ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 9 23

” ம்ம் ”

” அத என்ன பண்ணான் ?”

” எடுத்துட்டு போய்ட்டான்..”

” உங்கம்மாகிட்ட சொன்னியா ?”

” உனக்கே இப்பத்தான் சொல்றேன்.. !”

” இனி என்ன பண்ண போறே ?”

” தெரியல”

” சரி.. உங்கப்பாகிட்டல்லாம் என்ன சொல்ல போறே. ?”

” அதுவும் தெரியல.. !!”

ஆனால் அன்று மாலை அவளது அம்மா கேட்டாள்.
” உன் புருஷனை எங்கடி ரெண்டு நாளா காணோம் ?”

” அவன் செத்துட்டான் ” என்றாள். இந்த இரண்டு நாளில் எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருந்தாள் பாக்யா.

” கழுதை.. சொல்லுடி ?”

” ஆமாம் புள்ள.. அவன நானே கொன்னுட்டேன் ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

” கொன்னு எங்க பொதைச்ச? ”

” அவங்காத்தா வீட்ல..”

” வெளையாடாம சொல்லுடி..? சண்டையா ?”

” ம்ம் ”

” என்ன சண்டை.. ?”

புடவையை ஒதுக்கி கழுத்தைக் காட்டினாள்.
” பாரு.. ?”

அம்மா சட்டென புரிந்து கொண்டாள்.
” தாலி எங்கடி ?”

” கழட்டி வீசிட்டேன். ”

” மறுபடி எடுத்து போட்டுக்கலாமில்ல.. ? உங்கப்பன் பாத்தானா.. சும்மாருப்பானா ?”

” எப்படி போடறது.? தாலிய எடுத்துட்டு போய்ட்டான் ”

” ஏன் சொல்லல. ?”

பாக்யா அமைதியாக இருந்தாள்.

” என்ன சண்டைடி ?” மீண்டும் அம்மா கேட்டாள்.

” போதும்மா.. எனக்கு அவன் வேண்டாம். நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.. தனியாவே இருந்துக்கறேன்..”

” உங்கப்பன் உன்னை வெட்டி போட்றுவான்.. ”

” என்னமோ பண்ணட்டும். என்னை பெத்தவனே கொன்னா.. கொன்னுட்டு போறான்..” என்றாள்.

அவள் அம்மாவும் உடனே எல்லாம் அவளது அப்பாவிடம் சொல்லவில்லை. ஆனால் பாக்யாவின் கணவன் ஏன் வீட்டுக்கு வருவதில்லை எனக் கேட்டதில்.. நடந்து சண்டையைச் சொல்லி விட்டாள். தாலியைக் கழற்றி வீசியதை மட்டும் அம்மாவும் மகளும் மறைத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கு பலன் இல்லை. பரத் சைடில் இருந்து அந்த விஷயம் வெளியில் கசிந்து ஊரு முழுவதும் பரவி விட்டது. அதைக் கேட்டு விட்டு குடித்த விட்டு வந்த அப்பாவிடம் தர்ம அடி வாங்கினாள் பாக்யா. ஏதோ அம்மா ஆதரவு இருந்ததால் தப்பித்தாள். ஆனாலும் இரண்டு நாட்கள் படுக்கையில் கிடந்தாள். அதன் பின் அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவைப் பெற்ற பாட்டி ஊருக்கப் போய் விடுவதாக அப்பாவிடமே துணிந்து சொன்னாள். ஆத்திரத்தில் அடித்தாலும் அப்பாவுக்கும் அவள் மீது பாசம் இருந்தது. அவரே அவளை அழைத்துப் போய்.. அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு.. கூடவே ஒரு இருந்து நிலவரத்தை சொல்லி விட்டும் திரும்பினார்.. !!

ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு.. பாட்டி வீட்டில் இருந்தே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கம்பெனி வேன் பாட்டி வீட்டுக்கு பக்கமாகவே வந்து போகும்.. !! அப்பாவிடம் தர்ம அடி வாங்கியதை எல்லாம் சாந்தியிடம் மறைக்காமல் சொன்னாள். வேலையில் ஈடு பட்டாலும் அவள் மனசெல்லாம் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது. அந்த வேதனையை போக்க ராசுவை பாகக வேண்டும் போலிருந்தது அவளுக்கு.. !!

சாந்தி போனை வாங்கி கம்பெனியிலிருந்து அவனுக்கு போன் செய்தாள். அவனுக்கும் விஷயம் தெரியும். ஆனால் வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்தான்.

” நாயி.. எப்படா வரே ?” அவன் போனை எடுத்ததுமே கேட்டாள்.

” ரெண்டு நாள்ள வரேன்.. ” என்றான்.

” அங்க போகாத.. மொதல்ல என்னை பாக்க இங்க வா.. ”

” வரேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க இப்ப. ?”

” வேலைக்கு வந்துட்டேன். கம்பெனில இருக்கேன்.. ! எனக்கு உன்னை பாக்கணும்.. சீக்கிரம் வா.!”