஒரு விஷயம் சொன்னாங்க…”

“சொல்லும்மா. எங்கிட்ட உனக்கு என்னத் தயக்கம்…ம்ம்ம்” மனைவியின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை கனிவுடன் நோக்கினார்.

“நம்ம மீனாவும்.. சீனுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்ச்சம் அதிகமா நெருங்கிட்டதா.. சொல்றாங்க..”

“ம்ம்ம்…” நடராஜன் தன் மனைவியை இறுக்கி அணைத்து அவள் இதழில் ஒரு முறை அழுத்தமாக கட்டுக்கடங்காத வெறியுடன் ஓசையாக முத்தமிட்டார்.

“என்னங்க… இதுக்கு எதுக்கு நீங்க எனக்கு முத்தம் குடுக்கறீங்க…?”

தான் சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு தன் கணவன் பதறிப்போவான் என மல்லிகா நினைத்ததுக்கு மாறாக, தன்னை அவன் இறுக்கி முத்தமிட்டதைக் கண்டு அவள் திகைத்துப் போனாள். அவன் அணைப்பில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு அவள் சற்றே அதிர்ந்தும் போனாள்.

“மனசு சந்தோஷமா இருக்குடீ…”

“என்ன சொல்றீங்க…?” மல்லிகா நடராஜனின் மார்பில் தன் இருகைகளாலும் குத்தினாள்.

“அடியே பைத்தியம்.. என்னடீ பண்றே.. லூசு…” நடராஜன் சட்டென எழுந்து மல்லிகாவை தன் மடியில் கிடத்தி, தன் மார்போடு அவளை அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடினார்.

“உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா…?”

“ம்ம்ம். தெரியும்…எப்பவும் லொடலொடன்னு பேசற ராமசாமி இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம சும்மா இருப்பாரா…?”

“சனியனே.. எதிர் வீட்டு மாமி நேத்துதான் எங்கிட்ட சொன்னாங்க.. பசங்களுக்குள்ள என்ன நடந்திருக்குமோன்னு பொண்ணைப் பெத்தவ நான் பயந்து சாகறேன்.. அப்போலேருந்து நான் தூக்கம் வராம துடிச்சிக்கிட்டு இருக்கேன். எங்கிட்ட நீங்க ஏன் சொல்லலை..? வீட்டுக்கு வந்ததும்.மீனா கிட்ட கேக்கவும் எனக்கு மனசு வரலை.. கேக்கலாமா? வேணாமா? தவிச்சுக்கிட்டு இருக்கேன்…” மல்லிகா குமுறினாள்.

“எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்லியிருந்தா… உடனே நீ குதிப்பே… கூச்சப்போடுவே.. இந்த செமஸ்டர் அவளுக்கு பைனல் செமஸ்டர்.. மீனாவோட மனசு வருத்தப்படும்… அவ டென்ஷன் ஆவா.. அடுத்த வாரம் அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் இண்டர்வீயூ இருக்கு… அவ கவனம் படிப்புலேருந்து சிதறிடக்கூடாதேன்னு நினைச்சேம்ம்மா.. அதுமட்டும் இல்லாமே..”

“எது மட்டும் இல்லாமே?”

1 Comment

  1. Mokka podathinga da story la

Comments are closed.