பிரேமா ஆண்டியும் நானும்……..7 225

பரந்தாமன்: ஏய் வாசுதேவ் எப்பயும் என் Friend தான்

லக்ஷ்மி: அப்போ எதுக்கு இவ்ளோ நாள் பேசாமா இருந்தீங்களாம்….

பரந்தாமன்: அது…. அது…. ஏதோ ஷின்ன MisUnderstanding

லக்ஷ்மி: ம்ம்ம்ம்….

பரந்தாமன்: சரி சரி…. மா…. கண்ணுங்களா!!! உடனே நம்ம வீட்டு மாப்ளைங்களுக்கு இந்த நல்ல விஷயத்த சொல்லிடுங்க….. இனிமே நம்ம வீடு எப்பயும் கல…கல-னு… இருக்க போகுது (என சொல்லி சிரித்தார்)

தனு: சரிப்பா…. சொல்லிடுறொம் (என்றாள் தனு)

பரந்தாமன்: ம்ம்ம்… சரிமா…..

தனு: அப்பா???

பரந்தாமன்: என்னமா???

தனு: வாசுதேவ் Uncle எப்போ வராரு???

பரந்தாமன்: கூடிய சீக்கிரத்திலே எல்லாரும் அவர பாக்கததான் போரிங்க (ஏன்றார் சிரித்தபடியே)

அவர் எழுந்து சென்றார்… அவர் சென்ற சற்று நேரத்திலே அனைவரும் களைந்து சென்றனர்….. தனுவும் சுசியும் அவர்கள் அறையினுள் சென்று…

‘என்னடி உங்க அப்பா இவ்ளோ சந்தோசமா இருக்காரு?? பொண்ணுக்கு கல்யாண்ம்குரதாலயா???’ என்றாள் சுசி

‘அதுவும் ஒரு காரணம் தான்’

‘என்ன அதுவுமா???? அப்போ வேர காரணமும் இருக்கா??’

‘ம்ம்…..’

‘என்ன>???’

‘என் அப்பா வாசுட்ஹேவ் Uncle-ல பாக்க போர சந்தோசத்துல இருக்காரு….’

‘ஓ….. ’

‘ம்ம்ம்…………’

‘அப்டியொரு Friendship-பா??’

‘ஆமா………. பல வருஷமா அப்பாக்கு இருந்த ஒரே ஃப்ரண்ட் டி….’

‘ஓகே ஓகே… அப்போ அவங்க இவ்ளோ Excite ஆகுரதில தப்பு இல்ல….’

‘ம்ம்…..’

மேல்மாடியில்….,

மேலே சென்ற அருண் அறையை சாத்திவிட்டு திரும்ப கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தாள் ஹாசினி….

‘ஏய்…… நீ இங்க என்ன பண்ணுர……’ என்றான்

‘இது என் ரூம் நான் வரேன்……..’

‘என்ன..???’