பிரேமா ஆண்டியும் நானும்……..7 225

அருண்: என்ன Uncle???

பரந்தாமன்: அது…..

அருண்: …….

லக்ஷ்மி: இத சொல்ல ஏங்க தயங்குரீங்க?? Straight-டா கேட்ருங்க (என்றாள் லக்ஷ்மி)

பரந்தாமன்: அப்போ நீயே கேளு….

அருண்: என்ன Uncle??? Aunty???

லக்ஷ்மி: இல்லப்பா…. ஹாசினி-க்கு உன்ன பிடிச்சிருக்காம்…. அவ உன்ன கட்டிக்க ஆசைப்படுரா…. அதான்….. உனக்கு சம்மதமா????

அருண்: அத தான் நான் ஹாசினி கிட்டயே சொல்லிடனே Uncle

பரந்தாமன்: இருந்தாலும்……..

அருண்: என்ன uncle???

பரந்தாமன்: இல்லப்பா….. எல்லார் முன்னயும் சொல்லிட்டணா?? ஏன் சொல்லுரேனா நாங்க இதுவரைக்கும் உனக்கு என் பொண்ண கட்டி வைக்க சம்மதிச்சோமே தவிர, யாரனு முடிவு பண்னல….

அருண்: ……….

பரந்தாமன்: எனக்கு இன்னும் 2 பொண்ணுங்க இருக்காங்க….. நான் இவள தான் நீ கட்டிக்கனும்னு சொல்லி நிர்பந்திக்க விரும்பல….

அருண்: …………..

பரந்தாமன்: ஹாசினி உன்ன பிடிச்சிருக்கதா சொன்னா….. அதான் உனக்கும் பிடிச்சிருக்கானு கேக்குரேன்….. இல்லனா விடு Compele பண்ணல

அருண்: இல்ல Uncle எனக்கு ஹாசினிய பிடிச்சிருக்கு…. இன்னும் சொல்ல போனா அப்பா இங்க என்ன 1 வாரம் தங்க சொன்னப்போ கூட எனக்கு தங்க விருப்பம் இல்ல… ஆனா…

பரந்தாமன்: …………. (எல்லோரும் அருணையே பார்த்தனர்)

அருண்: நான் இங்க தங்கிக்க சம்மதிச்சதுக்கு காரணமே ஹாசினி தான்…. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்திச்சி அதான், எப்போ அவளா வந்து எங்கிட்ட உங்கள எனக்கு பிடிச்சிருக்குனு சொன்னாளோ அப்பயே நான் முடிவு பண்ணிட்டேன்….

பரந்தாமன்: ………… (எல்லோரும் சந்தோசமாயினர்)

அருண்: ஓருவேளை நீ என்ன Propose பண்ணலைனா நாளைக்கு நானே உன்ன Propose பண்ணிருப்பேன் (ஹாசினியை கை காட்டினான், அவள் வெக்கமுற்று தரையில் தன் கண் பதித்தாள்)

பரந்தாமன்: ரொம்ப சந்தோசம்பா….. நான் உன் அப்பா கிட்ட பேசிடுரேன்… உனக்கு ஒன்னும் objection இல்லியே..

அருண்: இல்ல Uncle..

பரந்தாமன்: சரிப்பா……

அருண்: சரி uncle… வெளில போய்ட்டு வந்ததால கொஞ்சம் Fresh ஆக தோனுது… If u don’t mind Excuse Me…

பரந்தாமன்: என்னப்பா இப்டிபேசுர… போப்பா இனி இது உன் வீடு நீ யார்கிட்டயும் Excuse கேக்க வேண்டியதில்ல,….. புரிஞ்சிதா??

அருண்: Ok Uncle………

அருண் அந்த இடத்தை விட்டு நீங்கி செல்ல, ஹாசினியும் அவன் பின்னாலே மாடிப்படி ஏறினாள்…. அனைவரும் அவளை பார்த்து விஷமமாய் சிரித்தனர்… இருவரும் அவர்கள் பார்வையிலிருந்து மறைய பரந்தாமன் பேச ஆரம்பித்தார்….

பரந்தாமன்: பாத்தியாடி, என் மருமகன??? என் Friend வளப்பு அப்டி…. (என சிரித்தார்)

ளக்ஷ்மி: ஆமா… இப்போ சொல்லுங்க உங்க Friend-னு