கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 7

ஆயிரம்தான் இருந்தாலும் இவ என் பொண்ணு… என் சதை… என் ரத்தம்… போற எடத்துல என்ன மாதிரி வாழ்க்கை அமையுமோ என் குழந்தைக்கு? எனக்கு அமைஞ்ச மாதிரி இவளுக்கும் நல்லபடியா ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா பரவாயில்லே…

எதிர் வீட்டு மாமி சொன்ன மாதிரி, கழுத்து தாலியில புருஷனையும், மனசுக்குள்ள பெத்தவங்களையும் வெச்சுக்கிட்டு அலையறது பொம்பளை ஜென்மம்தானே… படற கஷ்டத்தை சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம கஷ்டப்படறதுதானே பெண் ஜென்மம்… இவளை அதட்டறதுனால எனக்கு என்ன கிடைக்கப் போவுது…

நேத்துதான் இவ வயசுக்கு வந்த மாதிரி இருக்குது… இருபது வயசுதான் ஆயிருக்கு… இன்னும் முழுசா இடுப்பு கூட அகலலே.. அதுக்குள்ள இவ மனசு ஆம்பளை துணைக்கு பறக்குது… உடம்பு அலைய ஆரம்பிச்சிடிச்சி.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சா… வீட்டை விட்டு பறக்க துடிக்குதே?

எப்பத்துலேருந்து இவங்களுக்குள்ள இந்த காதல் நாடகம் ஆரம்பிச்சிருக்கும்.. இவங்க நெருக்கம் எதுவரைக்கும் போயிருக்கும்… சீனுதான் என் புருஷன்னு எப்படி இவாளால சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது? பாத்தா இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி என் பக்கத்துல உக்காந்து இருக்காளே…?

இவங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வரும்ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா.. சீனுவை கொஞ்சம் தூரமாவே நிறுத்தி இருப்பேனா?எனக்கு ஏன் இது கொஞ்சம் கூட தோணவே இல்லை…? எப்பவுமே சீனுவும் மீனாவும் யாருக்குமே எந்த சந்தேகமும் வர்ற மாதிரி வீட்டுக்குள்ள நடந்துகிட்டதே இல்லையே? செல்வாவுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சா எங்கிட்ட சொல்லியிருப்பானே?

என் புருஷன் இவ மேல உயிரையே வெச்சிருக்கான். பொண்ணு கண்ணு கொஞ்சம் கலங்கினாலும்… மல்லிகா.. என் பொண்ணை மிரட்டற வேலை வேணாம்.. உன் கோவம் எதுவா இருந்தாலும் என் கிட்ட காட்டு.. அவ கிட்ட காட்டாதே… என்னால இதை மட்டும் பொறுத்துக்க முடியாது… வெளியல சத்தம் வரமா, தனியா இருக்கும் போது, அடித்தொண்டையிலேயே உறுமுவான் என் புருஷன்…

பெத்த பொண்ணை, ஆத்தாக்காரி கண்டிக்காம, வெளியிலேருந்தா ஆள் வருவாங்கங்கறது மட்டும் ஆம்பிளை புத்தியில எட்டறதுல்லே… இவளை ஒரு வார்த்தை நான் எப்பவாது சொல்லிட்டா, நாலு நாளைக்கு என் கிட்ட முரண்டிக்கிட்டு சுவத்தைப் பாத்து படுத்துக்க வேண்டியது.. நல்லப் புருஷன் வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு… மனசுக்குள்ள இருக்கற ஆசையை பெத்த பொண்ணுகிட்ட எப்படி காட்டணும்ன்னு, எப்ப காட்டணும்ன்னு கூட தெரியாத பாசக்கார அப்பன்… அந்த மனுஷன் மனசுக்குள்ள இருக்கறது எனக்குத்தானே தெரியும்…

பொண்ணை மேல மேல படிக்க வெச்சு, பெரிய விஞ்ஞானி ஆக்கணும்.. தங்கச்சி புள்ளைக்கு கட்டி வெக்கணும்… அஞ்சு கண்டம் தாண்டி பொண்ணை அவங்க இருக்கற அமெரிக்காவுக்கு அனுப்பணும்ன்னு மனசு கொள்ளாத ஆசையை அடக்கி அடக்கி வெச்சிகிட்டிருக்காரு… அவனுக்கு இந்த பொண்ணோட ஆசையை நான் எப்படி புரிய வெப்பேன்…

இந்த பொண்ணு என்னடான்னா அப்பன் மனசு புரியாம, வீட்டுக்கு அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கற உள்ளூர் மாப்பிள்ளையை, சீனுவை, தன் புருஷனா தேடிகிட்டா… ம்ம்ம்.. மல்லிகா நீளமாக தன் நெஞ்சுக்குள் மூச்சை இழுத்தாள்.
“என்னம்மா.. உத்து உத்துப் பாக்கறே..?”

பெண் வெட்கத்துடன் தன்னை கூர்ந்து பார்க்கும் தாயின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல், மனதுக்குள் இனம் புரியாத கலக்கத்துடன் தலை குனிந்தது. மனதுக்குள் குழம்பியது. எப்பவுமே எதாவது விஷயம் இல்லாம அம்மா இந்த மாதிரி என்னைப் பாக்கமாட்டாளே? ஆசையா பாக்கற மாதிரியும் இருக்கு… கூடவே பாக்கற பார்வையில ஒரு சந்தேகமும் இருக்கே?

கல்யாணத்துக்குப் போன எடத்துல, எதிர்வீட்டு ராமசாமி அங்கிள், நானும் சீனுவும் முத்தம் குடுத்துக்கிட்ட கதையை அம்மாகிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? எதிர்வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு வேற அம்மா சொன்னாளே? அது என்னவா இருக்கும்? குற்றமுள்ள மனம் குறுகுறுத்தது. அம்மா கேக்கறதுக்கு முன்னாடி, விஷயத்தை நாமே சொல்லிடலாமா… மீனா மனதுக்குள் மருகினாள்.

“மீனுக்குட்டீ.. கொத்தமல்லி சட்னீ நல்லாருக்குடி கண்ணு… கொஞ்சம் காரத்தை மட்டும் கொறைச்சுப் போடுடீ.. உன் அப்பாவுக்கு அசிடிட்டி பிராப்ளம் இருக்குல்லே..” மல்லிகா நாக்கை சப்புக் கொட்டினாள். பக்கத்திலிருந்த தண்ணீரை நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள்.

“சரிம்மா…”

அம்மா இவ்வளவு ஆசையா பேசறாளே? புயல் கியல் அடிக்கப் போவுதா..? அதுவும் பத்து மணி ராத்திரியிலா அடிக்கணும்…? அம்மா ஆரம்பிச்சா சட்டுன்னு அடங்கமாட்டாளே? நாளைக்கு எனக்கு காலேஜ்ல டெஸ்ட் வேற இருக்கு… அம்மா என்ன பேசினாலும் நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்துடணும்.. மல்லிகா கோபத்துடன் பேசும் போது அவளுக்கு பதில் சொன்னால் அவள் எரிச்சலடைந்து மேலும் மேலும் கூச்சலிடுவாள். மீனாவுக்கு தன் தாயின் குணம் நன்றாகத் தெரியும்.

என் ஸ்வீட் செல்வா…!! எங்க விஷயத்துல அவனைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன்… என் நேரம்… செல்வா இன்னைக்கு நல்ல மூடுல இருக்கான். அவன் அம்மாபுள்ளையா இருந்தாலும் இன்னைக்கு எதாவது பிரச்சனைன்னா அவன் என்னைத்தான் சப்போர்ட் பண்ணுவான்…

காலையில கூட பெரியமனுஷன் மாதிரி
“பொறுமையா இருங்கன்னு’ அட்வைஸ் பண்ணி, சீனு கூட என்னை அனுப்பி வெச்சானே? எவளுக்கு இந்த மாதிரி நல்ல மனசுள்ள, கூடப் பிறந்த தங்கச்சியோட மனசை புரிஞ்சிக்கிட்டு, ஆசையா நடந்துக்கற அண்ணன் கிடைப்பான்… மனம் போல மாங்கல்யம்ன்னு அம்மா எத்தனை தரம் சொல்லியிருக்கா… அவன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரிதான்.. அவனுக்கு சுகன்யா கிடைச்சிருக்கா…

ச்சை.. என் மனசு ஏன் இப்படி இங்கயும் அங்கயும் அலையுது.. அம்மா கேக்கறதுக்கு முன்னாடியே நான் ஏன் இப்படி பயந்து சாகறேன்…? காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. நீதான் என் பொண்டாட்டின்னு, என் அண்ணன் எதிர்லயே சீனு என் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கான்…

அப்பா, அம்மா ஊர்ல இல்லாதப்ப, திருட்டுதனம் எதுவும் பண்ணாம, தைரியமா ஒரு ஆம்பிளையா, செல்வாகிட்ட வந்து, முறையா அவன் கிட்ட பர்மிஷன் கேட்டு என்னை கவுரவமா வெளியில அழைச்சிக்கிட்டு போனான். சொன்ன மாதிரி என்னை வீட்டுல திருப்பிக்கொண்டாந்து விட்டுட்டுப் போயிருக்கான்… அவன்ல்ல ஆம்பிளை.

நானும், சீனு பின்னால பைக்ல உக்காந்து, ஜாலியா இருக்குடான்னு அவனை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கிட்டு, பீச்சுக்கும் போய் வந்தாச்சு… அதோட நின்னுதா.. அவன் வீட்டு மாடியிலே அவன் என்னை இடுப்பு, வயிறு, முதுகு, மாருன்னு மொத்தமா தொட்டப்ப… ஒடம்பு உதற உதற, வெக்கத்தை விட்டுட்டு அவன் மார்ல சாய்ஞ்சுகிட்டு நின்னாச்சு..

ஒரு ஆம்பளையோட மனசுக்குள்ள என்ன மாதிரி ஆசை இருக்குன்னும், கொஞ்சம் கொஞ்சம் இன்னைக்கு எனக்கு புரிஞ்சு போச்சு.. சீனுவோட தொடல்… ஒரு ஆம்பிளையோட ஸ்பரிசம், தனிமையில ஒரு பொண்னோட இருக்கும் போது எப்படி இருக்கும்ன்னும் இன்னைக்கு சேம்பிள் பாத்தாச்சு.. சும்மா சொல்லக்கூடாது… அப்ப்ப்பா.. சும்மாவே சொல்லக்கூடாது.. அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்தப்ப சொகமாத்தான் இருந்தது.

அம்மா அப்பாவுக்கு தெரியாம, கட்டிக்கப் போறவன் கூப்பிட்டான்னு அவன் வீட்டு மனுஷா அத்தனை பேர்கிட்டவும் உரிமையோட அரட்டை அடிச்சிட்டு வந்தாச்சு.. நான் எப்ப அவங்க வீட்டுக்கு மருமவளா வரப்போறேன்னு எல்லோரும் வாயைவிட்டு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க தரப்புல எங்க காதலுக்கு எந்தப் பிராப்ளமும் இல்லே…

1 Comment

  1. Mokka podathinga da story la

Comments are closed.